கபடதாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = கபடதாரி | image = | caption = | director = பிரதீப் கிருஷ்ணமூர்த்தி | writer = ஜி. தனஞ்செயன் <br /> ஜான் மகேந்திரன் <br /> ஹேமந்த் ராவ் | screenplay = | st..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →தயாரிப்பு: clean up--Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB |
||
வரிசை 57:
தயாரிப்பாளர் ஜி. தனஞ்செயன் கன்னடப் படமான ''காவலுதாரி'' படத்தின் மறுஆக்க உரிமையைப் 2019 ஏப்ரலில் பெற்றார்.<ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/entertainment/kannada/2019/apr/29/kavaludaari-remake-rights-see-high-demand-in-south-and-bwood-1970335.html|title=Kavaludaari remake rights see high demand in south and Bollywood|website=The New Indian Express|access-date=2021-01-28}}</ref> 2019 ஆகத்து 23 அன்று, [[சிபிராஜ்|சிபி சத்யராஜ்]] தன் தந்தை [[சத்யராஜ்|சத்யராஜுடன்]] முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sibi-sathyaraj-team-up-for-a-murder-mystery/articleshow/70788002.cms|title=Sibi, Sathyaraj team up for a murder mystery - Times of India|website=The Times of India|language=en|access-date=2021-01-28}}</ref> இப்படத்தை சிபியுடன் ''[[சத்யா (2017 திரைப்படம்)|சத்யாவில்]]'' (2017). பணியாற்றிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.thenewsminute.com/article/sathyaraj-sibiraj-team-tamil-remake-kavaludaari-107740|title=Sathyaraj, Sibiraj team up for Tamil remake of 'Kavaludaari'|date=2019-08-23|website=The News Minute|language=en|access-date=2021-01-28}}</ref> இந்த படத்தில் சத்யராஜ் நடிக்க மாட்டார் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது, அதேசமயம் [[நந்திதா (நடிகை)|நந்திதா ஸ்வேதா]], [[நாசர் (நடிகர்)|நாசர்]], [[ஜெயப்பிரகாசு|ஜெயபிரகாஷ்]] ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பது.<ref name=":4"/><ref name=":5"/> 23 அக்டோபர் 2019 அன்று,<ref name=":0"/> தயாரிப்பாளர்கள் படத்தின் பெயரை ''கபடதாரி என்று அறிவித்தனர்'' .<ref name=":1"/><ref name=":2"/><ref name=":3"/>
முதன்மை படப்பிடிப்பு 2019 நவம்பர் முதல் நாள் தொடங்கியது. படப்பிடிப்பு 65 வேலை நாட்களுக்குள் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது.
[[கோவிட்-19 பெருந்தொற்று]] காரணமாக படத்தின் பின்தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. 2020 மே 11 அன்று, படத்தின் குரல் சேர்ப்புப் பணிகளை மீண்டும் தொடங்கினார். அரசு விதித்த பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, குரல் சேர்ப்புப் பணிகளை மீண்டும் தொடங்கிய முதல் படம் என்று ஆனது.<ref>{{Cite web|url=https://www.sify.com/movies/kabadadaari--nassar-completes-dubbing-following-the-govt-guidelines--news-tamil-ufnfsTfgfddhc.html|title=Kabadadaari: Nassar dubs, following the Govt guidelines!|website=Sify|access-date=13 May 2020|archive-date=13 மே 2020|archive-url=https://web.archive.org/web/20200513204207/https://www.sify.com/movies/kabadadaari--nassar-completes-dubbing-following-the-govt-guidelines--news-tamil-ufnfsTfgfddhc.html|url-status=}}</ref><ref>{{Cite web|url=https://www.cinemaexpress.com/stories/news/2020/may/12/dubbing-resumes-for-sibi-sathyarajs-kabadadaari-18411.html|title=Dubbing resumes for Sibi Sathyaraj's Kabadadaari|website=The New Indian Express|access-date=13 May 2020}}</ref> நாசர் தன் சம்பளத்திலிருந்து 15% குறைக்க ஒப்புக்கொண்டதோடு குரல் பணிகளை முடித்ததற்காக தயாரிப்பாளர் தனஞ்செயன் [[டுவிட்டர்|ட்விட்டரில்]] நன்றி தெரிவித்தார்.<ref>{{Cite news|title='Kabadadaari' producer Dhananjayan thanks actor Nassar for his great support|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/kabadadaari-producer-dhananjayan-thanks-actor-nassar-for-his-great-support/articleshow/75864120.cms|access-date=18 August 2020}}</ref><ref>{{Cite web|url=https://www.sify.com/movies/nassar-reduces-his-remuneration-by-15--for-kabadadaari-news-tamil-ufwkmPdfijcib.html|title=Nassar reduces his remuneration by 15% for 'Kabadadaari'!|website=Sify|access-date=22 May 2020|archive-date=23 மே 2020|archive-url=https://web.archive.org/web/20200523025847/https://www.sify.com/movies/nassar-reduces-his-remuneration-by-15--for-kabadadaari-news-tamil-ufwkmPdfijcib.html|url-status=}}</ref> கோவிட் -19 காரணமாக படத்தின் தயாரிப்பு கிட்டத்தட்ட 200 நாட்கள் தாமதமாகி இறுதியாக 2020 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்தது. இந்த தாமதத்தினால் வட்டி மற்றும் பிற செலவுகள் காரணமாக தயாரிப்பாளருக்கு படத்தின் செலவில் கூடுதலாக {{இந்திய ரூபாய்|}} 1 கோடி செலவு ஆனது.<ref>{{Cite web|url=https://www.sify.com/movies/lockdown-delay-costed-1cr-for-producer-dhananjayan-kabadadaari-shoot-wrapped-up-news-tamil-uj4gW2hdfggie.html|title=Lockdown delay costed 1cr for producer Dhananjayan, 'Kabadadaari' shoot wrapped up|website=Sify|language=en|access-date=2020-09-30}}</ref><ref>{{Cite web|url=https://www.moviecrow.com/News/26998/sibiraj-kabadadaari-tamil-movie-shooting-update?s=03&fbclid=IwAR2Sr7UsKhg1iFhjhULUxHvdmI9nZctU4aVrVRto9crtDlEZ9lFZCVnRX4k|title=Kabadadaari wraps shooting! COVID-19 costs Rs. 1 Cr. for the movie!|website=www.moviecrow.com|access-date=2020-09-30}}</ref>
| |||