ஜோதிமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 35:
ஜோதிமணி [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011]] மற்றும் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014]] போன்றவற்றில் போட்டியிட்டுள்ளார்.
 
<h1>== தேர்தல்கள் </h1>==
=== போட்டியிட்டவை ===
{|class="sortable wikitable"
|-
வரிசை 57:
|}
 
=== தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், 2016 ===
[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது]] இவர் தனது தேர்தல் பரப்புரையை, 2016 சூலை மாதம், அரவக்குரிச்சி சட்டமன்றத் தொகுதியில் தொடங்கினார். இவர் களத்திலும், சமூக ஊடகங்கள் வழியாகவும் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டார். மேலும் தொகுதியின் பல்வேறு பிரிவினரையும் சந்தித்தார். மேலும் இவர் தனது வேட்பாளரை ஆதரித்து "தவறிய அழைப்பை" அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை தொகுதியில் விநியோகிக்கப்பட்டன. இவரது முகநூல் மற்றும் டிவிட்டர் கணக்குகளில் ஹேஸ்டேக், 'அரவக்குறிச்சி 2016' என்ற பதிவுகளில் தொகுதி மற்றும் வாக்காளர்களுடன் இவரது தொடர்பு குறித்த படங்கள் போன்றவை நிரம்பி உள்ளன. வாக்காளர்களை அணுக இளைஞர் குழுக்களை உருவாக்கினார்.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/jothimanis-campaign-kicks-up-row-in-karur/article8344116.ece|title=Jothimani's campaign kicks up row in Karur|date=12 March 2016|newspaper=The Hindu|language=en-IN|issn=0971-751X|access-date=2016-08-10}}</ref>
 
வரிசை 65:
2019 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் சார்பில் [[கரூர் மக்களவைத் தொகுதி|கரூர்]] நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட இவர் 4 லட்சத்து 20,546 வாக்குகள் வித்தியாசத்தில் [[அதிமுக]] வேட்பாளரான [[மு. தம்பிதுரை|தம்பிதுரை]]யை வென்றார்.<ref>{{cite web | url=https://tamil.news18.com/news/all-in-all-arasiyal/jothimani-to-contest-from-karur-for-congress-in-dmk-alliance-129727.html | title=வேட்பாளர் அறிவோம் - ஜோதிமணி ( கரூர் காங்கிரஸ் ) | publisher=News18 | date=26 மார்ச் 2019 | accessdate=12 ஏப்ரல் 2019}}</ref><ref>{{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}}பிபிசி தமிழ் (மே 23, 2019)</ref>
 
<h1>== வகித்த பதவிகள் </h1>==
=== மாநில அளவில்<ref name=":0" /> ===
* 1996 முதல் 2006 வரை கே.பரமத்தி ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக இரண்டு முறை.<ref name=":2" />
* 1997 முதல் 2004 வரை கரூர் மாவட்ட காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர்.
வரிசை 73:
* 2006 முதல் 2009 வரை தமிழ்நாடு திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினர்.
 
=== இந்திய ஒன்றிய அளவில்<ref name=":0" /> ===
* கேரள இளைஞர் காங்கிரசின் தேசிய ஒருங்கிணைப்பாளர் - 2008
* இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக - 2009 முதல் 2012 வரை (நியமித்தவர் ராகுல் காந்தி , * தேசிய அளவிலான தேடல் மூலமாக).
வரிசை 97:
{{தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினேழாவது மக்களவை}}
{{தமிழக மக்களவை உறுப்பினர்கள், பதினெட்டாவது மக்களவை}}
 
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழகப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கரூர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசியலில் பெண்கள்]]
[[பகுப்பு:1975 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:17வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:அண்ணாமலைப் பல்கலைக்கழபல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்]]
[[பகுப்பு:18ஆவது மக்களவை உறுப்பினர்கள்]]
"https://tamilar.wiki/w/ஜோதிமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது