மாயநதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = மாயநதி | image = Maayanadhi.jpg | alt = A collection of many differently coloured balloons on a string, held by a girl, sitting on a mans shoulders | caption = | director = அசோக் தியாகராஜன் | producer = அசோக் தியாகராஜன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: இயக்குனராக → இயக்குநராக (2) using AWB
 
வரிசை 20:
| gross = <!--Must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs, no IMDb.-->
}}
'''''மாயநதி''''' (''Maayanadhi'') என்பது 2020 வெளியான [[தமிழ்|தமிழ் மொழி]] [[நாடகம் (திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி)|நாடகத் திரைப்படமாகும்]]. இதில் [[ஆடுகளம் நரேன்]], வெண்பா, [[அபிசரவணன்]], [[அப்புக்குட்டி]] ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.<ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/270219/bhavatharini-roped-in-for-an-emotional-film.html|title=Bhavatharini roped in for an emotional film|last=Subramanian|first=Anupama|date=27 February 2019|website=Deccan Chronicle}}</ref> அசோக் தியாகராஜன் இயக்குனராகஇயக்குநராக அறிமுகமாகி இப்படத்தை எழுதி, தயாரித்துள்ளார்.
 
== நடிகர்கள் ==
வரிசை 33:
பிப்ரவரி 2018 இல் அதிகாரப்பூர்வமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அசோக் தியாகராஜன் தான் புதிதாக நிறுவிய ராஜி நிலா முகில் பிலிம்ஸ் (RNM FILMS) புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ், இந்த முயற்சியின் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். நடிகர்களில் வெண்பா, அபிசரவணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அப்புக்குட்டி முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
 
[[பவதாரிணி]] இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், இந்த படத்திற்கு முறையே ஸ்ரீனிவாஸ் தேவம்சம் ஒளிப்பதிவாளராகவும், [[கோபி கிருஷ்ணா]] படத் தொகுப்பாளராகவும், மயில் கிருஷ்ணன் கலை இயக்குனராகவும்இயக்குநராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/cinema/cinema-news/2019/feb/26/bhavatharini-makes-comeback-as-a-composer-3103428.html|title=மீண்டும் இசையமைப்பாளர் ஆனார் பவதாரிணி!|website=Dinamani}}</ref> மாயநதி 31 சனவரி 2020 அன்று வெளியானது.<ref>{{Cite web|url=https://www.pinkvilla.com/entertainment/south/south-movies-releasing-friday-naadodigal-2-anveshanam-movies-watch-out-503164|title=South Movies Releasing This Friday: Naadodigal 2 to Anveshanam; Movies to watch out|date=27 January 2020|website=PINKVILLA|access-date=25 அக்டோபர் 2021|archive-date=25 அக்டோபர் 2021|archive-url=https://web.archive.org/web/20211025162132/https://www.pinkvilla.com/entertainment/south/south-movies-releasing-friday-naadodigal-2-anveshanam-movies-watch-out-503164|url-status=}}</ref>
 
== ஒலிப்பதிவு ==
"https://tamilar.wiki/w/மாயநதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது