ரா. கணபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person |name=ரா. கணபதி |image= |caption=The Inimitable Voice of Divinity |birth_date = {{birth date|1935|9|1|df=y}} |death_date = {{death date and age|2012|2|20|1935|9|1|df=y}} |nationality=இந்தியன் }} '''ரா. கணபதி''' ( Ra Ganapati) (1 செப்டம்பர் 1935 – 20 பெப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Kanags
சி Kanags பக்கம் ராமச்சந்திரன் கணபதிரா. கணபதி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
{{Infobox person
|name = ரா. கணபதி
|image =
|image_size =
|caption=The Inimitable Voice of Divinity
|caption =
|birth_name = இராமச்சந்திரன் கணபதி
|birth_date = {{birth date|1935|9|1|df=y}}
|birth_place =
|death_date = {{death date and age|2012|2|20|1935|9|1|df=y}}
|death_place = [[சென்னை]]
|nationality=இந்தியன்
|death_cause =
}}
|residence =
'''ரா. கணபதி''' ( Ra Ganapati) (1 செப்டம்பர் 1935 – 20 பெப்ரவரி 2012) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]]ச் சேர்ந்த ஆன்மிக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார்.
|nationality = இந்தியர்
|other_names =
|known_for = ஆன்மிக எழுத்தாளர்
|education =
|alma_mater =
|employer =
|occupation =
|title =
|religion =
|spouse =
|children =
|parents =
|relatives =
|signature =
|website =
|}}
'''ரா. கணபதி''' (என Raஅழைக்கப்படும் Ganapati)'''இராமச்சந்திரன் கணபதி''' (1 செப்டம்பர் 1935  – 20 பெப்ரவரி 2012) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டை]]ச் சேர்ந்த ஆன்மிக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார்.
 
== குடும்பம் ==
ரா. கணபதியின் தந்தையாருக்கு சொந்த ஊர் [[சிதம்பரம்]]. பெயர் சி. வி. இராமச்சந்திர ஐயர். இவர் கணிதத்தில் ஹானர்ஸ்சிறப்புப் பட்டம் பெற்றவர், வேத விஞ்ஞானி, மற்றும் வர்த்தக வரித்துறை அதிகாரியாக பிரித்தானிய மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசாங்கங்களில் பணிபுரிந்தவர். தாய் ஜெயலட்சுமி [[கடலூர்|கடலூரை]]ச் சேர்ந்த வக்கீல் குடும்பத்திலிருந்து வந்தவர். கணபதியின் சகோதரி திரிபுரசுந்தரி சுப்பிரமணியன் ஆவார்.
 
== கல்வியும் தொழிலும் ==
== கல்வி & தொழில் ==
கணபதி, சென்னையிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் பிரசிடென்சி கல்லூரியிலும் படித்தார். இவர் ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸ்சிறப்புப் பட்டம் பெற்றார். மெயில் பத்திரிகையில் செய்தியாளராகப் பணியாற்றி இருக்கிறார். [[கல்கி (இதழ்)|கல்கி]] ஆசிரியக் குழுவில் பணியாற்றியவர். இசை அரசியான [[எம். எஸ். சுப்புலட்சுமியின்சுப்புலட்சுமி]]யின் பரிந்துரைக் கடிதம் இவரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. "கல்கி" இதழின் ஆசிரியர், [[ஆ. சதாசிவம்]], இக் கடிதத்தைப் படித்து, கணபதியை "கல்கி" குழுவில் இணைத்துக் கொண்டார். மேலும், இராஜாஜியின்[[இராஜாஜி]]யின் "ஸ்வராஜ்ய" இதழில் தலையங்கம் எழுதியுள்ளார். "கன்யா" என்கிற புனைபெயரில் கல்கி இதழுக்கு, தலையங்கம் மற்றும் இசை விமர்சனங்கள் எழுதியுள்ளார். இவர், சமயம், கோவில்கள் மற்றும் புராணத் தொடர்களை எழுதியுள்ளார். இவற்றில் காஞ்சி மகா சுவாமிகள், அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு விளக்கவுரை எழுதிய முத்துசுவாமி தீக்‌ஷிதரின் "ஸ்ரீ சுப்ரமண்ய நமஸ்தே", காற்றினிலே வரும் கீதம், ஜய ஜய சங்கர போன்றவை குறிப்பிடத்தக்கவை.
 
== பணிகள் ==
வரி 64 ⟶ 84:
 
== வெளி இணைப்புகள் ==
*[httphttps://www.dinamani.com/editionlatest-news/2012/Feb/20/story.aspx?Title=%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95+-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+-%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&artid=555815&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest-461510.html ஆன்மிக எழுத்தாளர் ரா.கணபதி காலமானார்]{{Dead link|date=ஜனவரி 2022 |bot=InternetArchiveBot }}, தினமணி, பெப்ரவரி 2021, 2012
*[http://anmikam4dumbme.blogspot.com.au/2012/02/blog-post_22.html அண்ணா], வாசுதேவன் திருமூர்த்தி
 
{{authority control}}
{{DEFAULTSORT:Ganapati, Ra}}
 
[[பகுப்பு:தமிழ் ஆன்மிக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:2012 இறப்புகள்]]
[[பகுப்பு:கடலூர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:சென்னை எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
"https://tamilar.wiki/w/ரா._கணபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது