மணிமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | image = | caption = | birth_name = மணிமாலா | birth_date = {{Birth date and age|df=yes|1944|08|19}} | birth_place = | residence = | death_date = | death_cause = | death_place = | height = | other_names = | occupation = நடிகை | party = | awards = | years_active = 1962-1992 | homepage = | parents = | spouse =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி முன் வாழ்கை: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB
 
வரிசை 23:
| signature_alt =
}}
'''மணிமாலா''' (''Manimala'') ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்தவர். [[அன்புக்கரங்கள்]], [[வல்லவனுக்கு வல்லவன்]], [[மோட்டார் சுந்தரம் பிள்ளை]], [[பெரிய இடத்துப் பெண்]] போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். இவர் நடிகர் [[வெண்ணிற ஆடை மூர்த்தி]]யின் மனைவியாவார்.<ref>{{cite web|url=https://www.maalaimalar.com/amp/Cinema/CineHistory/2017/01/24221415/1063983/cinima-history-venniradai-moorthy.vpf|title=நடிகை மணிமாலாவை மணந்தார் வெண்ணிற ஆடை மூர்த்தி}} மாலைமலர் (சனவரி 24, 2017)</ref>
 
== முன் வாழ்கை ==
<h1>நடித்த திரைப்படங்கள்</h1>
மணிமாலா [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]], [[காக்கிநாடா]]வில் பிறந்தார்.<ref name="இந்து"/> இவரின் தந்தை தொடருந்து துறையில் பணியாற்றியதால் பணியிட மாற்றத்தால் இவரின் ஐந்து வயதில் சென்னை [[புனித தோமையார் மலை]] பகுதியில் குடும்பம் குடியேறியது. பட் சாலையில் உள்ள புனித டோமினிக் பள்ளியில் மெட்ரிக் பள்ளிப் படிப்பை முடித்தார். பெற்றோரின் விருப்பப்படி [[பரதநாட்டியம்]] கற்றார். தன் சகோதரர்கள் ரமேஸ், வெங்கடேஸ்வருடன் இணைந்து நடன நிகழ்ச்சிகளை நடத்திவந்தார். [[இலண்டன்|இலண்டனில்]] நடந்த காந்தியடிகள் நூற்றாண்டு விழாவில் நடனமாடும் வாய்ப்பைப் பெற்றார்.<ref name="இந்து"/>
== தமிழ் ==
 
== தொழில் வாழ்க்கை ==
இவரின் ஆங்கிலப் பேச்சுத் திறமையைக் கண்ட [[சோ]] ஆங்கில நடகங்களில் நடிக்க மேடையேற்றினார்.<ref name="இந்து"/> பிறகு ''மௌலி அண்ட் பிரண்ட்ஸ் ஸ்டேஜ் குரூப்''பின் ''ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது, அவன், அவள், அது, அந்தப்புரம்'' உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தார். [[டி. ஆர். ராமண்ணா]] இவரை [[பெரிய இடத்துப் பெண்]] (1963) படத்தின் வழியாக திரைப்பட நடிகையாக்கினார். அப்படத்தில் எம்.ஜி. ஆரின் முறைப் பெண்ணாக நடித்து ''கட்டோடு குழலாட ஆட'' என்ற பாடலில் ஆடி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். அடுத்த ஆண்டு எம்ஜி.ஆருடன் [[பணக்கார குடும்பம்]] படத்தில் அவரின் தங்கையாக நடித்தார். அப்படத்தில் ''ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே'' பாடலில் அண்ணன் எம்ஜியாரோடு மிதிவண்டியில் படியபடி ஊரை வலம் வருவார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து [[அன்புக்கரங்கள்]] படத்தில் சிவாஜி கணேசனின் தங்கையாக நடித்தார். மார்டன் திரேட்டர்சின் 100 ஆது படமான [[வல்லவனுக்கு வல்லவன்]] படத்தில் நாயகியாக ஆனார். அதன் பிறகு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் படல படங்களில் நடித்தார். ''சூர்ய தேவ்சா'' என்ற இந்தி படத்திலும் நடித்தார். [[கர்ணன் (திரைப்படம்)|கர்ணன்]] படத்தின் இந்திப் பதிப்பில் [[சாவித்திரி (நடிகை)|சாவித்திரிக்கு]] பின்னணிக் குரல் கொடுத்தார்.<ref name="இந்து"/>
 
பகழ்பெற்ற கதாநாயகியாக இருந்த நேரத்தில் நகைச்சுவை நடிகர் [[வெண்ணிற ஆடை மூர்த்தி]]யை காதலித்து மணந்துகொண்டு சிலகாலம் நடிப்பிலிருந்து விலகி இருந்தார். பின்னர் மீண்டும் நடிக்கத் துவங்கினார். [[கே. பாலச்சந்தர்]] தன் [[சிந்து பைரவி (திரைப்படம்)|சிந்து பைரவி]] படத்தில் சுகாசினியின் அம்மாவாக மீள் அறிமுகம் செய்தார். அப்படத்தின் தொடர்ச்சியாக எடுத்த ''சஹானா'' என்ற தொலைக்காட்சித் தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவைத்தார்.<ref name="இந்து">அன்றைய நாயகிகள், மணிமாலா, அந்தக் காலத்தின் சென்னைப் பெண், கட்டுரை ஆர். சி. ஜெயந்தன், இந்து தமிழ் திசை சித்திரை மலர் 2021 பக்கம்: 196-197</ref>
 
<h1>== நடித்த திரைப்படங்கள்</h1> ==
=== தமிழ் ===
{{div col|colwidth=22em}}
# ''[[போலீஸ்காரன் மகள்]]'' (1962)
வரி 66 ⟶ 74:
 
[[பகுப்பு:1944 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/மணிமாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது