பட்டுராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name = பட்டுராசு | image= | image_size = | caption = '''மலாயா தொழிலாளர்களின்''' <br />'''உரிமைப் போராட்டவாதி''' | birth_date = 1912 | birth_place = {{flag|இந்தியா}} தமிழ்நாட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up using AWB
 
வரிசை 16:
[[மலாயா]] துறைமுகத் தொழிற்சங்கம் பலமாக இருந்தால் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கும் என ஆங்கிலேய அரசு, அதை நசுக்குவதில் கவனமாக இருந்தது. ஏறத்தாழ 12000 தொழிலாளிகள் இருந்த அந்தச் சங்கத்தை வலுப்படுத்த அதன் தலைவர் பதவி இரணியனுக்கும், காரியதரிசி பதவி பட்டுராசுவிற்கும் வழங்கப்பட்டது. துறைமுக தொழிற்சங்கம் மிகச் சிறப்பாக செயலாற்றியது. பட்டுராசுவின் நேர்மையான நடவடிக்கையால் சந்தாத் தொகை லட்சக்கணக்கான வெள்ளிகள் சேர்ந்தன. பட்டுராசு தொழிலாளர்கள் நிதியிலிருந்து ஒரு வெள்ளி கூட எடுத்து செலவு செய்யமாட்டார். அத்தகைய நேர்மையாளராக நடந்து கொண்டார்.<ref>{{cite web|url=https://www.vinavu.com/2021/01/29/nool-arimukam-vattakudi-iranian-subhash-chandra-bose-karuppaiah/|title=வாட்டாக்குடி இரணியன்| publisher = வினவு}}</ref>
 
1946 ல் தமிழர்களை கொத்தடிமைகளாக பயன்படுத்திய [[மலாயா]] ரவுடிகள் ஆதிகத்தை எதிர்த்து போராடினார். ஆயுதம் தாங்கியப் போரட்டத்தில், ரவுடிகளின் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அதில் பட்டுராசு, வீரசேனன், கணபதி, இரணியன் மேல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இவர்களுக்காக வாதடியவர் [[சிங்கப்பூர்]] அதிபராக இருந்த [[லீ குவான் யூ]]. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்டதால், இவர்களை ஆங்கிலேய அரசு சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது. இவர் தலைமறைவாக இருந்தார். கோலாலம்பூர் அருகில் போர்டீசன் துறைமுகத்தில் தலைமறைவாக இருந்து, பின் ரகசியமாக 1949 ஆண்டு சிங்கப்பூரில் இருந்து அந்தமான் வழியாக இந்தியா திரும்பினார்.
 
தமிழகத்தில், ஒருங்கிணைந்த [[தஞ்சாவூர்]] மாவட்டத்தில் அந்த காலகட்டத்தில் பண்ணையாட்கள் உரிமைக்காக, நிலவிய கொடுமைகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களான வெங்கடேச சோழகர், எஸ். ஜி. முருகையன் போன்றவர்களோடு இணைந்து போராடத் தொடங்கினார்.
 
தோழர் பட்டுராசு பெண்ணடிமையை எதிர்த்து தன் மனைவிக்கு மோதிரம் மட்டுமே மாற்றி சுயமரியாதையாகத் திருமணத்தை நடத்தியும், வாழ்ந்து காட்டினார்.<ref>{{cite web|url=https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagammay2014/26611-2014-05-28-10-18-52|title=தஞ்சை மாவட்ட களநாயகர்கள் வழியாக சமூக வரலாறு| publisher = [[கீற்று (இணையத்தளம்)]]}}</ref>
 
==ஆலயநுழைவு==
தோழர் பட்டுராசு தனது கிராமமான நெம்மேலியில் பள்ளிக்கூடம் ஆரம்பித்து அதில் தன்னுடன் சிங்கப்பூரில் வேலை செய்த தாழ்த்தப்பட்ட ஆசிரியர்களைப் பணியமர்த்தினார். அனைத்து மாணவர்களையும் ஊரில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு அழைத்துச்சென்று அதிர்வை ஏற்படுத்தினார்.<ref >{{cite web|url=https://books.google.ae/books?id=NsSWo7eM9UcC&pg=PA26&lpg=PA26&dq=%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&source=bl&ots=uDzzS-Bm2f&sig=ACfU3U2qVVT_1L5yNNBRXsOFcgKnWJJPzg&hl=en&sa=X&ved=2ahUKEwiOzYbMscz1AhXkAmMBHVYkDS0Q6AF6BAgDEAM#v=onepage&q&f=false|title=வெண்மணியிலிருந்து வாய்மொழி வரலாறு| Page = [[26]]}}</ref>
 
இவர் 1970-களில் [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி|நாகப்பட்டிணம் நாடாளுமன்ற தொகுதிக்கு]], [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி|பொதுவுடைமை கட்சி]] சார்பாக போட்டியிட்டு தோற்றுப்போனார்.
வரிசை 35:
[[பகுப்பு:தமிழ்ப் பொதுவுடமைவாதிகள்]]
[[பகுப்பு:1915 பிறப்புகள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ் சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
"https://tamilar.wiki/w/பட்டுராசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது