நாங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = நாங்க | image = | caption = | director = செல்வா | producer = | story = செல்வா | screenplay = செல்வா | starring = நிவாஸ் ஆதித்யன்<br>சஞ்சய் கிருஷ்ணா<br>முனீஷ்<br>வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தயாரிப்பு: clean up, replaced: முக்கிய கதாபாத்திரத்தில் → முக்கியக் கதாபாத்திரத்தில் using AWB
 
வரிசை 36:
 
== தயாரிப்பு ==
படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில், செல்வா பிரபலமான திரைப்பட நடிகர்களின் குழந்தைகளை நடிக்க வைத்திருந்தார். சஞ்சய் கிருஷ்ணா நடிகர் மற்றும் இயக்குனர்இயக்குநர் [[சந்தான பாரதி|சந்தான பாரதியின்]], மகனாவார். நிவாஸ், நடிகர் ஆதித்யனின் மகன், முனீஷ், தெலுங்கு இசையமைப்பாளர் வாசு ராவின் மகன், தயாரிப்பாளர் குருசாமியின் மகன் வினோத் மற்றும் திரைப்பட விநியோகஸ்தரான சந்திரசேகரின் மகன் உதய் ஆகியோர் இத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.<ref>{{Cite web|author=Malathi Rangarajan|url=http://www.thehindu.com/arts/cinema/article2957488.ece|title=Arts / Cinema : What's new about Naanga?|publisher=The Hindu|date=2012-03-03|accessdate=2012-08-05|archive-date=2012-07-20|archive-url=https://web.archive.org/web/20120720102319/http://www.thehindu.com/arts/cinema/article2957488.ece|url-status=dead}}</ref><ref>{{Cite web|url=http://www.sify.com/movies/selva-s-bold-move-news-tamil-mdjklugijah.html?ref=false|title=Selvaa`s bold move|publisher=Sify.com|date=2012-03-09|accessdate=2012-08-05|archive-date=2014-01-28|archive-url=https://web.archive.org/web/20140128214839/http://www.sify.com/movies/selva-s-bold-move-news-tamil-mdjklugijah.html?ref=false|url-status=dead}}</ref> திரைப்படத்தின் எதிரி நாயகன் பாத்திரத்தில் பிரபலமான பின்னணிபின்னணிப் பாடகர் [[மனோ|மனோவின்]] மகன் ஷாகிர் நடித்தார். அதே நேரத்தில் நகைச்சுவை நடிகர் ''[[பாஸ் என்கிற பாஸ்கரன் (திரைப்படம்)|பாஸ் என்கிற பாஸ்கரனில்]]'' தோன்றிய தயாரிப்பாளர் வி. சுவாமிநாதனின் மகன் அஸ்வின் ராஜா நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/79145.html|title='Naanga' - Selva's 25th film - Tamil Movie News|publisher=IndiaGlitz|date=2012-03-09|accessdate=2012-08-05|archive-date=2012-03-11|archive-url=https://web.archive.org/web/20120311231349/http://www.indiaglitz.com/channels/tamil/article/79145.html|url-status=}}</ref> விஷ்ணு ப்ரியா, ஷிவானி பாய், வைதேகி மற்றும் அரசி ஆகியோர் முன்னணி பெண் கதாபாத்திரங்களாக, தமிழ்தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார்கள்.<ref name="behindwoods1">{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/jun-10-04/selva-naan-avan-illai-23-06-10.html|title=Selva - Tamil Movie News - Selva to introduce 13 newbies… - Selva &#124; Naan Avan Illai &#124; Amaravati &#124; Thalaivasal|publisher=Behindwoods.com|date=2010-06-23|accessdate=2012-08-05}}</ref> முன்னாள் முன்னணி நடிகை [[கஸ்தூரி (நடிகை)|கஸ்தூரி]] ஒரு முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.<ref name="behindwoods1" />
 
சிறந்த நடிகர் [[அஜித் குமார்|அஜித் குமாரை]] அறிமுகப்படுத்திய, செல்வாவின் ''[[அமராவதி (திரைப்படம்)|அமராவதி]]'' (1993) திரைப்படத்தின் ஒரு பகுதியாக பணியாற்றிய பால பாரதி மற்றும் பாலமுருகன், முறையே, இப்படத்தின் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார்கள்.<ref>{{Cite web|author=cinesouth|url=http://www.cinesouth.com/masala/hotnews/new/24062010_2.shtml|title=Dailynews - 13 newcomers in ‘Nanga’: Director Selva|publisher=Cinesouth.com|date=2010-06-24|accessdate=2012-08-05|archive-date=2012-03-10|archive-url=https://web.archive.org/web/20120310092035/http://www.cinesouth.com/masala/hotnews/new/24062010_2.shtml|url-status=dead}}</ref> இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு பிறகு செல்வாவுடன் மீண்டும் இணைந்தனர். 1980 களில் [[இளையராஜா]] பயன்படுத்திய அதே ராகங்களில் படத்திற்காக எட்டு பாடல்களை பால பாரதி இசையமைத்துள்ளார்.<ref>{{Cite web|author=K. R. Manigandan|url=http://www.thehindu.com/arts/cinema/article2973929.ece|title=Arts / Cinema : Shot Cuts: Blessing in disguise|publisher=The Hindu|date=2012-03-08|accessdate=2012-08-05|archive-date=2012-03-09|archive-url=https://web.archive.org/web/20120309214438/http://www.thehindu.com/arts/cinema/article2973929.ece|url-status=dead}}</ref> இந்திய திரைப்படத்துறையில் படத்தொகுப்பாளராக பணியாற்றும் சுரேஷ் உர்ஸின் மகன் ராகவன் உர்ஸ் இப் படத்திற்கு படத்தொகுப்பாளராக செல்வா அறிமுகப்படுத்தியுள்ளார்.<ref name="behindwoods1"/>
வரிசை 48:
{{Reflist}}
 
{{செல்வா (இயக்குனர்இயக்குநர்)}}
 
[[பகுப்பு:2012 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://tamilar.wiki/w/நாங்க" இலிருந்து மீள்விக்கப்பட்டது