பவித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | image = | caption = | name = பவித்ரா | other_names = விஜெ. பவித்ரா <ref name="T" /> | birthname = | birth_date = {{birth date and age|df=y|1991|3|23}}<ref name="T"/> | birth_place = சென்னை, தமிழ் நாடு,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
 
வரிசை 12:
}}
 
'''விஜே பவித்ரா''' (''Bavithra'') என்றும் அழைக்கப்படும் '''பவித்ரா''', தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்ட ஓர் இந்திய நடிகை, தொகுப்பாளர் மற்றும் வடிவழகி ஆவார். இவர் ''[[நிலா (தொலைக்காட்சித் தொடர்)|நிலா]]'' படத்தில் முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். ''மிஸ் சவுத் இந்தியா'' அழகிப் போட்டியில் வென்ற ஒரே தமிழ் பெண் பவித்ரா.<ref name="IMg" />
 
== தொழில் ==
பவித்ரா ஒரு முதுநிலை நிர்வாக மேலாண்மையியல் பட்டதாரி ஆவார். இவர் வடிவழகியாகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தனது பணியினைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு பெருநிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். 2016ஆம் ஆண்டில், [[வி. சேதுராமன்|வி. சேதுராமனுடன்]] ''50/50'' இணையுடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக அறிமுகமானார்.<ref name="K" /> 2019-இல் ''[[நிலா (தொலைக்காட்சித் தொடர்)|நிலா]]''<ref name="J" /><ref name="I" /><ref>{{Cite web |date=8 April 2019 |title=''என் முகத்துக்கு கர்லிங் ஹேர் செட்டாகலை''&nbsp;– 'நிலா' பவித்ரா |url=https://cinema.vikatan.com/television/154340-serial-actress-bavithra-talks-about-her-personal |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200327051152/https://cinema.vikatan.com/television/154340-serial-actress-bavithra-talks-about-her-personal |archive-date=27 March 2020 |access-date=27 March 2020 |website=[[Anandaஆனந்த Vikatanவிகடன்]] |language=Ta}}</ref> உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தொடராக ஒளிபரப்பாகி முக்கிய தொடரில் கதாபாத்திரத்தில் நடிக்கும் முன், ''வணக்கம் தமிழா'' என்ற நேரடி காலை நேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ''[[நிலா நிலா ஓடி வா]]'' என்ற தொடரிலும் இவர் நடித்துள்ளார்.<ref name="odi" /> மேலும் பவித்ரா தற்போது ''சிங்கபெண்ணே படத்தில்'' நடித்து வருகிறார்.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/pandavar-illam-actress-bavithra-joins-the-cast-of-singa-penne/articleshow/104546505.cms|title=Pandavar Illam actress Bavithra joins the cast of ‘Singa Pennae|date=19 October 2023|website=timesofindia.indiatimes.com}}</ref>
 
== திரைப்படவியல் ==
வரிசை 158:
{{Commons category}}
* {{IMDb name|id=11553754}}
{{Authority control}}
 
 
[[பகுப்பு:1991 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படதொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:இந்திய தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/பவித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது