தலைவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = தலைவன் | image = | alt = | caption = | director = ரமேஷ் செல்வன் | producer = சித்திரைச் செல்வன் | writer = முகமது ஜாப்பர் | starring = டி. டி. வி. பாஸ்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Hariniworld
படம் சேர்த்துள்ளேன்
 
வரிசை 1: வரிசை 1:
{{Infobox film
{{Infobox film
| name = தலைவன்
| name = தலைவன்
| image =
| image =Thalaivan.jpg
| alt =
| alt =
| caption =
| caption =

06:45, 27 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

தலைவன்
இயக்கம்ரமேஷ் செல்வன்
தயாரிப்புசித்திரைச் செல்வன்
கதைமுகமது ஜாப்பர்
இசைவித்தியாசாகர்
நடிப்புபாஸ்
நிகேசா படேல்
சந்தானம்
ஒளிப்பதிவுஎஸ். கே. பூபதி
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்புளூ ஓசன் பிக்சர்ஸ்
வெளியீடு18 ஏப்ரல் 2014 (2014-04-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தலைவன் (Thalaivan) என்பது ரமேஷ் செல்வன் இயக்கத்தில்[1] சித்திரைச் செல்வன் தயாரிப்பில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் படமாகும். இப்படத்தில் அரசியல்வாதியான டி. டி. வி தினகரனின் தம்பி பாஸ், நிகேசா படேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[2] சந்தானம், சுமன், ஜெயப்பிரகாசு ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். படம் 2014 ஏப்ரல் 18 அன்று வெளியிடப்பட்டது.[3] இசையமைப்பாளர் வித்தியாசாகர் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.[4]

மேற்கோள்கள்

  1. "Director Ramesh Selvan opts out of Thalaivan - Tamil Movies Portal (TamilWire.net)". tamilwire.net. Retrieved 2014-07-20.
  2. "Sasikalaa nephew makes his debut in masala flick". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2014-01-06. Retrieved 2014-07-20.
  3. "Sasikala's nephew Bhaskaran debuts with Nikesha Patel". nowrunning.com. Archived from the original on 2014-01-06. Retrieved 2014-07-20.
  4. "Thalaivan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-01-03. Retrieved 2014-07-20.
"https://tamilar.wiki/w/index.php?title=தலைவன்&oldid=391638" இலிருந்து மீள்விக்கப்பட்டது