உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
imported>S. ArunachalamBot |
|
== கதைச்சுருக்கம் ==
பரத் ([[சத்யராஜ்]]) ஒரு கைதேர்ந்த, நேர்த்தியான பட இயக்குனர்இயக்குநர் ஆவார். முன் கோவ சுபாவம் கொண்டதால், தன்னை சுற்றி இருப்பவர்களை மரியாதை குறைவாகவும், அகந்தையுடனும் நடத்துவார் பரத். அவர் இயக்கும் திரைப்படம் ஒன்றில், சாந்தினி (ராதா) எனும் புதுமுக நடிகை அறிமுகமானார். நாளடைவில், சாந்தினி பரத்தை காதல் செய்தார். அனைவரின் முன்னிலையிலும், தன் காதலை பரத்திடம் வெளிப்படுத்தினாள். அது சற்றும் பிடிக்காத பரத், கோபம் கொண்டு, அனைவரின் முன்னிலையிலும் அவளை கன்னத்தில் அடித்து அவமான படுத்துகிறார். அதில் விரக்தி அடைந்த சாந்தினி, பரத்தை விட்டு விலகி வாழ்ந்து வருகிறார். சாந்தினியை மறக்க முடியாத பரத், குடி போதைக்கு அடிமையாகிறார். பரத்தும் சாந்தினியும் ஒன்று சேர்ந்தார்களா? என்ற கேள்விக்கு விடைகாணுதலே மீதிக் கதையாகும்.
== தயாரிப்பு ==
<span data-segmentid="137" class="cx-segment">அடிதடி எனும் வெற்றிப்படத்தை தொடர்ந்து, சத்யராஜுடன் அணி சேர்ந்தார், இயக்குனர்இயக்குநர் பரத் ஹன்னா. சுந்தரா டிராவல்ஸ் எனும் படத்தில் நடித்த ராதா, இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். தேவா இசை அமைக்க ஒப்பந்தமானார் <ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/preview/8383.html|title=Adavadi — Patented pattern|date=2006-11-20|accessdate=2013-12-24|publisher=indiaglitz.com|archive-date=2007-01-14|archive-url=https://web.archive.org/web/20070114195116/http://www.indiaglitz.com/channels/tamil/preview/8383.html|url-status=}}</ref><ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/25446.html|title=Sathyaraj pays a debt of thanks|date=2006-09-20|accessdate=2013-12-24|publisher=indiaglitz.com|archive-date=2013-12-25|archive-url=https://web.archive.org/web/20131225154207/http://www.indiaglitz.com/channels/tamil/article/25446.html|url-status=}}</ref></span>
== ஒலிப்பதிவு ==
|