சா. கணேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் |name = சா. கணேசன் |image = SawGanesan.jpg |imagesize = 150px |caption = |birth_name = |birth_date ={{birth date|df=yes|1908|6|6}} |birth_place = காரைக்குடி, சென்னை மாகாணம் |death_date = {{Death date and age|1982|7|28|1908|6|6}} |death_place =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி |
||
வரிசை 17:
|employer =
| occupation = அரசியல்வாதி, இலக்கியவாதி
| title =
| religion=
| spouse=
வரிசை 35:
சா. கணேசன் தனது தொட்டக்கக் கல்வியைக் காரைக்குடி ரெங்கவாத்தியார் என்பவர் நடத்திய திண்ணைப் பள்ளியில் பயின்றார். பண்டித வித்துவான் சிதம்பர ஐயர், பர்மா தோங்குவா பண்டித சேதுப்பிள்ளையிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பின்னர் வடமொழியும் ஆங்கிலமும் கற்றார்.<ref name=KTC/>
=== காந்தி தொண்டர் ===
[[1927]]-ஆம் ஆண்டு [[காந்தியடிகள்]] காரைக்குடிக்கு வந்தபொழுது [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசில்]] இணைந்து, காந்தியடிகளுக்கு பணிவிடை செய்யும் தொண்டர்படையின் தலைவர் ஆனார்.<ref name=KTC/>
=== விடுதலைப் போரில் ===
சா. கணேசன் [[1936]] ஆம் ஆண்டு முதல் இந்திய விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்றார். [[1941]] ஆம் ஆண்டில் நடைபெற்ற
செட்டி நாட்டுப் பகுதியில் 1942 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[வெள்ளையனே வெளியேறு]] இயக்கத்தை வீறோடு சா. கணேசன் நடத்தினார். மாறுவேடத்தில் ஊர் ஊராகச் சென்று மக்களை அப்போராட்டத்தில் ஈடுபடும்படி தூண்டினார். இதனால் அன்றைய ஆங்கிலேயே அரசு இவரை கண்டதும் சுடுவதற்கு ஆணை பிறப்பித்தது. இவருடைய வீடு அரசால் சூறையாடப்பட்டது. இதனால் தன் அரசியல் வழிகாட்டியான [[இராசகோபாலாச்சாரி|இராசகோபாலாச்சாரியாரின்]] அறிவுரையை ஏற்று சென்னை காவல் ஆணையரிடம் சரணடைந்தார். இவரை 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.<ref name=KTC/>
=== சுதந்திரக் கட்சியில் ===
இந்திய தேசிய காங்கிரசில் இருந்து கருத்துவேறுபாட்டின் காரணமாக வெளியேறிய இராசகோபாலாச்சாரியார் தன்னைப் பின்பற்றுவோரின் துணையுடன் [[சுதந்திராக் கட்சி]] என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். சா. கணேசன் அக்கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவர் ஆவார். இக்கட்சியின் சார்பில் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] ஆம் ஆண்டு [[தேர்தல்|தேர்தலில்]] [[காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)|காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] தேர்ந்தெடுக்கப்பட்டு<ref>eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957 /StatRep_Madras_1957.pdf</ref> 1967 வரை [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழகச் சட்டமன்ற]] உறுப்பினராகப் பணியாற்றினார். 1968 முதல் 1974 வரை [[தமிழ்நாடு சட்டமன்ற மேலவை|தமிழகச் சட்ட மேலவை]] உறுப்பினராகப் பணியாற்றினார்.
வரிசை 73:
கம்பனடிப்பொடி சா. கணேசன் 1982 சூலை 28-ஆம் நாள் காரைக்குடியில் இயற்கை எய்தினார்.<ref name=KTC/>
== வாழ்க்கை வரலாறு ==
சா. கணேசனின் வாழ்க்கை வரலாற்றைத் கவிதை வடிவில் சித. சிதம்பரம் என்பவர் '''கம்பன் அடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு''' என்னும் நூலை எழுதியிருக்கிறார்.
வரிசை 83:
* [http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=170&Itemid=247 கன்னித்தமிழ் வளர்த்த கம்பன் அடிப்பொடி - சா.கணேசன்]
* [http://kambanadippodi.blogspot.in/2009/07/blog-post.html சித. சிதம்பரம் எழுதிய கம்பன் அடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு - நூலறிமுகம்]
{{Authority control}}
[[பகுப்பு:1908 பிறப்புகள்]]
[[பகுப்பு:1982 இறப்புகள்]]
[[பகுப்பு:3 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்]]
[[பகுப்பு:தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
| |||