சென்னை 600028 II: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் திரைப்படம்|name=சென்னை 600028 II: செகண்ட் இன்னிங்ஸ்
ஏ வெங்கட் பிரபு ரீயூனியன்|image=|caption=|director=வெங்கட் பிரபு|producer=எஸ். பி. பி. சரண்
வி. ரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G |

வரிசை 1:
{{தகவற்சட்டம் திரைப்படம்
|image=சென்னை 600028 II.jpg
|caption=சுவரொட்டி
|director=[[வெங்கட் பிரபு]]
|producer=[[எஸ். பி. பி. சரண்]]
வி. ராஜலட்சுமி
[[வெங்கட் பிரபு]]
|writer=[[வெங்கட் பிரபு]]
'''(வசனம்)'''
கே. சந்துரு
எழிலரசு குணசேகரன்
'''(வசனம்)'''|based on={{Based on|[[சென்னை 600028]]| [[வெங்கட் பிரபு]]}}|screenplay=வெங்கட் பிரபு|starring=[[ஜெய்]]
[[சிவா (நடிகர்)|சிவா]]
[[பிரேம்ஜி அமரன்]]
[[அரவிந்து ஆகாசு]]
[[நிதின் சத்யா]]
[[விஜய் வசந்த்]]
அஜய் ராஜ்
[[மஹத் ராகவேந்திரா]]
[[வைபவ் (நடிகர்)|வைபவ்]]|narrator=[[வெங்கட் பிரபு]]
|music='''பாடல்கள்'''
[[யுவன் சங்கர் ராஜா]]
'''பின்னணி இசை'''
[[யுவன் சங்கர் ராஜா]]
[[பிரேம்ஜி அமரன்]]
[[பவதாரிணி]]|cinematography=[[இராஜேஷ் யாதவ்]]|editing=பிரவீன் கே.எல்.|studio=பிளாக் டிக்கெட் கம்பெனி
கேபிடல் பிலிம் ஒர்க்ஸ்|distributor=அபிசேக் பிலிம்ஸ்|released={{Film date|df=y|2016|12|09}}
|runtime=154 நிமிடங்கள்
|country=இந்தியா
|language=தமிழ்
|budget=10 கோடி<ref name="indianmoviestats.com">{{Cite web |url=http://indianmoviestats.com/moviedetail.html?movie=196 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2019-03-10 |archive-date=2019-02-04 |archive-url=https://web.archive.org/web/20190204174425/http://indianmoviestats.com/moviedetail.html?movie=196 |url-status=dead }}</ref>|gross=24 கோடி <ref name="indianmoviestats.com"/>}}
'''சென்னை 600028 II: செகண்ட் இன்னிங்ஸ்''' 2016 ஆம் ஆண்டு [[வெங்கட் பிரபு]] இயக்கத்தில், [[யுவன் சங்கர் ராஜா]] இசையில் வெளியான தமிழ் திரைப்படம்<ref>{{Cite web|url=https://tamil.filmibeat.com/movies/chennai-600028-part-2.html|title=சென்னை 28 - 2}}</ref><ref>{{Cite web|url=https://spicyonion.com/tamil/movie/chennai-600028-ii-innings/|title=சென்னை 28 - 2}}</ref>. இப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியான [[சென்னை 600028]] என்ற தமிழ் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட இரண்டாம் பாகம்<ref>{{Cite web|url=http://www.thinaboomi.com/gallery/2016/05/24/55061.html|title=சென்னை 28 - 2}}</ref><ref>{{Cite web|url=http://www.puthiyathalaimurai.com/news/cinema/12403-chennai-28-part-2-release-date-announced.html|title=சென்னை 28 - 2}}</ref>. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் அவரவர் கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்தனர்<ref>{{Cite web|url=http://www.cinebilla.com/kollywood/reviews/chennai-28-ii-tamil-movie-review.html|title=சென்னை 28 - 2}}</ref>. இரண்டாம் பாகத்தின் கதைக்கேற்ப மேலும் புதிய கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் புதிய நடிகர்கள் நடித்தனர். இப்படத்தை [[எஸ். பி. பி. சரண்]], [[வெங்கட் பிரபு]] மற்றும் வி. ராஜலக்ஷ்மி தயாரித்தனர்<ref>{{Cite web|url=https://www.gethucinema.com/tamil/tag/chennai-600028-ii-innings|title=சென்னை 28 - 2 செய்தித்தொகுப்பு}}</ref><ref>{{Cite web|url=https://patrikai.com/tag/the-tamilnadu-theatrical-rights-of-chennai-28-ii-is-bagged-by-abhishek-films/|title=சென்னை 28 - 2}}{{Dead link|date=ஜனவரி 2023 |bot=InternetArchiveBot }}</ref>. முதல் பாகத்தைப் போல 2016 திசம்பர் 9 ஆம் நாள் வெளியான இரண்டாம் பாகமும் வணிகரீதியில் மிகப்பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது<ref>{{Cite web|url=http://www.tamizhvalai.com/archives/7608|title=பட வெளியீடு}}</ref><ref>{{Cite web|url=https://www.dinamani.com/cinema/cinema-news/2016/dec/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-28-2-2612122.html|title=வெளியீடு}}</ref><ref>{{Cite web|url=http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-600028-2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/|title=சென்னை 28 - 2 செய்தித்தொகுப்பு}}</ref><ref>{{Cite web|url=http://tamil.eenaduindia.com/Gallery/KollywoodGallery/KOLLYWOODEVENTS/Chennai-600028-II-Success-Celebration#0|title=வெற்றி விழா சந்திப்பு}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>.
வரி 5 ⟶ 16:
== கதைச்சுருக்கம் ==
முதல் பாகமான [[சென்னை 600028]] படத்தையும் கதாப்பாத்திரங்களையும் படத்தின் தொடக்கத்தில் நினைவூட்டி, பின் காலமாற்றத்திற்கேற்ப கதாபாத்திரங்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஒவ்வொன்றாக விவரிக்கப்படுகிறது. அவர்களின் திருமண வாழ்க்கை, தொழில், குடும்பம் மற்றும் தற்போதைய அவர்களின் நிலை ஆகியவற்றை
ரகுவிற்கு ([[ஜெய்]]) அவன் காதலித்த அனுராதாவுடன் (சானா அல்தாப்) திருமணம் முடிவாகிறது. திருமணம் தேனி மாவட்டத்திலுள்ள அனுராதாவின் சொந்த கிராமத்தில் நடைபெறுகிறது. அத்திருமணத்திற்கு அவன் நண்பர்கள் அனைவரும் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளோடு வருகின்றனர். கார்த்திக் ([[சிவா (நடிகர்)|சிவா]]) - செல்வி ([[விஜயலட்சுமி (நடிகை)|விஜயலட்சுமி]]), கோபி ([[விஜய் வசந்த்]]) - பூனம் ( அஞ்சேனா கீர்த்தி), பழனி ([[நிதின் சத்யா]]) - உமா (கீர்த்திகா), ஏழுமலை (அஜய் ராஜ்) - ஸ்டெல்லா (மகேஸ்வரி சாணக்கியன்) ஆகியோர் தம்பதிகளாகவும், பிரம்மச்சாரியான சீனுவும் ([[பிரேம்ஜி அமரன்]]) வருகிறார்கள். அங்கு அவர்களுடைய பழைய நண்பனான அரவிந்தை ([[அரவிந்து ஆகாசு|அரவிந்த் ஆகாஷ்]]) சந்திக்கிறார்கள். அரவிந்திற்கு உதவியாக இருப்பவன் ஊர்க்காவலன் ([[மஹத் ராகவேந்திரா]]).
வரி 108 ⟶ 119:
|4
|இது கதையா
|சீன் ரோல்டன்,
|4:16

வரி 126 ⟶ 137:
== வெளி இணைப்புகள் ==
{{imdb title|6317052}}
{{வெங்கட் பிரபு}}
▲* [[imdbtitle:6317052|சென்னை 600028 II:செகண்ட் இன்னிங்ஸ்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
வரி 134 ⟶ 146:
[[பகுப்பு:வெங்கட் பிரபு இயக்கிய திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜெய் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சச்சு நடித்த திரைப்படங்கள்]]