மாயா ஹாரீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox officeholder |name=மாயா ஹாரீஸ் |image=Kamala Harris at SF City Hall, February 2014.png |caption=தனது சகோதரி கமலாவுடன் மாயா ஹாரீஸ், சான் பிரான்சிஸ்கோ நகர் மன்றம், 2014 |party = மக்களாட்சிக் கட்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT |
||
வரிசை 20:
சட்டம் பயின்ற பின்னர் வடக்கு கலிபோர்னியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் எழுத்தராக ஹாரீஸ் பணிபுரிந்தார். 1994 இல் ஜாக்சன் டஃப்ஸ் கோல் & பிளாக் நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ குழுமத்தில் குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளில் வேலை செய்ய சேர்ந்தார். 1997 இல் தேசிய பார் கூட்டமைப்பின் இளம் வழக்கறிஞர் பிரிவில் ''ஜூனிஸ் டப்யு. வில்லியம்ஸ் இளம் வழக்கறிஞர்'' என்ற விருதைப் பெற்றார். தொடர்ந்து அடுத்த ஆண்டுகளில் சான் பிரான்சிஸ்கோ நாளிதழ் வெளியிட்ட நாற்பது வயதிற்குட்பட்ட வளரும் வழக்கறிஞர்களுள் முன்னணி இருபதில் ஒருவாக தேர்வானார்.<ref>Equal Justice Society; Protecting Equally: Dismantling the Intent Doctrine & Healing Racial Wounds, Maya Harris</ref> சான் பிரான்சிஸ்கோ சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராகப் பணியாற்றினார். மேலும் நியூ காலேஜ் கலிபோர்னியா சட்டப்பள்ளி மற்றும் சான் ஜோஸின் லிங்கன் சட்டப் பள்ளியில் ஒப்பந்தச் சட்டம் பற்றிய வகுப்புகள் எடுத்தார்.
===ஆலோசகராக===
பொருளாதார மற்றும் சமூகச் சமத்துவ முன்னேற்றதிற்கான ''பாலிசிலிங்'' என்ற தேசிய ஆராய்ச்சி மற்றும் செயல் நிலையத்தில் மூத்த உதவியாளராக இருந்தார். இங்கிருந்தவாறே காவல்துறை மற்றும் மக்களிடையே மாநாடுகளை ஒருங்கிணைத்து,<ref>{{cite news|last=Hafertepen|first=Eric|title=News: We Have to Talk About This|url=http://www.citybeat.com/cincinnati/article-5988-news_we_have_to_talk_about_this.html|newspaper=CityBeat|date=July 5, 2001|access-date=மே 27, 2018|archivedate=டிசம்பர் 24, 2020|archiveurl=https://web.archive.org/web/20201224175055/https://www.citybeat.com/news/article/13022896/news-we-have-to-talk-about-this|url-status=dead}}</ref> காவல் சீர்திருத்ததிற்கு ஆலோசனை வழங்கினார்.<ref>{{cite news|last=Prendergast|first=Jane|title=Researchers urge police reforms|url=https://pqasb.pqarchiver.com/enquirer/access/1841018521.html?FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Jun+02%2C+2001&author=Jane+Prendergast&pub=Cincinnati+Enquirer&desc=Researchers+urge+police+reforms&pqatl=google|newspaper=The Cincinnati Enquirer|date=June 2, 2001}}{{Dead link|date=அக்டோபர் 2021 |bot=InternetArchiveBot }}</ref> ''திட்டமிட்ட மாற்றம்: காவல் சீர்திருத்தத்திற்கான செயல்பாட்டாளரின் கையேடு'' என்ற நூலையும் வெளியிட்டார்.<ref>{{cite web|title=PolicyLink Guide Offers Innovative Strategies for Police Reform Advocates|url=http://www.policylink.org/site/apps/nlnet/content2.aspx?c=lkIXLbMNJrE&b=5156723&ct=6994489|publisher=PolicyLink|date=April 8, 2004|access-date=மே 27, 2018|archive-date=ஜூலை 13, 2010|archive-url=https://web.archive.org/web/20100713190719/http://www.policylink.org/site/apps/nlnet/content2.aspx?c=lkIXLbMNJrE&b=5156723&ct=6994489|url-status=dead}}</ref>
வரிசை 36:
[[பகுப்பு:அமெரிக்க வழக்கறிஞர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்கத் தமிழர்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:கலிபோர்னியா பல்கலைக்கழக (பெர்க்லி) முன்னாள் மாணவர்கள்]]
| |||