ரோபோ சங்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person|name=ரோபோ சங்கர்|image=Robo Shankar At The Humanitarian Awards Ceremony.jpg|caption=|birth_name=|birth_date=|birth_place=|occupation=நகைச்சுவை நடிகர்|spouse=பிரியங்கா சங்கர்|children=இந்த்ரஜா சங்கர்|awards=கலைமாமணி வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் |
||
வரிசை 1:
{{Infobox person
{{Infobox person|name=ரோபோ சங்கர்|image=Robo Shankar At The Humanitarian Awards Ceremony.jpg|caption=|birth_name=|birth_date=|birth_place=|occupation=நகைச்சுவை நடிகர்|spouse=பிரியங்கா சங்கர்|children=இந்த்ரஜா சங்கர்|awards=[[கலைமாமணி விருது]]|known for=[[கலக்கப் போவது யாரு? (நிகழ்ச்சி)]],▼
|name=ரோபோ சங்கர்
([[விஜய் தொலைக்காட்சி]])|years active=1997-2007; 2011-தற்போது வரை|alma mater=மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - எம்.ஏ. (பொருளாதாரம்)}}'''ரோபோ சங்கர்''' ஒரு தமிழ் [[மேடைச் சிரிப்புரை|மேடை சிரிப்புரைஞர்]] மற்றும் நடிகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். [[விஜய் தொலைக்காட்சி]]<nowiki/>யின் [[கலக்கப் போவது யாரு? (நிகழ்ச்சி)|கலக்கப் போவது யாரு?]] நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்<ref name="தி இந்து ">{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/article7607088.ece | title=நான் யாருக்கும் போட்டியில்லை: ‘ரோபோ’ சங்கர் நேர்காணல் | publisher=தி இந்து | accessdate=19 செப்டம்பர் 2015}}</ref><ref name="தினமணி ">{{cite web | url=http://www.dinamani.com/cinema/2015/07/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/article2932487.ece | title=காமெடியில் அசத்தல்: ரோபோ சங்கருக்கு தாஜ் ஹோட்டலில் விருந்து அளித்த தனுஷ்! | publisher=தினமணி | accessdate=19 செப்டம்பர் 2015}}</ref>. தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ▼
|image=Robo Shankar At The Humanitarian Awards Ceremony.jpg|caption=|birth_name=
| birth_date = {{Birth date|1978|12|24|df=yes}}|
| birth_place = [[மதுரை]], [[தமிழ்நாடு]], இந்தியா
| death_date = {{Death date and age|2025|09|18|1978|12|24|df=yes}}
| death_place = [[சென்னை]], தமிழ்நாடு, இந்தியா
▲
([[விஜய் தொலைக்காட்சி]])|years active=1997-2007; 2011-2025|alma mater=மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - எம்.ஏ. (பொருளாதாரம்)}}
▲'''ரோபோ சங்கர்''' (
==திரை வாழ்க்கை==
சங்கர் கிராமத்து நிகழ்ச்சிகளில் ரோபோ நடனம் ஆடி ரோபோ சங்கர் என்ற பெயரை பெற்றார். [[ரௌத்திரம் (திரைப்படம்)|ரௌத்திரம்]] (2011) படத்தில் கோகுல் ஒரு கதாபாத்திரத்தை வழங்கியபோது இவர் ஒரு மிமிக்ரி கலைஞராக இருந்தார்;<ref name = screen>{{cite web|url=http://silverscreen.in/tamil/features/robo-shankar/|title=My Stomach Kept Growing With My Career: Robo Shankar Interview|work=Silverscreen.in|access-date=18 September 2015|date=21 July 2015|archive-date=20 October 2015|archive-url=https://web.archive.org/web/20151020015521/http://silverscreen.in/tamil/features/robo-shankar|url-status=dead}}</ref> இருப்பினும், இவரது காட்சிகள் படத்திலிருந்து திருத்தப்பட்டன. கோகுல் மீண்டும் இவரை [[இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா]] (2013) படத்தில் நடிக்க வைத்தார்.<ref name = screen/><ref name = behind>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-actors/robo-shankar/an-interview-with-actor-robo-shankar-by-tamil-dharani.html|title=An interview with actor Robo Shankar by Tamil Dharani|access-date=18 September 2015|archive-date=26 September 2015|archive-url=https://web.archive.org/web/20150926090340/http://www.behindwoods.com/tamil-actors/robo-shankar/an-interview-with-actor-robo-shankar-by-tamil-dharani.html|url-status=live}}</ref> இப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. [[யாருடா மகேஷ்]], [[கப்பல் (திரைப்படம்)|கப்பல்]] போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த சங்கரை, பாலாஜி மோகன், [[வாயை மூடி பேசவும்]] (2014) படத்தில் நடிக்க வைத்தார். இவரது நடிப்பு விமர்சகர்களால் "உச்சம்" என்று விவரிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/Vaayai-Moodi-Pesavum/movie-review/34261920.cms|title=Vaayai Moodi Pesavum Movie Review|work=The Times of India|access-date=18 September 2015|archive-date=28 September 2017|archive-url=https://web.archive.org/web/20170928061906/http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/vaayai-moodi-pesavum/movie-review/34261920.cms|url-status=live}}</ref> இதன் பின்னர் டூரிங் டாக்கீஸில் (2015) எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் [[மாரி (திரைப்படம்)|மாரி]] (2015)-இல் தனுசுடன் நடித்தார். இப்படத்தில் சங்கரின் நடிப்பு விமர்சகர்களால் குறிப்பிடப்பட்டது. இவர் "சிறப்புக் குறிப்புக்குத் தகுதியானவர்", "தனது தனித்துவமான நகைச்சுவை, உடல் மொழி ஆகியவற்றால் அனைவரையும் கவர்ந்தார்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/maari-review--phrqqGbiegbbb.html|archive-url=https://web.archive.org/web/20150719222353/http://www.sify.com/movies/maari-review--phrqqGbiegbbb.html|url-status=dead|archive-date=19 July 2015|title=Review : Maari|work=Sify|access-date=18 September 2015}}</ref><ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies/maari/maari-review.html|title=Maari (aka) Mari review|author=Behindwoods Review Board|work=Behindwoods|access-date=18 September 2015|date=17 July 2015|archive-date=15 September 2015|archive-url=https://web.archive.org/web/20150915112924/http://www.behindwoods.com/tamil-movies/maari/maari-review.html|url-status=live}}</ref><ref>{{Cite news |date=2015-08-12 |title=I don't need dialogues to make people laugh: Robo Shankar |work=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/i-dont-need-dialogues-to-make-people-laugh-robo-shankar/articleshow/48437724.cms?from=mdr |access-date=2023-12-15 |issn=0971-8257}}</ref>
==தனிப்பட்ட வாழ்க்கை==
சங்கரின் மகள் இந்திரஜா [[பிகில்|பிகில்]] திரைப்படத்தில் பெண் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக அறிமுகமானார்.<ref>{{Cite web|url=https://cinema.vikatan.com/kollywood/indraja-shankar-interview|title=கால்வலி மட்டுமே எலிமினேஷனுக்கு காரணமில்லை!|first=அய்யனார்|last=ராஜன்|date=29 September 2021|work=Ananda Vikatan|url-access=subscription|language=ta}}</ref> மேலும் ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டவர். இவருடைய மனைவி பிரியங்கா, கன்னி மாடம் (2020) மூலம் நடிகையாக அறிமுகமானார்.<ref>{{Cite web |last=Subramanian |first=Anupama |date=22 February 2020 |title=Kanni Maadam review: A caste drama cast well by first-time director |url=https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/220220/kanni-maadam-review-a-caste-drama-cast-well-by-first-time-director.html |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200408095808/https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/220220/kanni-maadam-review-a-caste-drama-cast-well-by-first-time-director.html |archive-date=8 April 2020 |access-date=31 March 2020 |website=Deccan Chronicle}}</ref> 2023ஆம் ஆண்டில், இவரது எடை இழப்பு பயணத்தின் போது மஞ்சள் காமாலை காரணமாகக் கூடுதல் எடையை இழந்ததால் பல இணையவாசிகள் இவரது உடல்நிலைக் குறித்துக் கவலை தெரிவித்தனர்.<ref>{{Cite web |date=19 March 2023 |title=Robo Shankar’s drastic weight loss sparks talk about his health |url=https://www.dtnext.in/cinema/2023/03/19/robo-shankars-drastic-weight-loss-sparks-talk-about-his-health |website=DT Next}}</ref>
== நடித்துள்ள திரைப்படங்கள் ==
வரி 11 ⟶ 26:
|-
| 2007
|''[[தீபாவளி (திரைப்படம்)|தீபாவளி]]''
|
|
|-
| 2011
|''[[ரௌத்திரம் (திரைப்படம்)|ரௌத்திரம்]]''
|
|
|-
| 2013
|''[[இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்)|இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா]]"
|
|-
| 2013
வரி 35 ⟶ 50:
|-
| 2014
|''[[கப்பல் (திரைப்படம்)|கப்பல்]]''
|சீனு அண்ணா
|
|-
| 2015
|''[[டூரிங்
|சின்னையா
|
வரி 50 ⟶ 65:
|-
| 2015
|''[[மாரி (திரைப்படம்)|மாரி]]''
|சனிக்கிழமை
|
|-
| 2015
|''
|
|
|-
| 2015
|[[புலி (திரைப்படம்)|புலி]]<ref name="times">{{cite web | url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-dont-need-dialogues-to-make-people-laugh-Robo-Shankar/articleshow/48437724.cms | title=I don’t need dialogues to make people laugh: Robo Shankar | publisher=Times of India | accessdate=19
|ஜெகன்
|
|-
| 2015
|''[[மாயா (திரைப்படம்)|மாயா]]''<ref name="Indian Express">{{cite
|
|
|-
| 2016
வரி 74 ⟶ 89:
|
|}
=== தொலைக்காட்சித் தொடர்கள்===
{| class="wikitable"
!ஆண்டு
!நிகழ்ச்சி
!பாத்திரம்
!அலைவரிசை
|-
|2012
|[[கலக்கப் போவது யாரு? (நிகழ்ச்சி)|கலக்கப் போவது யாரு]]
|
| [[விஜய் தொலைக்காட்சி]]
|-
| 2018
|''கிங்சு ஆப் காமடி ஜூனியர்''
|நடுவர்
|[[விஜய் தொலைக்காட்சி]]
|-
|rowspan="2" |2020
|''[[இதயத்தை திருடாதே (தொலைக்காட்சித் தொடர்)|இதயத்தை திருடாதே]]''
| அவராகவே
|[[கலர்சு தமிழ் தொலைக்காட்சி|கலர்சு தமிழ்]]
|-
|''[[கண்ணான கண்ணே]]''
|கௌரவத் தோற்றம்
|[[சன் தொலைக்காட்சி]]
|-
|2021
|''கன்னித் தீவு (உல்லாச உலகம் 2.0)''
|சல்சா
|[[கலர்சு தமிழ் தொலைக்காட்சி|கலர்சு தமிழ்]]
|-
|2022
|'' [[செம்பருத்தி (தொலைக்காட்சித் தொடர்)|செம்பருத்தி]]''
|புவனேசுவரியின் கணவர்
| [[ஜீ தமிழ்]]
|-
|2022
|''கலக்கப் போவது யாரு 3''
|நடுவர்
|[[விஜய் தொலைக்காட்சி]]
|-
|2022
|''ராஜூ வூட்ல பார்ட்டி''
|விருந்தினர்
|[[விஜய் தொலைக்காட்சி]]
|-
|2025
|''டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2''
|போட்டியாளர்<br>(4ஆவது வாரம் வெளியேற்றம்)
|[[சன் தொலைக்காட்சி]]
|}
== இறப்பு ==
சங்கர் 2025 செப்டம்பர் 18 அன்று சென்னையில் உடல்நலக் குறைவினால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.<ref>{{Cite news |title= |url=https://x.com/tamiltvchanexp/status/1968705517414428817?s=46}}</ref><ref>{{Cite web |date=2025-09-01 |title=Actor Robo Shankar critical after collapsing on film set |url=https://www.cinemaexpress.com/tamil/news/2025/Sep/18/actor-robo-shankar-critical-after-collapsing-on-film-set |access-date=2025-09-18 |website=Cinema Express |language=en}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளியிணைப்புகள்==
*{{Twitter|roboshankarphon}}
*{{IMDb name|5199559}}
[[பகுப்பு:1978 பிறப்புகள்]]▼
[[பகுப்பு:2025 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:மதுரைத் திரைப்பட நடிகர்கள்]]
{{authority control}}
▲[[பகுப்பு:1978 பிறப்புகள்]]
| |||