தனுஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi தனுஷ் (நடிகர்) நோக்கி நகர்த்தல் |
No edit summary |

| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox person |

#REDIRECT[[தனுஷ் (நடிகர்)]] |

| name = தனுஷ் |

| image = Dhanush at the ‘Asuran’ Success Meet.jpg |

| imagesize = |

| caption = |

| birth_date = {{birth date and age|df=yes|1983|07|28}}<ref name="times">{{cite news|url=https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-TYXi9BJxZs#t=487s’|date=1 ஏப்ரல் 2013|title=Dhanush Interview|publisher=YouTube}}</ref> |

| birth_place = [[தேனி]], [[தமிழ்நாடு]], {{flagicon|IND}} [[இந்தியா]] |

| residence = சென்னை, தமிழ்நாடு, இந்தியா |

| birth_name = வெங்கடேஷ் பிரபு<ref>{{cite news| url=https://www.indiatoday.in/Dhanush| title=Dhanush| publisher=India today| access-date=2021-02-14| archivedate=2021-05-05| archiveurl=https://web.archive.org/web/20210505173109/https://www.indiatoday.in/Dhanush| deadurl=}}</ref><ref>{{cite news | url=https://m.timesofindia.com/entertainment/hindi/bollywood/photo-features/dhanush-lesser-known-facts/photostory/45939894.cms| title=Dhanush: Lesser known facts|date=19 Jan 2015| publisher=Times of india}}</ref> |

| othername = |

| occupation = [[நடிகர்]], [[திரைப்படத் தயாரிப்பாளர்]], [[பின்னணிப் பாடகர்]], [[திரைப்படப் பாடலாசிரியர்]], [[திரைக்கதை ஆசிரியர்]], [[திரைப்பட இயக்குநர்]] |

| years_active = 2002–தற்போது வரை |

| spouse = {{unbulleted list|{{marriage|[[ஐசுவர்யா ரசினிகாந்த்]]|2004|2024|reason=மணமுறிவு}}}}<ref name="twitter">{{cite tweet|url=https://twitter.com/dhanushkraja/status/1483128992312225792|date=17 சனவரி 2022|title=Official tweet from Twitter profile of Dhanush|publisher=Twitter|user=dhanushkraja|number=1483128992312225792}}</ref> |

| awards = [[தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய நடிகர்களின் பட்டியல்|சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது]] (2011) (2019)<ref>{{cite book|editor1-last=|author2=|title=அசுரன்' தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது... விஜய்சேதுபதி, பார்த்திபனுக்கும் விருதுகள்!|volume= |publisher=விகடன் இதழ் |year=22 மார்ச் 2021| url=https://www.vikatan.com/tamil-cinema/dhanush-vijay-sethupathi-parthiban-gets-national-film-awards-2019}}</ref> |

| children = யாத்ரா (பி 2006)
லிங்கா (பி 2010) |

| parents = [[கஸ்தூரி ராஜா]] - விஜயலட்சுமி |

| religion = |

| nationality = இந்தியன் |

| height = |

'''தனுஷ்''' (''Dhanush'', பிறப்பு: 28 சூலை 1983) என்பவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]]த் திரைப்பட நடிகர், [[திரைப்படத் தயாரிப்பாளர்]], [[பின்னணிப் பாடகர்]], திரைப்படப் பாடலாசிரியர், [[திரைக்கதை ஆசிரியர்]] மற்றும் [[திரைப்பட இயக்குநர்]] ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் [[திருடா திருடி]] (2003), [[சுள்ளான்]] (2004), [[புதுப்பேட்டை]] (2006), [[பொல்லாதவன் (2007)|பொல்லாதவன்]] (2007), [[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]] (2011), [[3 (திரைப்படம்)|3]] (2012), [[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]] (2014), [[மாரி (திரைப்படம்)|மாரி]] (2015), [[அசுரன்]] (2019) போன்ற பல [[தமிழ்]] திரைப்படங்களில் நடித்துள்ள, [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]]த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/entertainment/bollywood/2267314dhanush-a-script-can-create-a-star-out-of-an-actor-no-matter-how-he-looks/|title=Dhanush on being pushed into acting at 16 and judged by his looks|publisher=The Indian Express|date=18 January 2015|access-date=9 June 2016|archive-url=https://web.archive.org/web/20160604123826/http://indianexpress.com/article/entertainment/bollywood/2267314dhanush-a-script-can-create-a-star-out-of-an-actor-no-matter-how-he-looks/|archive-date=4 June 2016|url-status=live}}</ref> [[ராஞ்சனா]] (2013) போன்ற [[இந்தி|இந்தித்]] திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். |

இவர் 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 [[தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்]], 9 [[விஜய் விருதுகள்]], 7 [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்]], 5 [[ஆனந்த விகடன்|விகடன் விருதுகள்]], 5 [[எடிசன் விருதுகள்]], 4 [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருதுகள்]] மற்றும் [[பிலிம்பேர் விருதுகள்]] போன்ற விருதுகளை வென்றுள்ளார்.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/entertainment/regional/it-is-a-triple-joy-dhanush-on-national-awards-2016-visaranai/|title=It is a triple joy: Dhanush on National awards for 'Visaranai'|date=28 March 2016|url-status=live|archive-url=https://web.archive.org/web/20160608180617/http://indianexpress.com/article/entertainment/regional/it-is-a-triple-joy-dhanush-on-national-awards-2016-visaranai/|archive-date=8 June 2016|access-date=9 June 2016}}</ref> இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட [[ஃபோர்ப்ஸ் இந்தியா]] பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{Cite web|title=Dhanush - Forbes India Magazine|url=https://www.forbesindia.com/celebprofile2016/dhanush/1587/93|website=Forbes India|language=en|access-date=2020-04-30|archive-date=5 June 2020|archive-url=https://web.archive.org/web/20200605162758/https://www.forbesindia.com/celebprofile2016/dhanush/1587/93|url-status=live}}</ref> |

தனுஷ் தனது [[வுண்டர்பார் பிலிம்ஸ்]] மூலமாக படங்களைத் தயாரிக்கிறார். இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த [[விசாரணை (திரைப்படம்)|விசாரனை]] படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. |

== ஆரம்பகால வாழ்க்கை == |

தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குநர் [[கஸ்தூரி ராஜா]]வின் இரண்டாவது மகனும், இயக்குநர் [[செல்வராகவன்|செல்வராகவனின்]]<ref>{{cite web|quote=their father Kasturi Raja|url=http://ia.rediff.com/movies/2005/mar/29spice.htm|title=K. Selvaraghavan|accessdate=31 May 2007|publisher=Internet Movie Database|archive-url=https://web.archive.org/web/20080521001251/http://ia.rediff.com/movies/2005/mar/29spice.htm|archive-date=21 May 2008|url-status=live}}</ref> இளைய சகோதரரும் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டில், நடிகர் [[ரஜினிகாந்த்|ரஜினிகாந்தின்]] மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.<ref>[http://www.hindu.com/2006/10/12/stories/2006101205680200.htm Tamil Nadu / Chennai News : Rajnikanth turns grandfather] {{Webarchive|url=https://web.archive.org/web/20090924101802/http://www.hindu.com/2006/10/12/stories/2006101205680200.htm|date=24 September 2009}}. The Hindu (13 October 2006). Retrieved 10 April 2013.</ref> இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். |

== திரைப்பட வாழ்க்கை == |

2002 ஆம் ஆண்டு [[செல்வராகவன்|செல்வராகவனின்]] இயக்கத்தில் வெளியான [[துள்ளுவதோ இளமை]] என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். வணிக ரீதியில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த [[காதல் கொண்டேன்]] திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான [[திருடா திருடி]]<ref>{{cite web|title=Review: Thiruda Thirudi|url=http://www.hinduonnet.com/thehindu/fr/2003/09/12/stories/2003091201160200.htm|last=Rangarajan|first=Malathi|work=[[தி இந்து]]|date=12 September 2003|accessdate=11 November 2007|archive-url=https://web.archive.org/web/20031004123536/http://www.hinduonnet.com/thehindu/fr/2003/09/12/stories/2003091201160200.htm|archive-date=4 October 2003|url-status=dead}}</ref> (2003) மற்றும் [[தேவதையைக் கண்டேன்]] (2005) போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.<ref>{{cite web|title=Review: Kadhal Kondain|url=http://www.hinduonnet.com/thehindu/fr/2003/07/11/stories/2003071101230201.htm|first=Malathi|last=Rangarajan|work=[[தி இந்து]]|date=11 July 2003|accessdate=11 November 2007|archive-url=https://web.archive.org/web/20071107105051/http://www.hinduonnet.com/thehindu/fr/2003/07/11/stories/2003071101230201.htm|archive-date=7 November 2007|url-status=dead}}</ref> அதைத் தொடர்ந்து [[சுள்ளான்]] (2004), [[புதுப்பேட்டை]] (2006), [[திருவிளையாடல் ஆரம்பம்]]<ref>{{cite web|title=Thiruvilayadal Arambam – Breezy masala|url=http://www.indiaglitz.com/channels/tamil/review/8865.html|publisher=Indiaglitz.com|date=18 December 2006|accessdate=20 December 2007|archive-url=https://web.archive.org/web/20070114194926/http://www.indiaglitz.com/channels/tamil/review/8865.html|archive-date=14 January 2007|url-status=live}}</ref><ref>{{cite web|title=Review: Thiruvilayaadal Arambham|url=http://www.nowrunning.com/film/review.asp?movieNo=3674&mv=Thiruvilayaadal%20Arambham|last=Davis|first=Franko|publisher=Nowrunning|accessdate=1 January 2007|archive-url=https://web.archive.org/web/20090809133049/http://www.nowrunning.com/Movie/Reviews/MovieReview.aspx?movie=3674|archive-date=9 August 2009|url-status=dead}}</ref> (2006), [[பொல்லாதவன் (2007)|பொல்லாதவன்]] (2007) போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். |

2011 ஆம் ஆண்டு இயக்குநர் [[வெற்றிமாறன்]] இயக்கிய [[ஆடுகளம்]]<ref>{{cite news |url=http://articles.timesofindia.indiatimes.com/2009-07-28/news-interviews/28210690_1_lucky-mascot-kutty-dhanush |title=Yatra is my lucky mascot: Dhanush |work=The Times Of India |date=28 July 2009 |accessdate=10 September 2011 |archive-url=https://archive.today/20120708051752/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-28/news-interviews/28210690_1_lucky-mascot-kutty-dhanush |archive-date=8 July 2012 |url-status=live |archivedate=9 ஜூன் 2012 |archiveurl=https://web.archive.org/web/20120609144040/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-28/news-interviews/28210690_1_lucky-mascot-kutty-dhanush |deadurl=dead }}</ref> என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய திரைப்பட விருது]] பெற்றார்.<ref>[http://ibnlive.in.com/news/best-film-national-award-for-adaminte-makan-abu/152897-8.html Bollywood beaten back at National Film Awards – Movies News News – IBNLive] {{Webarchive|url=https://web.archive.org/web/20110522222200/http://ibnlive.in.com/news/best-film-national-award-for-adaminte-makan-abu/152897-8.html |date=22 May 2011 }}. CNN-IBN.in.com. Retrieved 31 May 2011.</ref> அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் [[மயக்கம் என்ன]] என்ற திரைப்படமும் 2012 ஆம் ஆண்டு [[3 (திரைப்படம்)|3]] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். [[3 (திரைப்படம்)|3]] என்ற திரைப்படத்தில் இவருடன் நடிகை [[சுருதி ஹாசன்]] என்பவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய [[வொய் திஸ் கொலவெறி டி]] என்ற பாடல் [[யூடியூப்]] இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பரவலான கவனம் பெற்றார். |

2013 ஆம் ஆண்டு [[ராஞ்சனா]] என்ற [[இந்தி]] மொழி திரைப்படம் மூலம் [[பாலிவுட்]] திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை ஆனந்த் எல். ராய் என்பவர் இயக்க [[ஏ. ஆர். ரகுமான்]] இசை அமைத்துள்ளார். இவருடன் [[சோனம் கபூர்]] நடித்துள்ளார். அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் வெளியானது. இவரது 25 வது திரைப்படமாக [[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]] என்ற திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியில் வெற்றி பெற்றது.<ref>{{Cite web|title=From Vijay's 'Kaththi' to Ajith's 'Veeram': Top Grossing Tamil Films of 2014|url=https://www.ibtimes.co.in/vijays-kaththi-ajiths-veeram-top-grossing-tamil-films-2014-618958|last=Seshagiri|first=Sangeetha|date=2015-01-01|website=International Business Times, India Edition|language=english|access-date=2020-05-01|archive-date=19 June 2020|archive-url=https://web.archive.org/web/20200619014944/https://www.ibtimes.co.in/vijays-kaththi-ajiths-veeram-top-grossing-tamil-films-2014-618958|url-status=live}}</ref><ref>{{cite news| url=http://www.ibtimes.co.in/velai-illa-pattathari-box-office-dhanush-starrer-earns-50-crore-worldwide-606871| title='Velai Illa Pattathari' Box Office: Dhanush Starrer Earns ₹50 Crore Worldwide| publisher=IBTimes| date=14 August 2014| access-date=1 April 2015| archive-url=https://web.archive.org/web/20150709220012/http://www.ibtimes.co.in/velai-illa-pattathari-box-office-dhanush-starrer-earns-50-crore-worldwide-606871| archive-date=9 July 2015| url-status=live}}</ref> இந்தத் திரைப்படத்தை [[வேல்ராஜ்]] என்பவர் இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து [[ஷமிதாப்]] என்ற [[இந்தி]] திரைப்படத்திலும் [[கே. வி. ஆனந்த்]] இயக்கிய [[அனேகன் (திரைப்படம்)|அனேகன்]] என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். |

2015 ஆம் ஆண்டு இவர் நடித்த [[மாரி (திரைப்படம்)|மாரி]], [[தங்க மகன் (2015 திரைப்படம்)|தங்க மகன்]]<ref>{{cite news|date=11 October 2015|title=Dhanush Thangamagan Movie Firstlook Poster HD|work=TNPlive|location=Bangalore|url=http://www.telangananewspaper.com/dhanush-thangamagan-movie-posters-hd-vip2/|url-status=live|access-date=10 October 2015|archive-url=https://web.archive.org/web/20151011072438/http://www.telangananewspaper.com/dhanush-thangamagan-movie-posters-hd-vip2/|archive-date=11 October 2015}}</ref> போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றியைக் கொடுத்தது. 2016 ஆம் ஆண்டு [[கொடி (திரைப்படம்)|கொடி]] என்ற பரபரப்பூட்டும் அரசியல் திரைப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து [[வேலையில்லா பட்டதாரி 2]] (2017), [[வட சென்னை (திரைப்படம்)|வட சென்னை]] (2018), [[மாரி 2]] (2018) போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான [[அசுரன்]] என்ற திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குள் 100 கோடி ரூபாய் வசூலித்ததன் மூலம் 100 கோடி வசூலித்த திரைப்படப் பட்டியலில் இடம்பெற்றது.<ref>{{Cite web|url=https://indianexpress.com/article/entertainment/movie-review/asuran-movie-review-rating-dhanush-6053742/|title=Asuran movie review: Dhanush is terrific in this well-made revenge drama|date=4 October 2019|website=The Indian Express|language=en-IN|access-date=29 November 2019|archive-url=https://web.archive.org/web/20191005173528/https://indianexpress.com/article/entertainment/movie-review/asuran-movie-review-rating-dhanush-6053742/|archive-date=5 October 2019|url-status=live}}</ref> |

== இசை == |

இவர் முதல் முதலில் [[புதுக்கோட்டையிலிருந்து சரவணன்]] என்ற திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு |

[[யுவன் சங்கர் ராஜா]] இசையமைத்துள்ளார். அதை தொடர்ந்து [[புதுப்பேட்டை]] என்ற திரைப்படத்திலும் பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய [[வொய் திஸ் கொலவெறி டி]] என்ற பாடல் [[யூடியூப்]] இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டது.<ref>{{cite news|title=Kolaveri is the most searched video|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-11-20/news-interviews/30421962_1_youtube-video-dhanush-tamil-nadu|newspaper=The Times of India|date=21 November 2011|accessdate=23 November 2011|archive-url=https://web.archive.org/web/20131110214532/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-20/news-interviews/30421962_1_youtube-video-dhanush-tamil-nadu|archive-date=10 November 2013|url-status=live|archivedate=10 நவம்பர் 2013|archiveurl=https://web.archive.org/web/20131110214532/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-20/news-interviews/30421962_1_youtube-video-dhanush-tamil-nadu|deadurl=dead}}</ref> |

=== பாடல்கள் === |

{| class="wikitable sortable plainrowheaders" style="width:100%;" |

|- style="background:#ccc; text-align:center;" |

! scope="col" |ஆண்டு |

! scope="col"|தலைப்பு |

! scope="col"|திரைப்படம் |

! scope="col"|இசையமைப்பாளர் |

!மொழி |

! scope="col"|பிற கலைஞர் (கள்) |

|2004 |

|"நாட்டு சரக்கு" || ''[[புதுக்கோட்டையிலிருந்து சரவணன்]]'' || [[யுவன் சங்கர் ராஜா]] || rowspan="5" | [[தமிழ்]] || |

|2005 |

|"துண்டை காணோம் "||''[[தேவதையைக் கண்டேன்]]''|| [[தேவா (இசையமைப்பாளர்)|தேவா]] || [[அனுராதா ஸ்ரீராம்]] |

|2006 |

|"எங்க ஏரியா" ||''[[புதுப்பேட்டை]] ''|| [[யுவன் சங்கர் ராஜா]] || |

|2010||"உன் மேல"|| ''[[ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)|ஆயிரத்தில் ஒருவன்]]''|| rowspan="2" | [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] || [[ஆண்ட்ரியா ஜெரமையா]] |

|2011 |

| "ஓட ஓட"
"காதல் என் காதல்"|| ''[[மயக்கம் என்ன]]''|| [[செல்வராகவன்]] |

|2011||"[[வொய் திஸ் கொலவெறி டி]]"
"கண்ணழகா" || ''[[3 (திரைப்படம்)|3]] ''|| rowspan="2" | [[அனிருத் ரவிச்சந்திரன்]] || [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[இந்தி]] || [[சுருதி ஹாசன்]] |

|2013 ||"டெட்டி பீர் "||''[[நய்யாண்டி (திரைப்படம்)|நய்யாண்டி]]''|| rowspan="3" | [[தமிழ்]] |

|2014 |

| "அம்மா அம்மா"
"போ இன்று நீயாக"
"வார்ட் எ கறவாட்" || ''[[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]]'' || [[அனிருத் ரவிச்சந்திரன்]] |

|2015||"டங்காமாரி "||''[[அனேகன் (திரைப்படம்)|அனேகன்]]''|| [[ஹாரிஸ் ஜயராஜ்]] |

|2015||"நோ ப்ரோப்ளம்"||''வஜ்ரகாய''||அர்ஜுன் || [[கன்னடம்]] |

|2015||"நெஞ்சமெல்லாம் "||''[[எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)|எதிர்நீச்சல்]]'' || [[அனிருத் ரவிச்சந்திரன்]] || rowspan="2" | [[தமிழ்]] || [[அனிருத் ரவிச்சந்திரன்]] |

|2015||"பழங்கால"||''[[இரண்டாம் உலகம் (திரைப்படம்)|இரண்டாம் உலகம்]]''|| [[ஹாரிஷ் ஜயராஜ்]] || மேகா |

|2015||"ஓ ஓ"
"ஜோடி நிலவு" || ''[[தங்க மகன் (2015 திரைப்படம்)|தங்க மகன்]]''|| [[அனிருத் ரவிச்சந்திரன்]] || [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] || நிகிதா, [[சுவேதா மோகன்]] |

|2015||"மாரி தாரா லோக்கல்"
"டோனு டோனு டோனு"
"பகுலு ஒடயும் டகுலு மாரி" || ''[[மாரி (திரைப்படம்)|மாரி]]''|| [[அனிருத் ரவிச்சந்திரன்]] || rowspan="3" | [[தமிழ்]] |

|2016||"மாலை வரும் வண்ணில்லா"||''நெஞ்சம் மறப்பதில்லை''|| [[யுவன் சங்கர் ராஜா]] |

|2016||"கொடி"||''[[கொடி (திரைப்படம்)|கொடி]]''||[[சந்தோஷ் நாராயணன்]] |

|2016||"திக்கா"||''திக்கா''||[[தமன் (இசையமைப்பாளர்)|தமன்]] || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] |

|2017||"சொல்லி தொலையேன் மா"||''[[யாக்கை (திரைப்படம்)|யாக்கை]]''|| [[யுவன் சங்கர் ராஜா]] || rowspan="8" | [[தமிழ்]] |

|2017||"சூரகத்து"
"வென்பனிமலரே"||''[[ப. பாண்டி]]''||[[ஷான் ரோல்டன்]] || ஸ்வேதா மோகன், ஷான் ரோல்டன் |

|2017||"புதுவாய்"||''யாதுமாகி நின்றன்''
(இசை காணொளி)||அஸ்வின் விநாயகமூர்த்தி |

|2017||"ரகுவரனின் வாழ்க்கை"
"ரகுவரனின் சித்திரவதை" || ''[[வேலையில்லா பட்டதாரி 2]]''|| சீன் ரோல்டன் |

|2018||"கோயிந்தம்மாவல"||''[[வட சென்னை (திரைப்படம்)|வட சென்னை]]''||[[சந்தோஷ் நாராயணன்]] |

|2018||"இங்கிலீஷ் லவ்ஸ்"||''பக்கரி''|| அமித் திரிவேதி |

|2018||"லோக்கல் சரக்கா"||''[[படை வீரன் (திரைப்படம்)|படை வீரன்]]''|| கார்த்திக் ராஜா |

|2018||"ஏழவா"||''[[எழுமின்]]''|| கணேஷ் |

|2018||"மாரி கெத்து"
"ரவுடி பேபி" || ''[[மாரி 2]]''|| [[யுவன் சங்கர் ராஜா]] || [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] || தீ, எம்.எம். மானசி |

|2019||"நெஞ்சோடு விநாய"||''பிரதர்'ஸ் டே''|| 4 மியூசிக்ஸ் || rowspan="4" | [[தமிழ்]] |

|2019||''பொல்லாத பூமி''
"கண்ணழகு ரத்தினமே"||''[[அசுரன்]]''|| [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] |

|2020||"சில் ப்ரோ"||''[[பட்டாஸ்]]''|| விவேக்-மெர்வின் |

|2020||"காத்தோடு காத்தானேன்"||''[[ஜெயில்]]''|| [[ஜி. வி. பிரகாஷ் குமார்]] || [[அதிதி ராவ் ஹைதாரி]] |

|2021 |

|"தட்டான் தட்டான்" |

|[[கர்ணன் (2021 திரைப்படம்)|கர்ணன்]] |

|2021 |

|டாட்டா பாய் |

|[[வணக்கம்டா மாப்ள]] |

|2021 |

|நேத்து |

|[[ஜகமே தந்திரம்]] |

|2021 |

|ரகிட ரகிட |

|[[ஜகமே தந்திரம்]] |

|2021 |

|லிட்டில் லிட்டில் |

|கலாட்டா கல்யாணம் |

|2022 |

|பொல்லாத உலகம் |

|மாறன் |

|2022 |

|சிட்டுக் குருவி |

|மாறன் |

|2022 |

|தாய் கிளவி |

|திருச்சிற்றம்பலம் |

|2022 |

|மேகம் கருக்காதா |

|திருச்சிற்றம்பலம் |

|2022 |

|மயக்கமா கலக்கமா |

|திருச்சிற்றம்பலம் |

|2022 |

|ரெண்டு ராஜா |

|நானே வருவேன் |

== திரைப்படங்கள் == |

{| class="wikitable sortable plainrowheaders" id="filmography" |

|- style="background:#B0C4DE;" |

! scope="col" |ஆண்டு |

! scope="col" |திரைப்படம் |

! scope="col" | பாத்திரம் |

! scope="col" class=unsortable| குறிப்பு |

| 2002 || ''[[துள்ளுவதோ இளமை]]'' || மகேஷ் || |

| rowspan="2" | 2003 || ''[[காதல் கொண்டேன்]]'' || வினோத் || |

| ''[[திருடா திருடி]]'' || வாசு || |

| rowspan="3" | 2004 || ''[[புதுக்கோட்டையிலிருந்து சரவணன்]]'' || சரவணன்|| |

| ''[[சுள்ளான்]]'' || சுப்பிரமணி (சுள்ளான்) || |

| ''ட்ரீம்ஸ்'' || சக்தி|| |

| rowspan="2" | 2005 || ''[[தேவதையைக் கண்டேன்]]'' || பாபு|| |

| ''[[அது ஒரு கனாக்காலம்]]'' || சீனு|| |

| rowspan="2" | 2006 || ''[[புதுப்பேட்டை]]'' || கொக்கி குமார்|| |

| ''[[திருவிளையாடல் ஆரம்பம்]]'' || திருக்குமரன்|| |

| rowspan="2" | 2007 ||''[[பரட்டை என்கிற அழகுசுந்தரம்]]'' || அழகுசுந்தரம் || |

| ''[[பொல்லாதவன் (2007)|பொல்லாதவன்]]'' || பிரபு || |

| rowspan="2" | 2008 || ''[[யாரடி நீ மோகினி]]'' || வாசு || |

| ''[[குசேலன்]]'' || அவராகவே || சிறப்புத் தோற்றம் |

| 2009 || ''[[படிக்காதவன் (2009 திரைப்படம்)|படிக்காதவன்]]'' || ராதாகிருஷ்ணன்(ராக்கி) || |

| rowspan="2" | 2010 || ''[[குட்டி (2010 திரைப்படம்)|குட்டி]]'' || குட்டி|| |

| ''[[உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)|உத்தம புத்திரன்]]'' || சிவா || |

| rowspan="5" | 2011 || ''[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]'' || கருப்பு || |

| ''[[சீடன் (2011 திரைப்படம்)|சீடன்]]'' || சரவணன் || |

| ''[[மாப்பிள்ளை (2011 திரைப்படம்)|மாப்பிள்ளை]]'' || சரவணன் || |

| ''[[வேங்கை (திரைப்படம்)|வேங்கை]]'' || செல்வம் || |

| ''[[மயக்கம் என்ன]]'' || கார்த்திக் சுவாமிநாதன் || |

| 2012 || ''[[3 (திரைப்படம்)|3]]'' || ராம் || |

| rowspan="5" | 2013 || ''ப்ரோபிரியேட்டர்ஸ்: கம்மத் & கம்மத்'' || அவராகவே || [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படம்
சிறப்புத் தோற்றம் |

| ''[[எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)|எதிர்நீச்சல்]]'' || அவராகவே || சிறப்புத் தோற்றம் |

| ''[[ராஞ்சனா]]'' || குண்டன் ஷங்கர் || [[இந்தி|இந்தித்]] திரைப்படம்; தமிழில் ''அம்பிகாபதி'' |

| ''[[மரியான்]]'' || மரியான் || |

| ''[[நய்யாண்டி (திரைப்படம்)|நய்யாண்டி]]'' || சின்னா வண்டு || |

| 2014 || ''[[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]]'' || ரகுவரன் || |

| rowspan="5" | 2015 || ''[[ஷமிதாப்]]'' || டேனிஷ் || [[இந்தி|இந்தித்]] திரைப்படம் |

| ''[[அனேகன் (திரைப்படம்)|அனேகன்]]'' || அஸ்வின், முருகப்பா, காளி || |

| ''[[வை ராஜா வை]]'' || அவராகவே || சிறப்புத் தோற்றம் |

| ''[[மாரி (திரைப்படம்)|மாரி]]'' || மாரி || |

| ''[[தங்க மகன் (2015 திரைப்படம்)|தங்க மகன்]]'' || தமிழ் || |

| rowspan="2" | 2016 || ''[[தொடரி (திரைப்படம்)|தொடரி]]'' || பூச்சியப்பன் || |

| ''[[கொடி (திரைப்படம்)|கொடி]]'' || கோடி, அன்பு || |

| rowspan="2" | 2017 || ''[[ப. பாண்டி]]'' || பாண்டியன் பழனிசாமி || |

| ''[[வேலையில்லா பட்டதாரி 2]]'' || ரகுவரன் || ஒரே நேரத்தில் [[தெலுங்கு மொழி|தெலுங்கில்]] விஐபி 2 ஆக படமாக்கப்பட்டது |

| rowspan="3" | 2018 || ''பக்கிரி'' || அஜதாஷத்ரு லாவாஷ் படேல் || [[ஆங்கிலம்|ஆங்கிலத்]] திரைப்படம் |

| ''[[வட சென்னை (திரைப்படம்)|வட சென்னை]]'' || அன்பு || |

| ''[[மாரி 2]]'' || மாரி || |

| rowspan="2" | 2019 || ''[[அசுரன்]]'' || சிவசாமி || |

| ''[[எனை நோக்கி பாயும் தோட்டா]]'' || ரகு || |

| 2020 || ''[[பட்டாஸ்]]'' || சக்தி, திரவியம் பெருமாள் || |

| rowspan="3" |2021 |

| ''[[கர்ணன் (2021 திரைப்படம்)|கர்ணன்]]'' || கர்ணன் || |

| ''[[ஜகமே தந்திரம்]]''|| சுருளி|| |

| ''[[அட்ரங்கி ரீ]]'' || || [[இந்தி|இந்தித்]] திரைப்படம்; தமிழில் ''கலாட்டா கல்யாணம்'' |

| rowspan="4" |2022 |

|''மாறன்'' |

|மதிமாறன் |

| ''[[தி கிரே மேன்|தி க்ரே மேன்]] '' || அவிக் சான் "லூன் வூல்ஃப்" || [[ஆங்கிலம்|ஆங்கிலத்]] திரைப்படம் |

|''திருச்சிற்றம்பலம்'' |

|''நானே வருவேன்'' |

|2023 |

|''வாத்தி'' |

| rowspan="2" |2024 |

|''கேப்டன் மில்லர்'' |

|அனலீசன் "ஈசா" / கேப்டன் மில்லர் |

|''[[ராயன்]]'' |

|காத்தவராயன் "ராயன்" |

|50வது திரைப்படம் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் |

|2025 |

|''[[குபேரா]]'' தேவா |

2025 |

"" இட்லி கடை. முருகன் |

== தயாரிப்பாளராக == |

{|class="wikitable sortable" |

! வருடம் !! திரைப்படம் !! குறிப்புகள் |

| 2012 || [[3 (திரைப்படம்)|3]] || |

| 2013 || [[எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)|எதிர்நீச்சல்]] || |

| 2014 || [[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]] || |

| rowspan="6" | 2015 || [[ஷமிதாப்]] || [[இந்தி|இந்தித்]] திரைப்படம் |

| [[காக்கி சட்டை (2015 திரைப்படம்)|காக்கி சட்டை]] || |

| [[காக்கா முட்டை (திரைப்படம்)|காக்கா முட்டை]] || |

| [[மாரி (திரைப்படம்)|மாரி]] || |

| [[நானும் ரௌடி தான் (திரைப்படம்)|நானும் ரவுடி தான்]] || |

| [[தங்க மகன் (2015 திரைப்படம்)|தங்க மகன்]] || |

| rowspan="2" | 2016 || [[ஷமிதாப்]] || [[இந்தி|இந்தித்]] திரைப்படம் |

| [[காக்கி சட்டை (2015 திரைப்படம்)|காக்கி சட்டை]] || |

| 2014 || [[வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)|வேலையில்லா பட்டதாரி]] || |

| rowspan="2" | 2016 || [[விசாரணை (திரைப்படம்)|விசாரனை]] || |

| [[அம்மா கணக்கு (திரைப்படம்)|அம்மா கணக்கு]] || |

| rowspan="6" | 2017 || சினிமா வீரன் || |

| [[ப. பாண்டி]] || |

| [[வேலையில்லா பட்டதாரி 2]] || |

| [[வேலையில்லா பட்டதாரி 2|விஐபி 2]] || [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] திரைப்படம் |

| தரங்கம் || [[மலையாளம்|மலையாளத்]] திரைப்படம் |

| [[காலா]] || |

| rowspan="2" | 2018 || [[வட சென்னை (திரைப்படம்)|வட சென்னை]] || |

| [[மாரி 2]] || |

== மேற்கோள்கள் == |

{{Reflist}} |

== வெளி இணைப்புகள் == |

* {{IMDb name|id=nm1333687}} |

* [https://www.bollywoodhungama.com/celebrity/dhanush/ Dhanush] on பாலிவுட் ஹங்காமா |

{{சிறந்த நடிகருக்கான தேசிய சினிமா விருது}} |

{{சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது}} |

{{Authority control}} |

[[பகுப்பு:1983 பிறப்புகள்]] |

[[பகுப்பு:வாழும் மக்கள்]] |

[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]] |

[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]] |

[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்]] |

[[பகுப்பு:தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்]] |

[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]] |

[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |

[[பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்]] |

[[பகுப்பு:சென்னை நடிகர்கள்]] |

[[பகுப்பு:சென்னைப் பாடகர்கள்]] |

[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகர்கள்]] |

[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்]] |

[[பகுப்பு:தேனி மாவட்ட மக்கள்]] |

17:22, 2 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| தனுஷ் | |

| பிறப்பு | வெங்கடேஷ் பிரபு[1][2] 28 சூலை 1983[3] தேனி, தமிழ்நாடு, |
| இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியன் |
| பணி | நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் |
| செயற்பாட்டுக் காலம் | 2002–தற்போது வரை |
| பெற்றோர் | கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமி |
| வாழ்க்கைத் துணை |

| பிள்ளைகள் | யாத்ரா (பி 2006) லிங்கா (பி 2010) |
| விருதுகள் | சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது (2011) (2019)[5] |
தனுஷ் (Dhanush, பிறப்பு: 28 சூலை 1983) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் திருடா திருடி (2003), சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), பொல்லாதவன் (2007), ஆடுகளம் (2011), 3 (2012), வேலையில்லா பட்டதாரி (2014), மாரி (2015), அசுரன் (2019) போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள, தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார்.[6] ராஞ்சனா (2013) போன்ற இந்தித் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவர் 40க்கும் மேலான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் 14 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 விஜய் விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் போன்ற விருதுகளை வென்றுள்ளார்.[7] இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[8]
தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலமாக படங்களைத் தயாரிக்கிறார். இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரனை படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.
ஆரம்பகால வாழ்க்கை
தனுஷ், தமிழ்த் திரைப்பட இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும், இயக்குநர் செல்வராகவனின்[9] இளைய சகோதரரும் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டில், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார்.[10] இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.
திரைப்பட வாழ்க்கை
2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். வணிக ரீதியில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதன் பிறகு வெளியான திருடா திருடி[11] (2003) மற்றும் தேவதையைக் கண்டேன் (2005) போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.[12] அதைத் தொடர்ந்து சுள்ளான் (2004), புதுப்பேட்டை (2006), திருவிளையாடல் ஆரம்பம்[13][14] (2006), பொல்லாதவன் (2007) போன்ற பல திரைப்படங்களில் நடித்தார்.
2011 ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம்[15] என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது பெற்றார்.[16] அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் மயக்கம் என்ன என்ற திரைப்படமும் 2012 ஆம் ஆண்டு 3 என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். 3 என்ற திரைப்படத்தில் இவருடன் நடிகை சுருதி ஹாசன் என்பவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பரவலான கவனம் பெற்றார்.
2013 ஆம் ஆண்டு ராஞ்சனா என்ற இந்தி மொழி திரைப்படம் மூலம் பாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை ஆனந்த் எல். ராய் என்பவர் இயக்க ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இவருடன் சோனம் கபூர் நடித்துள்ளார். அம்பிகாபதி என்ற பெயரில் தமிழில் வெளியானது. இவரது 25 வது திரைப்படமாக வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியாகி வணிக ரீதியில் வெற்றி பெற்றது.[17][18] இந்தத் திரைப்படத்தை வேல்ராஜ் என்பவர் இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து ஷமிதாப் என்ற இந்தி திரைப்படத்திலும் கே. வி. ஆனந்த் இயக்கிய அனேகன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு இவர் நடித்த மாரி, தங்க மகன்[19] போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றியைக் கொடுத்தது. 2016 ஆம் ஆண்டு கொடி என்ற பரபரப்பூட்டும் அரசியல் திரைப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2 (2017), வட சென்னை (2018), மாரி 2 (2018) போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் என்ற திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்குள் 100 கோடி ரூபாய் வசூலித்ததன் மூலம் 100 கோடி வசூலித்த திரைப்படப் பட்டியலில் இடம்பெற்றது.[20]
இசை
இவர் முதல் முதலில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்ற திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதை தொடர்ந்து புதுப்பேட்டை என்ற திரைப்படத்திலும் பாடல் பாடியுள்ளார். இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டது.[21]
பாடல்கள்
| ஆண்டு | தலைப்பு | திரைப்படம் | இசையமைப்பாளர் | மொழி | பிற கலைஞர் (கள்) |

| 2004 | "நாட்டு சரக்கு" | புதுக்கோட்டையிலிருந்து சரவணன் | யுவன் சங்கர் ராஜா | தமிழ் | |
| 2005 | "துண்டை காணோம் " | தேவதையைக் கண்டேன் | தேவா | அனுராதா ஸ்ரீராம் | |
| 2006 | "எங்க ஏரியா" | புதுப்பேட்டை | யுவன் சங்கர் ராஜா | ||
| 2010 | "உன் மேல" | ஆயிரத்தில் ஒருவன் | ஜி. வி. பிரகாஷ் குமார் | ஆண்ட்ரியா ஜெரமையா | |
| 2011 | "ஓட ஓட" "காதல் என் காதல்" |
மயக்கம் என்ன | செல்வராகவன் | ||
| 2011 | "வொய் திஸ் கொலவெறி டி" "கண்ணழகா" |
3 | அனிருத் ரவிச்சந்திரன் | தமிழ், தெலுங்கு, இந்தி | சுருதி ஹாசன் |
| 2013 | "டெட்டி பீர் " | நய்யாண்டி | தமிழ் | ||
| 2014 | "அம்மா அம்மா" "போ இன்று நீயாக" "வார்ட் எ கறவாட்" |
வேலையில்லா பட்டதாரி | அனிருத் ரவிச்சந்திரன் | ||
| 2015 | "டங்காமாரி " | அனேகன் | ஹாரிஸ் ஜயராஜ் | ||
| 2015 | "நோ ப்ரோப்ளம்" | வஜ்ரகாய | அர்ஜுன் | கன்னடம் | |
| 2015 | "நெஞ்சமெல்லாம் " | எதிர்நீச்சல் | அனிருத் ரவிச்சந்திரன் | தமிழ் | அனிருத் ரவிச்சந்திரன் |
| 2015 | "பழங்கால" | இரண்டாம் உலகம் | ஹாரிஷ் ஜயராஜ் | மேகா | |
| 2015 | "ஓ ஓ" "ஜோடி நிலவு" |
தங்க மகன் | அனிருத் ரவிச்சந்திரன் | தமிழ், தெலுங்கு | நிகிதா, சுவேதா மோகன் |
| 2015 | "மாரி தாரா லோக்கல்" "டோனு டோனு டோனு" "பகுலு ஒடயும் டகுலு மாரி" |
மாரி | அனிருத் ரவிச்சந்திரன் | தமிழ் | |
| 2016 | "மாலை வரும் வண்ணில்லா" | நெஞ்சம் மறப்பதில்லை | யுவன் சங்கர் ராஜா | ||
| 2016 | "கொடி" | கொடி | சந்தோஷ் நாராயணன் | ||
| 2016 | "திக்கா" | திக்கா | தமன் | தெலுங்கு | |
| 2017 | "சொல்லி தொலையேன் மா" | யாக்கை | யுவன் சங்கர் ராஜா | தமிழ் | |
| 2017 | "சூரகத்து" "வென்பனிமலரே" |
ப. பாண்டி | ஷான் ரோல்டன் | ஸ்வேதா மோகன், ஷான் ரோல்டன் | |
| 2017 | "புதுவாய்" | யாதுமாகி நின்றன் (இசை காணொளி) |
அஸ்வின் விநாயகமூர்த்தி | ||
| 2017 | "ரகுவரனின் வாழ்க்கை" "ரகுவரனின் சித்திரவதை" |
வேலையில்லா பட்டதாரி 2 | சீன் ரோல்டன் | ||
| 2018 | "கோயிந்தம்மாவல" | வட சென்னை | சந்தோஷ் நாராயணன் | ||
| 2018 | "இங்கிலீஷ் லவ்ஸ்" | பக்கரி | அமித் திரிவேதி | ||
| 2018 | "லோக்கல் சரக்கா" | படை வீரன் | கார்த்திக் ராஜா | ||
| 2018 | "ஏழவா" | எழுமின் | கணேஷ் | ||
| 2018 | "மாரி கெத்து" "ரவுடி பேபி" |
மாரி 2 | யுவன் சங்கர் ராஜா | தமிழ், தெலுங்கு | தீ, எம்.எம். மானசி |
| 2019 | "நெஞ்சோடு விநாய" | பிரதர்'ஸ் டே | 4 மியூசிக்ஸ் | தமிழ் | |
| 2019 | பொல்லாத பூமி "கண்ணழகு ரத்தினமே" |
அசுரன் | ஜி. வி. பிரகாஷ் குமார் | ||
| 2020 | "சில் ப்ரோ" | பட்டாஸ் | விவேக்-மெர்வின் | ||
| 2020 | "காத்தோடு காத்தானேன்" | ஜெயில் | ஜி. வி. பிரகாஷ் குமார் | அதிதி ராவ் ஹைதாரி | |
| 2021 | "தட்டான் தட்டான்" | கர்ணன் | |||
| 2021 | டாட்டா பாய் | வணக்கம்டா மாப்ள | |||
| 2021 | நேத்து | ஜகமே தந்திரம் | |||
| 2021 | ரகிட ரகிட | ஜகமே தந்திரம் | |||
| 2021 | லிட்டில் லிட்டில் | கலாட்டா கல்யாணம் | |||
| 2022 | பொல்லாத உலகம் | மாறன் | |||
| 2022 | சிட்டுக் குருவி | மாறன் | |||
| 2022 | தாய் கிளவி | திருச்சிற்றம்பலம் | |||
| 2022 | மேகம் கருக்காதா | திருச்சிற்றம்பலம் | |||
| 2022 | மயக்கமா கலக்கமா | திருச்சிற்றம்பலம் | |||
| 2022 | ரெண்டு ராஜா | நானே வருவேன் |
திரைப்படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்பு |

| 2002 | துள்ளுவதோ இளமை | மகேஷ் | |
| 2003 | காதல் கொண்டேன் | வினோத் | |
| திருடா திருடி | வாசு | ||
| 2004 | புதுக்கோட்டையிலிருந்து சரவணன் | சரவணன் | |
| சுள்ளான் | சுப்பிரமணி (சுள்ளான்) | ||
| ட்ரீம்ஸ் | சக்தி | ||
| 2005 | தேவதையைக் கண்டேன் | பாபு | |
| அது ஒரு கனாக்காலம் | சீனு | ||
| 2006 | புதுப்பேட்டை | கொக்கி குமார் | |
| திருவிளையாடல் ஆரம்பம் | திருக்குமரன் | ||
| 2007 | பரட்டை என்கிற அழகுசுந்தரம் | அழகுசுந்தரம் | |
| பொல்லாதவன் | பிரபு | ||
| 2008 | யாரடி நீ மோகினி | வாசு | |
| குசேலன் | அவராகவே | சிறப்புத் தோற்றம் | |
| 2009 | படிக்காதவன் | ராதாகிருஷ்ணன்(ராக்கி) | |
| 2010 | குட்டி | குட்டி | |
| உத்தம புத்திரன் | சிவா | ||
| 2011 | ஆடுகளம் | கருப்பு | |
| சீடன் | சரவணன் | ||
| மாப்பிள்ளை | சரவணன் | ||
| வேங்கை | செல்வம் | ||
| மயக்கம் என்ன | கார்த்திக் சுவாமிநாதன் | ||
| 2012 | 3 | ராம் | |
| 2013 | ப்ரோபிரியேட்டர்ஸ்: கம்மத் & கம்மத் | அவராகவே | மலையாளத் திரைப்படம் சிறப்புத் தோற்றம் |
| எதிர்நீச்சல் | அவராகவே | சிறப்புத் தோற்றம் | |
| ராஞ்சனா | குண்டன் ஷங்கர் | இந்தித் திரைப்படம்; தமிழில் அம்பிகாபதி | |
| மரியான் | மரியான் | ||
| நய்யாண்டி | சின்னா வண்டு | ||
| 2014 | வேலையில்லா பட்டதாரி | ரகுவரன் | |
| 2015 | ஷமிதாப் | டேனிஷ் | இந்தித் திரைப்படம் |
| அனேகன் | அஸ்வின், முருகப்பா, காளி | ||
| வை ராஜா வை | அவராகவே | சிறப்புத் தோற்றம் | |
| மாரி | மாரி | ||
| தங்க மகன் | தமிழ் | ||
| 2016 | தொடரி | பூச்சியப்பன் | |
| கொடி | கோடி, அன்பு | ||
| 2017 | ப. பாண்டி | பாண்டியன் பழனிசாமி | |
| வேலையில்லா பட்டதாரி 2 | ரகுவரன் | ஒரே நேரத்தில் தெலுங்கில் விஐபி 2 ஆக படமாக்கப்பட்டது | |
| 2018 | பக்கிரி | அஜதாஷத்ரு லாவாஷ் படேல் | ஆங்கிலத் திரைப்படம் |
| வட சென்னை | அன்பு | ||
| மாரி 2 | மாரி | ||
| 2019 | அசுரன் | சிவசாமி | |
| எனை நோக்கி பாயும் தோட்டா | ரகு | ||
| 2020 | பட்டாஸ் | சக்தி, திரவியம் பெருமாள் | |
| 2021 | கர்ணன் | கர்ணன் | |
| ஜகமே தந்திரம் | சுருளி | ||
| அட்ரங்கி ரீ | இந்தித் திரைப்படம்; தமிழில் கலாட்டா கல்யாணம் | ||
| 2022 | மாறன் | மதிமாறன் | |
| தி க்ரே மேன் | அவிக் சான் "லூன் வூல்ஃப்" | ஆங்கிலத் திரைப்படம் | |
| திருச்சிற்றம்பலம் | |||
| நானே வருவேன் | |||
| 2023 | வாத்தி | ||
| 2024 | கேப்டன் மில்லர் | அனலீசன் "ஈசா" / கேப்டன் மில்லர் | |
| ராயன் | காத்தவராயன் "ராயன்" | 50வது திரைப்படம் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் | |
| 2025 | குபேரா தேவா |
2025 "" இட்லி கடை. முருகன் |
தயாரிப்பாளராக
| வருடம் | திரைப்படம் | குறிப்புகள் |

| 2012 | 3 | |
| 2013 | எதிர்நீச்சல் | |
| 2014 | வேலையில்லா பட்டதாரி | |
| 2015 | ஷமிதாப் | இந்தித் திரைப்படம் |
| காக்கி சட்டை | ||
| காக்கா முட்டை | ||
| மாரி | ||
| நானும் ரவுடி தான் | ||
| தங்க மகன் | ||
| 2016 | ஷமிதாப் | இந்தித் திரைப்படம் |
| காக்கி சட்டை | ||
| 2014 | வேலையில்லா பட்டதாரி | |
| 2016 | விசாரனை | |
| அம்மா கணக்கு | ||
| 2017 | சினிமா வீரன் | |
| ப. பாண்டி | ||
| வேலையில்லா பட்டதாரி 2 | ||
| விஐபி 2 | தெலுங்கு திரைப்படம் | |
| தரங்கம் | மலையாளத் திரைப்படம் | |
| காலா | ||
| 2018 | வட சென்னை | |
| மாரி 2 |
மேற்கோள்கள்
- ↑ "Dhanush". India today இம் மூலத்தில் இருந்து 2021-05-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210505173109/https://www.indiatoday.in/Dhanush.
- ↑ "Dhanush: Lesser known facts". Times of india. 19 Jan 2015. https://m.timesofindia.com/entertainment/hindi/bollywood/photo-features/dhanush-lesser-known-facts/photostory/45939894.cms.
- ↑ "Dhanush Interview". YouTube. 1 ஏப்ரல் 2013. https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-TYXi9BJxZs#t=487s’.
- ↑ dhanushkraja (17 சனவரி 2022). "Official tweet from Twitter profile of Dhanush" (Tweet).
- ↑ அசுரன்' தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது... விஜய்சேதுபதி, பார்த்திபனுக்கும் விருதுகள்!. விகடன் இதழ். 22 மார்ச் 2021.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link) - ↑ "Dhanush on being pushed into acting at 16 and judged by his looks". The Indian Express. 18 January 2015. Archived from the original on 4 June 2016. Retrieved 9 June 2016.
- ↑ "It is a triple joy: Dhanush on National awards for 'Visaranai'". 28 March 2016. Archived from the original on 8 June 2016. Retrieved 9 June 2016.
- ↑ "Dhanush - Forbes India Magazine". Forbes India (in ஆங்கிலம்). Archived from the original on 5 June 2020. Retrieved 2020-04-30.
- ↑ "K. Selvaraghavan". Internet Movie Database. Archived from the original on 21 May 2008. Retrieved 31 May 2007.
their father Kasturi Raja
- ↑ Tamil Nadu / Chennai News : Rajnikanth turns grandfather பரணிடப்பட்டது 24 செப்டெம்பர் 2009 at the வந்தவழி இயந்திரம். The Hindu (13 October 2006). Retrieved 10 April 2013.
- ↑ Rangarajan, Malathi (12 September 2003). "Review: Thiruda Thirudi". தி இந்து. Archived from the original on 4 October 2003. Retrieved 11 November 2007.
- ↑ Rangarajan, Malathi (11 July 2003). "Review: Kadhal Kondain". தி இந்து. Archived from the original on 7 November 2007. Retrieved 11 November 2007.
- ↑ "Thiruvilayadal Arambam – Breezy masala". Indiaglitz.com. 18 December 2006. Archived from the original on 14 January 2007. Retrieved 20 December 2007.
- ↑ Davis, Franko. "Review: Thiruvilayaadal Arambham". Nowrunning. Archived from the original on 9 August 2009. Retrieved 1 January 2007.
- ↑ "Yatra is my lucky mascot: Dhanush ". The Times Of India. 28 July 2009 இம் மூலத்தில் இருந்து 9 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120609144040/http://articles.timesofindia.indiatimes.com/2009-07-28/news-interviews/28210690_1_lucky-mascot-kutty-dhanush. பார்த்த நாள்: 10 September 2011.
- ↑ Bollywood beaten back at National Film Awards – Movies News News – IBNLive பரணிடப்பட்டது 22 மே 2011 at the வந்தவழி இயந்திரம். CNN-IBN.in.com. Retrieved 31 May 2011.
- ↑ Seshagiri, Sangeetha (2015-01-01). "From Vijay's 'Kaththi' to Ajith's 'Veeram': Top Grossing Tamil Films of 2014". International Business Times, India Edition (in english). Archived from the original on 19 June 2020. Retrieved 2020-05-01.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "'Velai Illa Pattathari' Box Office: Dhanush Starrer Earns ₹50 Crore Worldwide". IBTimes. 14 August 2014 இம் மூலத்தில் இருந்து 9 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150709220012/http://www.ibtimes.co.in/velai-illa-pattathari-box-office-dhanush-starrer-earns-50-crore-worldwide-606871.
- ↑ "Dhanush Thangamagan Movie Firstlook Poster HD". TNPlive (Bangalore). 11 October 2015 இம் மூலத்தில் இருந்து 11 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151011072438/http://www.telangananewspaper.com/dhanush-thangamagan-movie-posters-hd-vip2/.
- ↑ "Asuran movie review: Dhanush is terrific in this well-made revenge drama". The Indian Express (in Indian English). 4 October 2019. Archived from the original on 5 October 2019. Retrieved 29 November 2019.
- ↑ "Kolaveri is the most searched video". The Times of India. 21 November 2011 இம் மூலத்தில் இருந்து 10 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131110214532/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-20/news-interviews/30421962_1_youtube-video-dhanush-tamil-nadu. பார்த்த நாள்: 23 November 2011.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் தனுஷ்
- Dhanush on பாலிவுட் ஹங்காமா
- 1983 பிறப்புகள்
- வாழும் மக்கள்
- தமிழ்த் திரைப்பட நடிகர்கள்
- தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்
- தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
- தேசிய திரைப்பட விருது வென்றவர்கள்
- பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்
- சென்னை நடிகர்கள்
- சென்னைப் பாடகர்கள்
- இந்தித் திரைப்பட நடிகர்கள்
- தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்
- தேனி மாவட்ட மக்கள்