பத்து பத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>S. ArunachalamBot
சி இசை: clean up, replaced: திரைபடத்தின் → திரைப்படத்தின் using AWB
 
வரிசை 49: வரிசை 49:
{{colend}}
{{colend}}
== தயாரிப்பு ==
== தயாரிப்பு ==
இந்தியன் ட்ரீம் மேக்கர்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட இரட்டை அர்த்த சிற்றின்ப பரபரப்பு படமான ''பத்து பத்து'' படத்தின் மூலம் இயக்குனராக சத்யம் அறிமுகமானார். இப்படத்தில் நடிகை [[சோனா ஹைடன்]] இல்லத்தரசி வேடத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார், அவரின் இளம் உறவினரை காமவெறியுடன் பார்க்கும் வேடத்தில் நடித்தார். மேலும் இந்த படத்தில் சஞ்சித், [[போஸ் வெங்கட்]], [[தலைவாசல் விஜய்]] ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். மூத்த இசைக்கலைஞர் [[எல். வைத்தியநாதன்|எல். வைத்தியநாதனின்]] மகன் எல். வி கணேசன் இப்படத்திற்கு இசை அமைத்தார்.<ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-08-02/pathu-pathu-14-05-08.html|title=Thiller in the name of cricket|date=14 May 2008|publisher=behindwoods.com|access-date=4 March 2019}}</ref><ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/jan-09-02/sona-05-01-09.html|title=Shilpa Shetty comes down for Sona|date=5 January 2009|publisher=behindwoods.com|access-date=4 March 2019}}</ref><ref>{{Cite web|url=http://hinducinema.com/tamil-cinema/tamil-movie-news/pathu-pathu-preview.html|title=Pathu Pathu Preview|publisher=hinducinema.com|archive-url=https://web.archive.org/web/20101218182523/http://hinducinema.com/tamil-cinema/tamil-movie-news/pathu-pathu-preview.html|archive-date=18 December 2010|access-date=4 March 2019}}</ref>
இந்தியன் ட்ரீம் மேக்கர்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட இரட்டை அர்த்த சிற்றின்ப பரபரப்பு படமான ''பத்து பத்து'' படத்தின் மூலம் இயக்குநராக சத்யம் அறிமுகமானார். இப்படத்தில் நடிகை [[சோனா ஹைடன்]] இல்லத்தரசி வேடத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார், அவரின் இளம் உறவினரை காமவெறியுடன் பார்க்கும் வேடத்தில் நடித்தார். மேலும் இந்த படத்தில் சஞ்சித், [[போஸ் வெங்கட்]], [[தலைவாசல் விஜய்]] ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். மூத்த இசைக்கலைஞர் [[எல். வைத்தியநாதன்|எல். வைத்தியநாதனின்]] மகன் எல். வி கணேசன் இப்படத்திற்கு இசை அமைத்தார்.<ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/may-08-02/pathu-pathu-14-05-08.html|title=Thiller in the name of cricket|date=14 May 2008|publisher=behindwoods.com|access-date=4 March 2019}}</ref><ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-news-1/jan-09-02/sona-05-01-09.html|title=Shilpa Shetty comes down for Sona|date=5 January 2009|publisher=behindwoods.com|access-date=4 March 2019}}</ref><ref>{{Cite web|url=http://hinducinema.com/tamil-cinema/tamil-movie-news/pathu-pathu-preview.html|title=Pathu Pathu Preview|publisher=hinducinema.com|archive-url=https://web.archive.org/web/20101218182523/http://hinducinema.com/tamil-cinema/tamil-movie-news/pathu-pathu-preview.html|archive-date=18 December 2010|access-date=4 March 2019}}</ref>


== இசை ==
== இசை ==
திரைபடத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் எல். வி. கணேசன் மேற்கொண்டார். 21 மார்ச் 2008 அன்று வெளியிடப்பட்ட இந்த படத்தின் இசைப்பதிவில், [[யுகபாரதி]], முத்து விஜயன், ஜே. சலீம் ஆகியோரால் எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் உள்ளன.<ref>{{Cite web|url=https://mio.to/album/L.V.+Ganesan/Pathu+Pathu+(2008)|title=Pathu Pathu (2008)&nbsp;- L.V. Ganesan|publisher=mio.to|access-date=4 March 2019}}{{Dead link|date=ஏப்ரல் 2023 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{Cite web|url=https://www.jiosaavn.com/album/pathu-pathu/17T4at1zjOk_|title=Pathu Pathu Songs|publisher=jiosaavn.com|access-date=4 March 2019}}</ref>
திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் எல். வி. கணேசன் மேற்கொண்டார். 21 மார்ச் 2008 அன்று வெளியிடப்பட்ட இந்த படத்தின் இசைப்பதிவில், [[யுகபாரதி]], முத்து விஜயன், ஜே. சலீம் ஆகியோரால் எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் உள்ளன.<ref>{{Cite web|url=https://mio.to/album/L.V.+Ganesan/Pathu+Pathu+(2008)|title=Pathu Pathu (2008)&nbsp;- L.V. Ganesan|publisher=mio.to|access-date=4 March 2019}}{{Dead link|date=ஏப்ரல் 2023 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{Cite web|url=https://www.jiosaavn.com/album/pathu-pathu/17T4at1zjOk_|title=Pathu Pathu Songs|publisher=jiosaavn.com|access-date=4 March 2019}}</ref>
{| class="wikitable" style="font-size:95%;"
{| class="wikitable" style="font-size:95%;"
!எண்.
!எண்.
வரிசை 89: வரிசை 89:
இந்த படம் 25 சூலை 2008 அன்று மற்றொரு சிற்றின்ப திரைப்படமான ''[[சுட்ட பழம்|சுட்ட பழத்துக்கு]]'' போட்டியாக வெளியிடப்பட்டது . அந்த வாரம் வெளியான இரண்டு படங்களும் [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு|தணிக்கை வாரியத்தால்]] வெட்டப்பட்டவையாக இருந்தன. மேலும் அவை பாலியல் மற்றும் இரட்டை அர்த்த உரையாடல்களை அதிக அளவு கொண்டிருந்ததால் 'ஏ' சான்றிதழ் அளிக்கபட்டன.<ref>{{Cite web|url=http://www.sify.com/entertainment/movies/tamil/boxoffice/fullstory.php?id=14720807|title=Sex & sleaze is the flavour of the season|date=22 July 2008|publisher=[[சிஃபி]]|access-date=4 March 2019}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
இந்த படம் 25 சூலை 2008 அன்று மற்றொரு சிற்றின்ப திரைப்படமான ''[[சுட்ட பழம்|சுட்ட பழத்துக்கு]]'' போட்டியாக வெளியிடப்பட்டது . அந்த வாரம் வெளியான இரண்டு படங்களும் [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு|தணிக்கை வாரியத்தால்]] வெட்டப்பட்டவையாக இருந்தன. மேலும் அவை பாலியல் மற்றும் இரட்டை அர்த்த உரையாடல்களை அதிக அளவு கொண்டிருந்ததால் 'ஏ' சான்றிதழ் அளிக்கபட்டன.<ref>{{Cite web|url=http://www.sify.com/entertainment/movies/tamil/boxoffice/fullstory.php?id=14720807|title=Sex & sleaze is the flavour of the season|date=22 July 2008|publisher=[[சிஃபி]]|access-date=4 March 2019}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>


== வணிகம் ==
=== வணிகம் ===
இந்த படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்த படம் [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] ''மதனமோகினி'' என மொழிமாற்றம் செய்யபட்டு ஸ்ரீ மேகனா கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் தயாரிப்பாளர் ஆர் .ஜி.யால் 9 மார்ச் 2012 அன்று வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.cinejosh.com/news/1/17693/sona-sex-with-teenage-boy.html|title=Sona's Sex with Teenage Boy|date=22 October 2011|publisher=cinejosh.com|access-date=4 March 2019}}</ref><ref>{{Cite web|url=https://www.chitramala.in/madanmohini-releasing-on-march-9th-128413.html|title=Madanmohini releasing on March 9th!|date=29 February 2012|publisher=chitramala.in|access-date=4 March 2019}}</ref>
இந்த படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்த படம் [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] ''மதனமோகினி'' என மொழிமாற்றம் செய்யபட்டு ஸ்ரீ மேகனா கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் தயாரிப்பாளர் ஆர் .ஜி.யால் 9 மார்ச் 2012 அன்று வெளியிடப்பட்டது.<ref>{{Cite web|url=http://www.cinejosh.com/news/1/17693/sona-sex-with-teenage-boy.html|title=Sona's Sex with Teenage Boy|date=22 October 2011|publisher=cinejosh.com|access-date=4 March 2019}}</ref><ref>{{Cite web|url=https://www.chitramala.in/madanmohini-releasing-on-march-9th-128413.html|title=Madanmohini releasing on March 9th!|date=29 February 2012|publisher=chitramala.in|access-date=4 March 2019}}</ref>



09:29, 19 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

பத்து பத்து
இயக்கம்சத்யம்
தயாரிப்புராஜேஸ்வரி ஞானசம்பந்தம்
கதைசத்யம்
இசைஎல். வி. கணேசன்
நடிப்பு
ஒளிப்பதிவுசிறீ கணேசன்
படத்தொகுப்புஎம். ஜெயகுமார்
கலையகம்இந்தியன் டிரீம் மேக்கர்ஸ்
வெளியீடு25 சூலை 2008 (2008-07-25)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பத்து பத்து (Pathu Pathu) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் சிற்றின்ப திரில்லர் திரைப்படம் ஆகும். சத்தியம் எழுதி இயக்கிய இப்படத்தில் சோனா ஹைடன், தலைவாசல் விஜய், போஸ் வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், கிருஷ்ணா, சஞ்சித், செங்கல்பட்டு மாறன், பத்மா நாராயணன், மணிமறன், சுவாமிநாதன், ஆஷிஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். ராஜேஸ்வரி ஞானசம்பந்தம் தயாரித்த இப்படத்திற்கு, எல். வைத்தியநாதனின் மகன் எல். வி. கணேசன் இசை அமைத்தார். இப்படமானது 25 சூலை 2008 அன்று வெளியானது. இது தெலுங்கில் மதன்மோகினி என மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1]

நடிகர்கள்

  • சோனா ஹைடன் மோகியாக
  • தலைவாசல் விஜய் சுப்புவாக
  • போஸ் வெங்கட் வெங்கட்டாக
  • கிருஷ்ணா பி. டி. அருணாக
  • சஞ்சித் நிசாம் அலியாக
  • செங்கல்பட்டு மாறன் ஜேப்படியாக
  • பத்மா நாராயணன் வழக்கறிஞர் வெள்ளையாக
  • மணிமாறன் சவ ஊர்வல நடனக் கலைஞராக
  • சுவாமிநாதன் கண்ணனாக
  • ஆஷிஷ் வினோத்தாக
  • மூனாறு ரமேஷ் காவல் ஆய்வாளர் ரவியாக
  • இரவிராஜ் கனகசபையாக
  • மேனேஜர் சின்னா வெங்கட்டின் தந்தையாக
  • இராஜதுரை
  • அர்சவர்தன்
  • சரத்பாபு
  • வாசு சத்தீஷ்
  • பூச்சி செந்தில்
  • ரூபசந்திரன்
  • அரும்பாக்க சௌந்தர்ராஜன்
  • எஸ். ஐ. குமார்
  • அபிநயசிறீ சிறப்புத் தோற்றத்தில்
  • பூமிகா சிறப்புத் தோற்றத்தில்
  • பிரியங்கா சிறப்புத் தோற்றத்தில்
  • லக்சா சிறப்புத் தோற்றத்தில்

தயாரிப்பு

இந்தியன் ட்ரீம் மேக்கர்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட இரட்டை அர்த்த சிற்றின்ப பரபரப்பு படமான பத்து பத்து படத்தின் மூலம் இயக்குநராக சத்யம் அறிமுகமானார். இப்படத்தில் நடிகை சோனா ஹைடன் இல்லத்தரசி வேடத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டார், அவரின் இளம் உறவினரை காமவெறியுடன் பார்க்கும் வேடத்தில் நடித்தார். மேலும் இந்த படத்தில் சஞ்சித், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். மூத்த இசைக்கலைஞர் எல். வைத்தியநாதனின் மகன் எல். வி கணேசன் இப்படத்திற்கு இசை அமைத்தார்.[2][3][4]

இசை

திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் எல். வி. கணேசன் மேற்கொண்டார். 21 மார்ச் 2008 அன்று வெளியிடப்பட்ட இந்த படத்தின் இசைப்பதிவில், யுகபாரதி, முத்து விஜயன், ஜே. சலீம் ஆகியோரால் எழுதப்பட்ட ஐந்து பாடல்கள் உள்ளன.[5][6]

எண். பாடல் பாடகர் (கள்) காலம்
1 "அலிபாபா அலிபாபா" சங்கீதா 4:41
2 "மல்ல மல்ல" வினயா 4:54
3 "பல்லவரம் பரங்கி" சின்னப்பொண்ணு 4:11
4 "பூவும் பூவும்" வினயா 4:24
5 "வாடா வாடா" ரோஷினி 4:59

வெளியீடு

இந்த படம் 25 சூலை 2008 அன்று மற்றொரு சிற்றின்ப திரைப்படமான சுட்ட பழத்துக்கு போட்டியாக வெளியிடப்பட்டது . அந்த வாரம் வெளியான இரண்டு படங்களும் தணிக்கை வாரியத்தால் வெட்டப்பட்டவையாக இருந்தன. மேலும் அவை பாலியல் மற்றும் இரட்டை அர்த்த உரையாடல்களை அதிக அளவு கொண்டிருந்ததால் 'ஏ' சான்றிதழ் அளிக்கபட்டன.[7]

வணிகம்

இந்த படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. இந்த படம் தெலுங்கில் மதனமோகினி என மொழிமாற்றம் செய்யபட்டு ஸ்ரீ மேகனா கிரியேஷன்ஸ் பதாகையின் கீழ் தயாரிப்பாளர் ஆர் .ஜி.யால் 9 மார்ச் 2012 அன்று வெளியிடப்பட்டது.[8][9]

குறிப்புகள்

  1. "Jointscene : Tamil Movie Pathu Pathu". jointscene.com. Archived from the original on 1 February 2010. Retrieved 4 March 2019.
  2. "Thiller in the name of cricket". behindwoods.com. 14 May 2008. Retrieved 4 March 2019.
  3. "Shilpa Shetty comes down for Sona". behindwoods.com. 5 January 2009. Retrieved 4 March 2019.
  4. "Pathu Pathu Preview". hinducinema.com. Archived from the original on 18 December 2010. Retrieved 4 March 2019.
  5. "Pathu Pathu (2008) - L.V. Ganesan". mio.to. Retrieved 4 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Pathu Pathu Songs". jiosaavn.com. Retrieved 4 March 2019.
  7. "Sex & sleaze is the flavour of the season". சிஃபி. 22 July 2008. Retrieved 4 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "Sona's Sex with Teenage Boy". cinejosh.com. 22 October 2011. Retrieved 4 March 2019.
  9. "Madanmohini releasing on March 9th!". chitramala.in. 29 February 2012. Retrieved 4 March 2019.
"https://tamilar.wiki/w/index.php?title=பத்து_பத்து&oldid=425717" இலிருந்து மீள்விக்கப்பட்டது