வாணிஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = வாணிஸ்ரீ | image = வாணிஸ்ரீ | image_size = | caption = வாணிஸ்ரீ | birth_name = இரத்னகுமாரி | years_active = 1962–இன்று | birth_date = {{birth date and age|1948|8|3|df=y..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Selvasivagurunathan m
 
வரிசை 5:
| caption = வாணிஸ்ரீ
| birth_name = இரத்னகுமாரி
| years_active = 1962–இன்று1964–1980<br />1989–2004
| birth_date = {{birth date and age|1948|8|3|df=y}}
| birth_place = [[நெல்லூர்]], [[சென்னை மாகாணம்]], [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|இந்தியா]]
வரிசை 15:
| occupation = [[நடிகை]] <br /> [[அரசியல்வாதி]]
| nationality = [[இந்தியர்]]
| spouse = {{marriage |டாக்டா்.கருணாகரன்|1978}}<ref>{{cite web|url=https://indiankanoon.org/doc/898476/|title=Income-Tax Officer vs Mrs. Vanishree Karunakaran on 9 March, 2001|website=indiankanoon.org|access-date=17 September 2023}}</ref>
| parents = வெங்கடாசலமூா்த்தி <br /> ராதாராணி
}}
'''வாணிஸ்ரீ''', (இயற்பெயர் '''இரத்ன குமாரி''', பிறப்பு: ஆகத்து 3, 1948) ஒரு [[இந்தியத் திரைப்படத்துறை|தென்னிந்தியத் திரைப்பட]] [[நடிகை]] ஆவார். இவர் [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]] மற்றும் [[தமிழ்]] படங்களிலும், சில [[கன்னடம்|கன்னட]] படங்களிலும் நடித்துள்ளார்.<ref name="thehindu.com">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/resting-on-her-laurels/article2273947.ece|title=Resting on her laurels|work=The Hindu}}</ref> இவர்40 ஆண்டுகால திரைப்பட வாழ்க்கையில், மூன்று முறை [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|தென்னிந்திய பிலிம்பேர் விருது,]] உட்பட [[நந்தி விருது]], தமிழ்நாடு மாநிலஅரசு திரைப்பட விருது<ref name="thehindu.com"/> ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
 
== தொழில் ==
இவர், இத்தரு அம்மாயிலு (1972), ''கங்கா மங்கா'', ''சீவனா சோதி''(1975), மற்றும் ''சில்பி கிருட்டிணடு'' (1978) போன்ற தெலுங்கு படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 
வாணி 1962 ஆம் ஆண்டு பீஷ்மா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். [[கே. பாலச்சந்தர்]] எழுதிய ''சுக துக்கலு, மரபுராணி கதா'' (1967) ஆகிய திரைப்படங்களில் துணை வேடத்தில் நடித்து இவர் கவனம் பெற்றார். வாணிஸ்ரீ ''கிருஷ்ணவேணி, பிரேம் நகர், தசரா புல்லோடு, ஆராதனா, ஜீவிதா சக்ரம், ரங்குல ரத்னம், ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம், பக்த கண்ணப்பா, பொப்பிலி ராஜா'' போன்ற பெருவெற்றிப் படங்களில் நடித்துளார்.<ref name="indiatimes.com">{{cite news |url=http://timesofindia.indiatimes.com/tv/news/telugu/Vanisri-is-my-inspiration-Priya/articleshow/45513316.cms |title=Vanisri is my inspiration: Priya |work=The Times of India|date=14 December 2014 }}</ref>
 
இவர், இத்தரு அம்மாயிலு (1972), ''கங்கா மங்கா'', ''சீவனா சோதி''(1975), மற்றும் ''சில்பி கிருட்டிணடு'' (1978) போன்ற தெலுங்கு படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 
இவர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனுடன்]] [[உயர்ந்த மனிதன்]] (1968), [[நிறைகுடம் (திரைப்படம்)|நிறைகுடம்]] (1969), [[குலமா குணமா]] (1971), [[வசந்த மாளிகை]] (1972), [[சிவகாமியின் செல்வன்]] (1974), [[வாணி ராணி]] (1974), [[ரோஜாவின் ராஜா]] (1976), [[இளைய தலைமுறை]] (1977), [[புண்ணிய பூமி]] (1978), [[வாழ்க்கை அலைகள்]] (1978) மற்றும் [[நல்லதொரு குடும்பம்]] (1979) என மொத்தம் 11 படங்களில் நடித்துள்ளார்.<ref>http://www.imdb.com/name/nm0889148/bio</ref><ref name="indiatimes.com">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/tv/news/telugu/Vanisri-is-my-inspiration-Priya/articleshow/45513316.cms|title=Vanisri is my inspiration: Priya|work=The Times of India}}</ref>
 
இவர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனுடன்]] [[உயர்ந்த மனிதன்]] (1968), [[நிறைகுடம் (திரைப்படம்)|நிறைகுடம்]] (1969), [[குலமா குணமா]] (1971), [[வசந்த மாளிகை]] (1972), [[சிவகாமியின் செல்வன்]] (1974), [[வாணி ராணி]] (1974), [[ரோஜாவின் ராஜா]] (1976), [[இளைய தலைமுறை]] (1977), [[புண்ணிய பூமி]] (1978), [[வாழ்க்கை அலைகள்]] (1978) மற்றும் [[நல்லதொரு குடும்பம்]] (1979) என மொத்தம் 11 படங்களில் நடித்துள்ளார்.<ref>http://www.imdb.com/name/nm0889148/bio</ref><ref name="indiatimes.com"/><ref>{{Cite web|url=http://timesofindiawww.indiatimesimdb.com/tvname/newsnm0889148/telugu/Vanisri-is-my-inspiration-Priya/articleshow/45513316.cms|title=Vanisri is my inspiration: Priya|work=The Times of India}}bio</ref>
 
மேலும் [[எம். ஜி. ஆர்|எம். ஜி. ஆருடன்]] [[கண்ணன் என் காதலன்]] (1968), [[தலைவன் (1970 திரைப்படம்)|தலைவன்]] (1970) மற்றும் [[ஊருக்கு உழைப்பவன்]] (1976) ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார்
 
== தனிப்பட்ட வாழ்கை ==
== 1980  முதல் - தற்போது வரை ==
1970வாணிஸ்ரீ களின்1978-இல் பிற்பகுதியில்,டாக்டர் திரைப்படங்களில்கருணாகரனை நடித்தமணந்து பிறகுதிரையுலகிலிருந்து 1980 ஆம் ஆண்டு டாக்டா்விலகினார்.கருணாகரன் என்பவரைஇந்த திருமணம்இணையருக்கு செய்துஒரு கொண்டார்.மகனும், அதன்ஒரு பிறகுமகளும் திரைப்படங்களில் நடிக்காமல் சிறிது காலம் விலகி இருந்தாா். இவருக்கு இரு மகன் மற்றும் இரு மகள் உள்ளனர்இருந்தனர். பின்பு 1980 -களின் பிற்பகுதியில் அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.<ref name="indiatimes.com"/>
 
2020 மே 23 அன்று மாரடைப்பு காரணமாக இவரது 36 வயது மகன் அபிநயா வெங்கடேச கார்த்திக் இறந்தார்.<ref name="TOI article">{{cite news |title=Prem Nagar actress Vanisri's son Abhinaya Venkatesha Karthik dies of cardiac arrest |website=[[The Times of India]] |date=23 May 2020 |url=https://timesofindia.indiatimes.com/tv/news/telugu/prem-nagar-actress-vanisris-son-abhinaya-venkatesha-karthik-dies-of-cardiac-arrest/articleshow/75914701.cms}}</ref>
 
== விருதுகள் ==
வரி 85 ⟶ 90:
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத்வாழும் திரைப்பட நடிகைகள்மக்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1945 பிறப்புகள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
"https://tamilar.wiki/w/வாணிஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது