உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
== வரவேற்பு ==
இப்படம் 2023 மார்ச் 17 அன்று வெளியிடப்பட்டது. திரைப்பட விமர்சகர்கள், பார்வையாளர்களிடமிருந்து சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. <ref>{{Cite news|url=https://mwww.behindwoods.com/amp/tamil-movies/kudimahaan/kudimahaan-review.html|title=Kudimahaan movie review|work=Behindwoods}}</ref> ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|டைம்சு ஆஃப் இந்தியாவைச்]]'' சேர்ந்த லோகேஷ் பாலச்சந்திரன் 5-இற்கு 3.5 மதிப்பீடு கொடுத்தார். மேலும் "இரண்டாம் பாதியில் ஒரு தேவையற்ற பாடலைத் தவிர, பின்னணி இசை ஒரு குறிப்பிட்ட தனித்துவத்துடன் இருந்தது" என்றும் குறிப்பிட்டார். <ref>{{Cite news|title=Kudimahaan Movie Review : Inventive plot and hilarious moments elevate this quirky comedy|work=The Times of India|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kudimahaan/movie-review/98739463.cms|access-date=2023-03-18}}</ref> ''[[தினமலர்|தினமலரின்]]'' ஒரு விமர்சகர், <nowiki>''நட்சத்திர செல்வாக்கில் உள்ள சில நடிகர்கள் நடித்திருந்தால் படம் இன்னும் கவனத்தை ஈர்த்திருக்கும்''</nowiki> என்று குறிப்பிட்டு 5 இல் 2.75 மதிப்பீட்டைக் கொடுத்தனர் <ref>{{Cite web|title=குடிமகான் - விமர்சனம் {2.75/5} : குடிமகான் - குடி(கடி)க்காத மகன்… - KudiMahaan|url=https://cinema.dinamalar.com/movie-review/3281/KudiMahaan/|access-date=2023-03-18|work=cinema.dinamalar.com}}</ref> ''[[தினத்தந்தி]]'' ஒரு விமர்சகர் "குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கலாம்" என்று எழுதினார். <ref>{{Cite web|date=2023-03-17|title=குடிமகான்: சினிமா விமர்சனம்|url=https://www.dailythanthi.com/Cinema/Review/kudimahaan-cinema-review-921520|access-date=2023-03-18|work=www.dailythanthi.com}}</ref> [[மாலை மலர்]] ஒரு விமர்சகர் 5இற்கு 3 மதிப்பீட்டை அளித்து, "சில இடங்களில் சிரிக்க வைக்காமல் சில இடங்களில் சிரிக்க வைக்க திரைக்கதை அமைத்துள்ளார்" என்று எழுதினார். <ref>{{Cite web|date=2023-03-17|title=KudiMahaan|url=https://www.maalaimalar.com/movie-review/kudimahaan-25240|access-date=2023-03-18|work=www.maalaimalar.com|archive-date=2023-03-18|archive-url=https://web.archive.org/web/20230318181339/https://www.maalaimalar.com/movie-review/kudimahaan-25240|url-status=dead}}</ref> சௌத் பஃஸ்டிலிருந்து கே. ஆர். மணிகண்டன் விமர்சகர், "பெரிய நட்சத்திரங்கள் இல்லை, பெரிய நகைச்சுவை நடிகர்கள் இல்லை, பெரிய நிறுவனங்கள் இல்லை, இன்னும், ''குடிமகான்'' மிகவும் பொழுதுபோக்காவும், உங்கள் நேரம் மற்றும் பணத்திற்கு மதிப்புள்ளதாகவும் இருந்தது." என்று எழுதினார்.<ref>{{Cite web|date=2023-03-16|title=Kudimahaan review: Prakash N's latest directorial makes you laugh your worries away|url=https://thesouthfirst.com/entertainment/kudimahaan-movie-review/|access-date=2023-03-18|work=The South First}}</ref> சினிமா விகடனிலிருந்து ஒரு விமர்சகர் கதாபாத்திரங்களை திறமையாகப் பயன்படுத்தியதற்காக எழுத்தாளரையும் இயக்குநரையும் பாராட்டினார்.<ref>{{Cite web|url=https://cinema.vikatan.com/kollywood/kudimahaan-movie-review-a-strange-disease-and-a-comedy-of-errors|title=குடிமகான் விமர்சனம்: மது அருந்தாமலே போதையாகும் விநோத நோய்; கலக்குகிறதா இந்த காமெடி சினிமா|access-date=2023-03-20|date=18 March 2023}}</ref>
== மேற்கோள்கள் ==
|