என் சகியே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{ Infobox_Film |name = என் சகியே | image = |image_size = | | caption = |director = ரவிராஜா |producer = | starring =தேவராஜ்<br/>ரம்யா<br/>பிரபுசேகர் | music = பிரதீப் ரவி | released = 2000 | coun..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி கதைச்சுருக்கம்: clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
வரிசை 21:
ஆதரவற்ற சகி (திவ்யா) உதவித்தொகையால் படித்து கல்லூரி பட்டப்படிப்பில் தங்கம் வெல்கிறாள். பின்னர், எங்கு செல்வது என்றறியாமல் திகைத்து நிற்கும் சகிக்கு அடைக்கலம் அளிக்கிறாள் தோழி ரமா (மீனல்)
 
பின்னர், ஒரு நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்இயக்குநர் ராஜாவின் தவறான நடவடிக்கைகளைப் பற்றி எச்சரிக்கை விடுக்கிறார் மேலாளர் ஷண்முகம் (ஷண்முகசுந்தரம்). ஆனால், ராஜாவை அயராது துரத்தி, தன் வசம் காதலில் விழ வைக்கிறாள் சகி. நல்லவனாக தன்னை திருத்திய சகியை திருமணம் செய்ய தயாராக இருக்கிறான் ராஜா. திருமணத்திற்கு முன்பு, சகி ராஜாவை கொன்று விடுகிறாள்.
 
ராஜாவின் இறுதிச்சடங்கில் பங்குகொள்ள ராஜாவின் தம்பி சுனில் (தேவராஜ்) வருகிறான். பொறுப்பாகவும் அழகாகவும் இருக்கும் சுனில், சகி வசம் காதல் கொள்கிறான். ராஜாவை கொன்றது சகி என்று தெரிந்த ராஜாவின் நண்பனையும், ஷண்முகத்தையும் கொன்று விடுகிறாள் சகி. ராஜாவை கொன்றது யார் என்று தேடும் சுனிலிற்கு பதில் கிடைத்ததா என்பதே மீதிக் கதையாகும்.
"https://tamilar.wiki/w/என்_சகியே" இலிருந்து மீள்விக்கப்பட்டது