பத்மினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = பத்மினி ராமச்சந்திரன் | image = Padmini Ramachandran.jpg | caption = 1950-இல் பத்மினி | birth_name = பத்மினி | birth_date = {{Birth date|1932|6|12|mf=y}}<ref name="Hindu">{{cite news |url=http://www.hindu.com/2006/09/26/stories/2006092607872200.htm |archiveurl=https..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Kanags
 
வரிசை 1:
{{Infobox person
| name = பத்மினி ராமச்சந்திரன்
| image = Padmini Ramachandran.jpg
| caption = 1950-இல் பத்மினி
| birth_name = பத்மாவதிதேவி (சுருக்க பெயராக '''பத்மினி''')
| birth_date = {{Birth date|1932|6|12|mf=y}}<ref name="Hindu">{{cite news |url=http://www.hindu.com/2006/09/26/stories/2006092607872200.htm |archiveurl=https://web.archive.org/web/20071022125223/http://hindu.com/2006/09/26/stories/2006092607872200.htm |title=Front Page : Queen of Tamil cinema no more |publisher=The Hindu |archivedate=2007-10-22 |date=2006-09-26 |accessdate=2011-06-07 |location=Chennai, India |deadurl=dead }}</ref>
| birth_place = [[திருவனந்தபுரம்]], [[திருவிதாங்கூர்]]
| death_date = {{death date and age|2006|9|24|1932|6|12|mf=y}}
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], இந்தியா
| othername = நாட்டியப்பேரொளி, பப்பிமா
| parents = தந்தை : தங்கப்பன், நாயர்<br>தாயார் : சரஸ்வதி,
| spouse = டாக்டர். இராமச்சந்திரன்
| spouse = ராமச்சந்திரன்
| religion = இந்து
}}
'''பத்மினி''' (சூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[இந்தி]] ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். ''நாட்டியப் பேரொளி'' எனப் பெயர் எடுத்தவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
[[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன், சரஸ்வதி ஆவர். இவரது மூத்த சகோதரி [[லலிதா]], இளையவர் [[ராகினி]] இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் '''திருவாங்கூர் சகோதரிகள்''' என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு [[மலாயா]]வில் இரப்பர் தோட்டங்கள் உள்ளனஇருந்தன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராகஇயக்குநராக இருந்தவர்.<ref name="PPJan48">{{cite journal | title=திருவாங்கூர் நடன சகோதரிகள் | journal=பேசும் படம் | year=1948 | month=சனவரி | pages=113-117}}</ref> மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி.<ref name="PPJan48"/> திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977இல் [[ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்|அமெரிக்கா]]வில் [[நியூ ஜெர்சி]]யில் குடியேறினார். அங்கு பத்மினி ''ஸ்கூல் ஆஃப் ஃபைன்பைன் ஆர்ட்ஸ்'' என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.
 
==கலையுலக வாழ்வு==
பத்மினி நான்கு வயதில் [[பரத நாட்டியம்|நாட்டியம்]] ஆடப்பயின்றார்பயின்றார். முதலில் சகோதரிகள் திருவாங்கூர் நடன ஆசிரியர் கோபிநாத்திடம் பயிற்சி பெற்றனர்.<ref name="PPJan48"/> [[கதகளி]], பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றனர்.<ref name="PPJan48"/> பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி ''நாட்டியப் பேரொளி'' என அழைக்கப்பட்டார். [[குச்சிப்புடி]], [[மோகினியாட்டம்|மோகினியாட்டத்திலும்]] வல்லவர்.
 
17 வயதில் திரையுலகில் புகுந்தார். இயக்குனர்இயக்குநர் உதயசங்கர் தனது ''கல்பனா'' என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் இவர்களை நடிக்க வைத்தார்.<ref name="PPJan48"/><ref name="bbcobituary">{{cite news |url = http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/09/060926_padminiobituary.shtml |title = நாட்டியப் பேரொளி பத்மினி மறைவு|publisher = பிபிசி |date = 26 செப்டம்பர், 2006 |accessdate = 2006-11-08 |language = தமிழ் }}</ref> ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் [[கன்னிகா]] (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார்.<ref name="PPJan48"/> பின்னர் [[வேதாள உலகம்]] படத்தில் நடனமாடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த [[மணமகள்]] என்ற படத்தில் நடித்தார்.<ref name="PPJan48"/> இவை தவிர சிலோன் தியேட்டர்சின் ''கபாடி அரட்சகாயா'' என்ற சிங்களப் படத்திலும் நடனமாடினார்கள்.<ref name="PPJan48"/> தமிழில் [[சிவாஜி கணேசன்]], [[எம். ஜி. இராமச்சந்திரன்]], [[ஜெமினி கணேசன்]] என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார்.
''[[தில்லானா மோகனாம்பாள்]]'', இவரின் நடிப்புக்குநடிப்புக்காக சிறந்தபெரிதும் எடுத்துக்காட்டாக சொல்லத்தக்கபாராட்டப்பட்ட திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ''சிக்கல் சண்முகமாக'' சிவாஜி கணேசனும், ''மோகனாங்கியாக'' பத்மினியும் நடித்தனர். ''[[வஞ்சிக்கோட்டை வாலிபன்|வஞ்சிக்கோட்டை வாலிபனில்]]'' பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக்நாட்டியப் காட்சிபோட்டி புகழ் பெற்றதுபெற்றதாகும்.
 
==விருதுகள்==
* சிறந்த நடிகை விருது (Filmதிரைப்பட Fansரசிகர் Association inசங்கம், 1954, 1959, 1961 and, 1966)
* [[கலைமாமணி விருது]] (தமிழ் நாடு அரசு, [[1958]])
* சிறந்த பரதநாட்டிய கலைஞர் விருது - மாஸ்கோ இளைஞர் விழா 1957.
* [[பிலிம்பிலிம்பேர் ஃபேர்விருதுகள்|பிலிம்பேர் விருது]] ([[1985]]).
* [[சோவியத் ஒன்றியம்]] அஞ்சல் தலை வெளியிட்டுவெளியிட்டுக் கௌரவித்தது.{{Citation needed|June 2021}}
 
==இறப்பு==
வரிசை 78:
* [[தில்லானா மோகனாம்பாள்]]
* [[தெய்வப்பிறவி]]
* [[நாட்டிய ராணி (திரைப்படம்)|நாட்டிய ராணி]]
* [[நான் வணங்கும் தெய்வம்]]
* [[பக்த மார்க்கண்டேயா]]
வரிசை 100:
* [[வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)|வீரபாண்டிய கட்டபொம்மன்]]
 
==மேற்கோள்கள்==
==குறிப்புகளும் மேற்கோள்களும்==
<references />
 
==வெளி இணைப்புக்கள்இணைப்புகள்==
* [http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/09/060926_padminiobituary.shtml நாட்டிய பேரொளி பத்மினி மறைவு - BBCகட்டுரை] {{த}}
* [http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article3230823.ece Beauty, charm, charisma]
வரிசை 109:
*[https://www.yarl.com/forum3/topic/179575-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/ பத்மினி]
 
{{சிறந்த நடிகைக்கான தமிழக அரசுஅரசின் சினிமாதிரைப்பட விருது}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
வரிசை 119:
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]]
[[பகுப்பு:திருவனந்தபுரம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/பத்மினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது