யுவராணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person |name = யுவராணி |image = https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRwrccC5xn3FHNUvdlCK5jbaz7TqOOLmsWohJJo0IUGzMOuWwJ18humDuAo |caption = |birth_name = |birth_date = {{birth date and age|df=yes|1974|11|30}} |birth_place = இந்தியா |occupation = நடிகை |spouse = ரவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: அதை தொடர்ந்து → அதைத் தொடர்ந்து (3) using AWB
 
வரிசை 5:
|birth_name =
|birth_date = {{birth date and age|df=yes|1974|11|30}}
|birth_place = [[சென்னை]], [[தமிழ் நாடு]], இந்தியா
|occupation = [[நடிகை]]
|spouse = ரவீந்திரன் <br> (2000-இன்று வரை)
வரிசை 17:
 
==நடிப்புத் துறை==
இவர் முதல் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் ''தம்பி ஊருக்கு புதுசு'' ஆனால் திரைப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் [[கை. பாலச்சந்தர்|கை. பாலசந்தர்]] இயக்கிய [[அழகன் (திரைப்படம்)|அழகன்]] என்ற திரைப்படம் மூலம் 1991-இல் நடிப்புத்துறைக்கு அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனான [[மம்முட்டி]]யும் மற்றும் நாயகியாக [[பானுப்பிரியா]], [[மதுபாலா (தமிழ் நடிகை)|மதுபாலா]] ஆகியோர் நடித்துள்ளாரர்கள். இதே ஆண்டில் ''தம்பி ஊருக்கு புதுசு'' என்ற திரைப்படத்தில் ஜெயந்தி என்ற கதாபாத்திரம் மூலம் நடிகர் செல்வாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். [[ஆனந்த் ராஜ் (நடிகர்)|ஆனந்த் ராஜ்]], [[ஸ்ரீவித்யா]], [[வடிவுக்கரசி]], [[கவுண்டமணி]] போன்ற பலர் நடித்துள்ளார்கள்நடித்துள்ளனர். 1992-இல் இயக்குனர்இயக்குநர் எஸ்.ஏ. ராஜ்குமார் இயக்கிய புது வருஷம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
 
1993-இல் [[ஜாதி மல்லி (திரைப்படம்)|ஜாதி மல்லி]] என்ற திரைப்படத்தில் முகேஷ், [[குஷ்பூ]], [[வினீத்]] ஆகியோருடன் நடித்துளளார். இத்திரைப்படத்தை [[கை. பாலச்சந்தர்|கை. பாலசந்தர்]] திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.<ref>{{cite web|url=https://www.apherald.com/Movies/ViewArticle/401813/Kush-s-message-about-legendary-director/|title=Kush's message about legendary director|publisher=www.apherald.com|date=15 October 2019|accessdate=}}</ref> அதே ஆண்டில் [[கங்கை அமரன்]] இயக்கிய [[கோயில் காளை (திரைப்படம்)|கோயில் காளை]] திரைப்படத்தில் உஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தஇந்தத் திரைப்படம் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. [[இளையராஜா]] இசை அமைக்க, [[விஜயகாந்த்]], [[கனகா]], [[சுஜாதா]] போன்ற பலர் நடித்துள்ளார்கள்நடித்துள்ளனர்.<ref>{{cite web|url=https://silverscreen.in/features/adrasakka-adrasakka-adrasakka-a-tribute-to-goundamani-on-his-birthday/|title=Adrasakka Adrasakka Adrasakka: A Tribute To Goundamani On His Birthday|publisher=silverscreen.in|date=25 May 2019|accessdate=|archive-date=14 ஆகஸ்ட் 2019|archive-url=https://web.archive.org/web/20190814205614/https://silverscreen.in/features/adrasakka-adrasakka-adrasakka-a-tribute-to-goundamani-on-his-birthday/|url-status=dead}}</ref> மற்றும் ''மின்மினி பூச்சிகள்'' என்ற திரைப்படத்தில் நடிகர் [[துரைசாமி நெப்போலியன்|நெப்போலியனுக்கு]] ஜோடியாக நடித்தார். நடிகர் [[வெங்கடேஷ் (நடிகர்)|வெங்கடேஷ்]] நடித்த ''கோண்டப்பள்ளி ராஜா'' என்ற [[தெலுங்கு மொழி]]த் திரைப்படம் மூலம் [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்குதெலுங்குத் திரைப்படத்துறையில்]] அறிமுகமானார். அதைஅதைத் தொடர்ந்து நடிகர் [[சிரஞ்சீவி (நடிகர்)|சிரஞ்சீவி]] நடித்த முத்தா மேஸ்திரி என்ற தெலுங்குதெலுங்குத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். '''மாபியா''' என்ற மலையாள மொழித் திரைப்படத்தில் ''சுதா'' என்ற கதாபாத்திரம் மூலம் மலையாளத்து திரைபபடத்துறையில் அறிமுகமானர். அதைஅதைத் தொடர்ந்து [[செந்தூரப் பாண்டி]] என்ற திரைப்படத்தில் நடிகர் [[விஜய் (நடிகர்)|விஜய்யும்]] ஜோடியாக நடித்துள்ளர். இந்த திரைப்படத்தில் [[விஜயகாந்த்]], [[கவுதமி]], [[மனோரமா]] போன்ற பலர் நடித்துள்ளனர்.<ref>{{cite web|url=https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/heroine-yuvarani-now-become-side-acctress/articleshow/64988272.cms|title=விஜய்யுடன் அறிமுகமான நாயகி இப்படி ஆகிவிட்டாரே!|publisher=tamil.samayam.com |date=Jul 14, 2018, |accessdate=}}</ref><ref>{{cite web|url=https://tamil.asianetnews.com/cinema/actress-yuvarani-say-the-vijay-pgqkph|title=எப்படியெல்லாம் பழகி இருக்கோம்! இப்போ ஒரேயடியாக மாறிவிட்டார் விஜய்!...|publisher=/tamil.asianetnews.com|date=17 October 2018|accessdate=}}</ref>
 
1994-இல் இயக்குனர்இயக்குநர் திலீப் குமார் இயக்கிய [[சின்ன மேடம்]] என்ற திரைப்படத்தில் [[ராம்கி]], [[நதியா]], [[வினிதா]] ஆகியோருடன் நடித்துள்ளார். அதே ஆண்டில் [[நிலா (திரைப்படம்)|நிலா]] என்ற திரைப்படத்திலும் [[வீரமணி (திரைப்படம்)|வீரமணி]] என்ற திரைபபடத்திலும் நடித்தார். இந்தஇந்தத் திரைப்படத்தை [[பிரேம் மேனன்]] என்பவர் நடித்து மற்றும் இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக இவர் நடித்தார்.
 
1995-இல் இயக்குநர் [[சுரேஷ் கிருஷ்ணா]] இயக்கிய திரைப்படத்தில் நடிகர் [[ரஜினிகாந்த்]]க்கு தங்கையாக ''கீதா'' என்ற துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடித்த திரைப்படங்களில் இந்தஇந்தத் திரைப்படம் தான் அதிக வசூல் செய்தத் திரைப்படமாகும். அதைத் தொடர்ந்து [[பசும்பொன் (திரைப்படம்)|பசும்பொன்]] என்ற திரைப்படத்திலும் மற்றும் [[செல்லக்கண்ணு]] என்ற காதல் திரைப்படத்தில் நடிகர் [[விக்னேஷ்]]க்கு ஜோடியாக நடித்தார். [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] இசை அமைத்துள்ளார்.
 
==தொலைக்காட்சித் துறை==
1996-இல் [[கை. பாலச்சந்தர்|கை. பாலசந்தர்]] இயக்கிய [[காதல் பகடை]] என்ற தொலைக்காட்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதைஅதைத் தொடர்ந்து 1999-இல் [[சித்தி (தொலைக்காட்சி தொடர்)|சித்தி]] என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் இவருக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.<ref>{{cite web |url=http://hindu.com/2001/10/10/stories/09100222.htm |title=A formula one serial |publisher=The Hindu |date=2001-10-10 |accessdate=2013-10-13 |archive-date=2009-07-04 |archive-url=https://web.archive.org/web/20090704110330/http://www.hindu.com/2001/10/10/stories/09100222.htm |url-status=dead }}</ref><ref>{{cite web | url=http://www.nettv4u.com/television-celebrity/Hindi/Actress/yuvarani | title=Yuvarani | publisher=nettv4u.com | accessdate=20 April 2015 | archive-date=27 ஏப்ரல் 2015 | archive-url=https://web.archive.org/web/20150427124832/http://www.nettv4u.com/television-celebrity/Hindi/Actress/yuvarani |url-status=dead }}</ref> இவர் திரைபபடங்களில் நடித்து பிரபலாமனதை விட இந்த தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஆனார்.
 
==மேற்கோள்கள் ==
வரிசை 32:
 
[[பகுப்பு:1974 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ் நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/யுவராணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது