நம்மவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox Film | name = நம்மவர் | image = NammavarKamal.jpg | image_size = | caption = | director = கே. எஸ். சேதுமாதவன் | producer = ஆர். வெங்கடராம ரெட்டி | writer = கமலஹாசன் | narrator = | starring..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Balajijagadesh
மகேஷ் மகாதேவன்
 
வரிசை 9:
| narrator =
| starring = [[கமலஹாசன்]]<br>கௌதமி<br>[[நாகேஷ்]]<br>ஸ்ரீவித்யா<br>கரண்
| music = [[மகேஷ் மாதவன்மகாதேவன்]]
| cinematography = மது அம்பாட் (Madhu Ambat)
| editing = என். பி. சதீஷ்
வரிசை 24:
}}
 
'''நம்மவர்,''' (''Nammavar'') என்பது 1994 ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்]]த் [[திரைப்படம்]]. இப்படத்தை [[கே. எஸ். சேதுமாதவன்]] இயக்க [[கமலஹாசன்|கமலஹாசனும்]] கௌதமியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் [[மகேஷ் மாதவன்மகாதேவன்]]. இப்படம் வசூலில் வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் நல்லதொரு படமென பலராலும் பாராட்டப்பட்டது.
 
==கதைச் சுருக்கம்==
வரிசை 50:
 
==ஒலிப்பதிவு==
இப்படத்தின் 6 பாடல்களும் இசையமைப்பாளர் மகேஷ் மாதவனால்மகாதேவனால் இசையமைக்கப்பட்டது. இப்படத்திற்கு இசையமைக்கும் பணியை ஏற்றுக் கொள்வதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் மகேஷுக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகத்தான் புற்றுநோய் உள்ளவராக கமலஹாசனின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்ற கருத்து நிலவியது.<ref>http://lazygeek.net/2004/05/nammavar-was-mahesh-mahadevan-the-inspiration</ref> மகேஷ் தான் இறந்து போவதற்கு முன் (2002), கமலஹாசனின் குருதிப்புனல், ஆளவந்தான் படங்களிக்காக இசையமைத்தார். பின்னணிப் பாடகர் சீனிவாஸ் இவரது இசையில்தான் அறிமுகமானார்.<ref>{{Cite web |url=http://www.hindu.com/mp/2005/09/10/stories/2005091000340100.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2012-08-21 |archive-date=2012-11-08 |archive-url=https://web.archive.org/web/20121108155414/http://www.hindu.com/mp/2005/09/10/stories/2005091000340100.htm |url-status=dead }}</ref>
*பூங்குயில் பாடினால் - [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[சித்ரா|கே. எஸ். சித்ரா]]
*எதிலும் வாழ்வான் டா - கமலஹாசன், எஸ். பி. பாலசுப்பிரமணியம்
"https://tamilar.wiki/w/நம்மவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது