பன்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''பன்கு''' (சீனம்: 盘古; பின்யின்: Pángǔ) சீன தொன்மவியலில் அண்டத்தின் முதல் உயிர் ஆக வருணிக்கப்படுகிறது. தொடக்கத்தில் அண்டத்தில் ஒழுங்கின்மை (chaos)..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sukanthi
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பன்கு''' (சீனம்: 盘古; பின்யின்: Pángǔ) சீன தொன்மவியலில் அண்டத்தின் முதல் உயிர் ஆக வருணிக்கப்படுகிறது. தொடக்கத்தில் அண்டத்தில் ஒழுங்கின்மை (chaos) தவிர எதுவும் இருக்கவில்லை. ஒழுங்கின்மையில் (chaos) இருந்து ஒரு அண்ட முட்டை உருவாகியது. அதில் இருந்து பன்கு தோன்றியது. பன்கு உலகை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது.

{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை பொது}}
[[பகுப்பு:சீன தொன்மவியல்]]
[[பகுப்பு:சீன தொன்மவியல்]]

06:42, 19 ஆகத்து 2024 இல் நிலவும் திருத்தம்

பன்கு (சீனம்: 盘古; பின்யின்: Pángǔ) சீன தொன்மவியலில் அண்டத்தின் முதல் உயிர் ஆக வருணிக்கப்படுகிறது. தொடக்கத்தில் அண்டத்தில் ஒழுங்கின்மை (chaos) தவிர எதுவும் இருக்கவில்லை. ஒழுங்கின்மையில் (chaos) இருந்து ஒரு அண்ட முட்டை உருவாகியது. அதில் இருந்து பன்கு தோன்றியது. பன்கு உலகை உருவாக்கும் பணியில் ஈடுபட்டது.

"https://tamilar.wiki/w/index.php?title=பன்கு&oldid=111571" இலிருந்து மீள்விக்கப்பட்டது