பற்தூரிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{சான்றில்லை}} thumb|A common Toothbrush right|thumb|மூன்று பற்தூரிகைகள் '''பற்தூரிகை''' என்பது பல் துலக்கப் பயன்படும்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>NeechalBOT
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
 
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[File:Toothbrush BNC.jpg|thumb|A common Toothbrush]]
[[படிமம்:Toothbrush-20060209.JPG|right|thumb|மூன்று பற்தூரிகைகள்]]
 
'''பற்தூரிகை''' என்பது [[பல் விளக்குதல்|பல் துலக்கப்]] பயன்படும் உபகரணமாகும். சிறு தூரிகையையும் கைப்பிடியையும் கொண்டதாக அமைந்திருக்கும். பற்தூரிகையில் [[பற்பசை]] சேர்த்துப் பயன்படுத்தும் வழக்கம் பரவலானதாகும். பெரும்பாலும் செயற்கைப் பொருட்களாலேயே பற்தூரிகைகள் உருவாக்கப்படுகின்றன. இயற்கைப் பொருட்களால் உருவாக்கப்படும் தூரிகைகளும் உண்டு. [[வேம்பு|வேப்பங்குச்சி]] போன்றனவற்றைப் பல்துலக்கப் பயன்படுத்தும் வழக்கமும் [[தமிழர்]] மத்தியில் உண்டு.("ஆலும் வேலும் பல்லுக்குறுதி." என்ற கூற்று. )பற்தூரிகைகள், தூரிகையின் கடினத்தன்மையில் வேறுபடுகின்றன. பல் மருத்துவர்கள் மென்மையான தூரிகையுள்ள பற்தூரிகைப் பயன்பாடே பற்சுகாதாரத்துக்குப் பொருத்தமானது என்கிறார்கள்.<ref>[http://www.parisdentistry.com/wp-content/uploads/2011/11/orallongevity_brochure.pdf "Oral Longevity," American Dental Association brochure (PDF), page 2] {{webarchive|url=https://web.archive.org/web/20101119223615/http://ada.org/sections/publicResources/pdfs/orallongevity_brochure.pdf |date=2010-11-19 }} Retrieved June 12, 2008</ref><ref>{{cite web|url=http://www.greenecoservices.com/green-and-healthy-mouths-toothbrushes/ |title=Green and Healthy Mouths- Toothbrushes |author=Cathy |work=greenecoservices.com |url-status=live |archive-url=https://web.archive.org/web/20090905180801/http://www.greenecoservices.com/green-and-healthy-mouths-toothbrushes/ |archive-date=2009-09-05 }}</ref><ref>{{Cite web|url=https://www.nationalgeographic.com/environment/2019/06/story-of-plastic-toothbrushes/|archive-url=https://web.archive.org/web/20190614175257/https://www.nationalgeographic.com/environment/2019/06/story-of-plastic-toothbrushes/|url-status=dead|archive-date=June 14, 2019|title=How your toothbrush became a part of the plastic crisis|date=2019-06-14|website=Environment|access-date=2019-08-17}}</ref>
 
==மின் பற்தூரிகை==
மின்சாரத்தில் இயங்கும் பற்தூரிகை முதன்முதலில் 1939 இல் உருவாக்கப்பட்டது. ஆயினும் 1960களிலேயே பரவலான விற்பனைக்கு வந்தது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பல்]]
"https://tamilar.wiki/w/பற்தூரிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது