உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
imported>Selvasivagurunathan m |
|
| associated_acts = [[தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்]]
}}
'''இசைவாணி''' (''Isaivani'') (பிறப்பு 1996) என்பவர் [[சென்னை]]யைச் சேர்ந்த ஒரு [[கானா பாடல்கள்|கானா]] பாடகர் ஆவார். இவர் [[தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்]] குழுவுடன் இணைந்து பாடிவருகிறார். 2020 ஆம் ஆண்டில் பிபிசியால் வெளியிடப்பட்ட உலகளாவிய 100 பெண் ஆளுமைகளில் ஒருவராக அவர்இவர் தேர்வுசெய்யபட்டார்தேர்வு செய்யப்பட்டார்.
== வாழ்க்கைவாழ்க்கைக் குறிப்பு ==
இசைவாணி 1996 இல் [[சென்னை]]யின் [[ராயபுரம்|ராயபுரத்தில்இராயபுரத்தில்]] சிவகுமார் டி, மற்றும்செல்வி செல்விக்குஆகியோரின் மகளாகமகளாகப் பிறந்தார். <ref name=":0">{{Cite news|last=Muralidharan|first=Kavitha|date=2020-11-26|title=The girl who has made it big in the male-dominated world of gaana|language=en-IN|work=The Hindu|url=https://www.thehindu.com/entertainment/music/the-girl-who-has-made-it-big-in-the-male-dominated-world-of-gaana/article33184869.ece|access-date=2020-12-19|issn=0971-751X}}</ref><ref name=":1">{{Cite web|date=2020-12-18|title=Isaivani: The pathbreaking woman gaana singer now on a BBC Top 100 list|url=https://www.hindustantimes.com/art-and-culture/isaivani-the-pathbreaking-woman-gaana-singer-now-on-a-bbc-top-100-list/story-ujmqvb5kWOB3ejUkEkGGeL.html|access-date=2020-12-19|website=Hindustan Times|language=en}}</ref><ref name=":2">{{Cite web|last=Joseph|first=Raveena|title=The Casteless Collective: Being a woman gaana singer|url=https://www.thelede.in/tamil-nadu/2018/01/07/the-casteless-collective-being-a-woman-gaana-singer-by-raveena-joseph|access-date=2020-12-19|website=The Lede|language=en}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இவரது தந்தை தானே சுயமாகக் இசைப்பலகை வாசிக்க கற்றுக் கொண்ட கலைஞர் ஆவார். இவரது தந்தை சிறு வயதிலிருந்தே இவரது இசை திறனையும் பாடலையும் ஊக்குவித்தார், . இசைவாணியும் இவரது சகோதரரும் வயிற்றில் சுமந்தபோதே செல்வியை பாடுமாறு ஊக்குவித்தார்.<ref name=":2" /> இவரது இசை வாழ்க்கை ஆறு வயதில் தொடங்கியது, இவரது தந்தையுடன், 2018 ஆம் ஆண்டுவரைவரை இவர் சுமார்ஏறத்தாழ 10,000 நிகழ்ச்சிகளில் இசைத்துள்ளார்.<ref name=":2" /> இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படப்]] பாடல்களைப் பாடத் தொடங்கினார். இதனுடன் கானா பாடல்களையும் பாடிவந்தார். இதற்கு பார்வையாளர்களின் வரவேற்ப்பைவரவேற்பைப் பெற்றுள்ளார்.<ref name=":1" /> 2017 ஆம் ஆண்டில்இல், கானா இசைக்கலைஞர் சபேஷ் சாலமன் இவரைத் தொடர்பு கொண்டு, டென்மாவால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய இசைக்குழுவுக்கு கலைக்காணலில் கலந்துகொள்ள ஊக்குவித்தார் - இந்த இசைக்குழு [[தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்]] ஆனது.<ref name=":0" />
இசைக்குழுவில் சேர்ந்ததன் மூலம், இசைவாணி உலகின் முதல் தொழில்முறை பெண் [[கானா பாடல்கள்|கானா]] பாடகர்களில் ஒருவரானார். <ref>{{Cite web|date=2020-11-24|title=Gaana singer Isaivani of The Casteless Collective on BBC's '100 Women 2020 list'|url=https://www.thenewsminute.com/article/gaana-singer-isaivani-casteless-collective-bbcs-100-women-2020-list-138339|access-date=2020-12-19|website=The News Minute|language=en}}</ref> கூடுதலாக, இவர் ஒரு தாழ்த்தபட்ட சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுமாவார். ஆண்களும், உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்தும் இசை உலகில் வெற்றி பெறுகிறார். கானாவை ஆண்களால் மட்டுமே கலைப்படைப்பாகப் பாதுகாக்க முடியும் என்று நினைத்தவர்களிடமிருந்து ஆரம்பகாலத்தில் எதிர்ப்புகள் இருந்தது. <ref name=":1" /> தி காஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவில் இவர் பாடிய இசை அரசியல்: [[தலித்|தலித் மக்கள்]] கொல்லபட்டதை எதிர்த்து 2018 ஆம் ஆண்டில்இல் இவர்கள் 'பீஃப் சாங்' வெளியிட்டனர்; [[சபரிமலை]] கோயில் சர்ச்சை குறித்து 2019 ஆம் ஆண்டில்இல் இவர்கள் 'ஐயம் சாரி ஐயப்பா' பாடலை வெளியிட்டனர்.<ref name=":1" /> மேடையில் இவர் கானா பாடல்களை பாடுவது மற்ற பெண்கள் கானா கலைஞர்களாவதற்கு வழிவகுத்தது.<ref name=":3">{{Cite news|date=2020-11-23|title=BBC 100 Women 2020: Who is on the list this year?|language=en-GB|work=BBC News|url=https://www.bbc.com/news/world-55042935|access-date=2020-12-19}}</ref>
2020 ஆம் ஆண்டில், [[பிபிசி 100 மகளிர் விருது|பிபிசி 100 மகளிர் விருதால்]] கானா இசையில் இவர் செய்த பணிக்காக அங்கீகரிக்கப்பட்டார். <ref name=":0" /><ref name=":3" /><ref>{{Cite web|title=Shaheen Bagh's Bilkis Bano, TN Singer Isaivani in BBC's Top 100 Women for 2020 List|url=https://thewire.in/women/bilkis-bano-isaivani-bbc-100-women-2020|access-date=2020-12-19|website=The Wire}}</ref>
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
<references />
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:1996 பிறப்புகள்]]
[[பகுப்பு:தொழில் வாரியாக சென்னைவாழும் நபர்கள்]]
[[பகுப்பு:சென்னை இசைக்கலைஞர்கள்]]
[[பகுப்பு:இந்தியப் பாடகர்கள்]]
[[பகுப்பு:பிக் பாஸ் தமிழ் போட்டியாளர்கள்]]
|