நிபுணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film||name=நிபுணன்|image=Nibunan poster.jpg|caption=''நிபுணன்''|director=அருண் வைத்தியநாதன்|producer=சுதன் சுந்தரம்<br>உமேஷ்<br>ஜெயராம்<br>அருண் வைத்தியநாதன்|writer=பாலாஜி நாக்<br><sub>(க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி தயாரிப்பு: clean up, replaced: முக்கிய கதாபாத்திரத்தில் → முக்கியக் கதாபாத்திரத்தில் using AWB
 
வரிசை 24:
 
== தயாரிப்பு ==
2015 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இயக்குனர்இயக்குநர் அருண் வைத்தியநாதன் அர்ஜுன் முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பரபரப்பூட்டும் அதிரடி திரைப்படத்ததை இயக்கவிருப்பதாக அறிவித்தார். மேலும் இது [[அர்ஜுன்|அர்ஜுனின்]] 150 ஆவது திரைப்படம் என்றும், போலீஸ் அதிகாரியின் சாகசங்களை மையமாக கொண்ட இந்த படம் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் என்றும், படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் நடைபெறும் என்றும் தெரிவித்தார். படத்தின் கதை பல வருடங்களாக மனதில் இருந்ததாகவும் 2014 ஆம் ஆண்டு திசம்பரில் இருந்து திரைக்கதையை ஆரம்பித்ததாகவும் கூறினார்.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/arun-gets-ready-with-a-thriller/article7558747.ece|title="Arun gets ready with a thriller"|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref><ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Arjun-will-do-a-thriller-with-Arun-Vaidyanathan/articleshow/48098583.cms|title=Arjun will do a thriller with Arun Vaidyanathan - Times of India|website=The Times of India|language=en|access-date=2019-10-20}}</ref> 2014 ஆம் ஆண்டில் கப்பல் திரைப்படத்தில் பணிபுரிந்த பேஷன் பிலிம் பேக்டரியின் உமேஷ், சுதன் மற்றும் ஜெயராம் ஆகியோர் படத்தை தயாரித்தனர். அரவிந்த் கிருஷ்ணா மற்றும் சதீஷ் சூர்யா ஆகியோர் முறையே ஒளிப்பதிவாளராகவும், தொகுப்பாசிரியராகவும் கையெழுத்திட்டனர்.<ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-15/bobby-simha-and-vaibhav-join-arun-vaidyanathan-for-a-crime-thriller.html|title=Bobby Simha and Vaibhav join Arun Vaidyanathan's new crime thriller with Arjun|date=2015-08-19|website=Behindwoods|access-date=2019-10-20}}</ref> 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இல் முன்னணி வேடங்களில் நடிக்க [[பிரசன்னா]], [[வைபவ் (நடிகர்)|வைபவ்]] மற்றும் [[பாபி சிம்ஹா]] ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இருப்பினும் பின்னர் சிம்ஹா விலகினார்.
 
போலீஸ் அதிகாரியாக நடிக்க வரலட்சுமி சரத்குமாரும், அர்ஜுனின் கதாபாத்திரத்தின் மனைவியாக நடிக்க ஸ்ருதி ஹரிகரனும் கையெழுத்திட்டனர்.<ref>{{Cite web|url=https://www.sify.com/movies/simhaa-prasanna-varalaxmi-join-arun-vaidyanathan-s-next-news-others-pitoaJcchdafe.html|title=Simhaa, Prasanna, Varalaxmi join Arun Vaidyanathan's next|website=Sify|language=en|access-date=2019-10-20}}</ref><ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-15/varalaxmi-sarathkumar-has-been-roped-in-to-arjuns-film-to-be-directed-by-arun-vaidhyanathan.html|title=Varalaxmi Sarathkumar has been roped in to Arjun's film to be directed by Arun Vaidhyanathan|date=2015-08-17|website=Behindwoods|access-date=2019-10-20}}</ref><ref>{{Cite web|url=http://www.newindianexpress.com/entertainment/kannada/2017/jul/26/just-happy-to-be-part-of-arjun-sarjas-150th-sruthi-hariharan-1633499.html|title=Just happy to be part of Arjun Sarja’s 150th: Sruthi Hariharan|website=The New Indian Express|access-date=2019-10-20}}</ref> 2015 ஆம் ஆண்டு நவம்பரில் படப்பிடிப்பின் காட்சிகள் பெங்களூரில் நடந்தது.<ref>{{Cite web|url=https://www.sify.com/movies/arjun-film-to-start-rolling-in-bangalore-news-tamil-pkxjWpghgjfij.html|title=Arjun film to start rolling in Bangalore|website=Sify|language=en|access-date=2019-10-20}}</ref>  இந்தியத் திரையுலகில் 150 பிரபலங்கள் டுவிட்டர் பக்கம் வழியாக படத்தின் டீஸரை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதால் படக்குழு டீஸரை 2017 ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்டது.<ref>{{Cite web|url=https://www.thehindu.com/entertainment/actor-arjuns-150th-movie-gets-superstars-viewing/article18450868.ece|title="Actor Arjun's 150th movie gets Superstar's viewing"|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
"https://tamilar.wiki/w/நிபுணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது