புதுயுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{about| தமிழ்த் திரைப்படம்|தொலைகாட்சிக்கு|புதுயுகம் தொலைக்காட்சி|1985 திரைப்படத்திற்கு|புது யுகம் (1985 திரைப்படம்)}} {{Infobox_Film | | name = புதுயுகம் | image..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: இளைய சகோதரி → தங்கை using AWB |
||
வரிசை 31:
==கதை சுருக்கம்==
பேராசிரியர் ரகுநாத் ஒரு சமூக சீர்திருத்தவாதி. அவரின்
ரகுநாத் செல்லம் கர்ப்பவதி என்று அறிந்து அவமானத்தை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான். வீடு கடன் கொடுத்தவர்களால் கைப்பற்றப்பட்டது. செல்லம், ரகுநாத்தின் மகன் விநோதனுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சிறிய வீட்டில் வசிக்கும் முருகன் மற்றும் வள்ளி இவர்களுக்கு ஆதரவு அளித்தனர். செல்லத்திற்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தைக்கு புஷ்பா எனப் பெயரிடுகிறாள். புஷ்பாவை முருகன் மற்றும் வள்ளியின் பராமரிப்பில் விட்டுவிட்டு செல்லம் வேலை தேடி அலைகிறாள். வயதான தனவந்தரின் பேரன் ராஜாவைக் கவனித்துக் கொள்ளும் வேலை கிடைக்கிறது. செல்லம் விநோதனையும் ராஜாவையும் வளர்த்து ஆளாக்குகிறாள். அவர்கள் முறையே மருத்துவராகவும், காவல்துறை அதிகாரியாகவும் உள்ளனர். புஷ்பா செவிலியராக இருக்கிறாள்.இதற்கிடையில் சேகர் சித்ராவை மணந்து ஒரு பெண் குழந்தையைப் பெறுகிறான். செல்லம் சேகரைத் தண்டித்தாளா? அவர்கள் வளர்த்த குழந்தைகளின் நிலை என்னவாயிற்று என்பதுடன் இக் கதை முடிவடைகிறது..<ref name=songbook>{{Cite book|title=Pudhu Yugam Song Book|publisher=Chandirasekaran Press, 3 Perumal Mudali Road, Chennai-14|url=https://archive.org/details/PuthuYugam}}</ref>
வரிசை 106:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:1954 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்]]
| |||