ரா.வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox Film |name = ரா.வன் |image = Ra.Oneposter.jpg |image_size = |caption = |director = அனுபவ் சின்ஹா |producer = கவுரி கான் |writer = அனுபவ் சின்ஹா |starring = சாருக் கான்<br />கரீனா க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up--Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB
 
வரிசை 23:
|imdb_id = tt1562871
}}
'''''ரா.வன் ''''' ({{lang-en|Ra.One}}, [[இந்தி]]: रा.वन) 2011ஆம் ஆண்டு வந்த [[ஹிந்தி]] மொழித் திரைப்படம் ஆகும். இதன் இயக்குனர்இயக்குநர் அனுபவ் சின்ஹா. முன்னணிப் பாத்திரங்களில் [[சாருக் கான்]], [[கரீனா கபூர்]] மற்றும் [[அர்ஜூன் ராம்பால்]] ஆகியோர் நடித்தனர். சுமார் 1.25 பில்லியன் இந்திய ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், இந்தியாவில் மிக அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும்.
 
லண்டனில் வசிக்கிற சேகர் சுப்ரமணியம் என்கிற தென்னிந்திய தமிழரான ஷாருக் வீடியோ கேம்களை உருவாக்குவதில் கில்லாடி மிகவும் அசமஞ்சமான ஒரு ஆளாய், இருக்கும் சேகர். தன் பையனுக்கு தான் ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாதது வருத்தமளிக்கவே.. ஹீரோவை விட ஸ்ட்ராங்கான ஒரு வில்லனைக் கொண்ட ரா.ஒன் என்கிற ஒரு கேரக்டரையும், ஹீரோவாக ஜி.ஒன் என்கிற கேரக்டரையும் உருவாக்கி, ஒரு விர்சூவல் ரியாலிட்டி கேமை உருவாக்குகிறார். யாராலும் அழிக்க முடியாத அந்த ரா.ஒன் கேமிலிருந்து நிஜ வாழ்க்கைக்கு வந்துவிடுகிறது. அதை உணர்ந்த சேகரையும் கொன்று விடுகிறது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சேகரது மகன் நிஜ கேமில் இருக்கும் ஜி.ஒன்னை உயிர்ப்பிக்கிறான். ரா.ஒன் தன்னுடன் பெட் நேமில் விளையாடிய சேகரின் மகனை கொல்வதற்கு அலைய, அந்த மகன் உருவாக்கிய ஜி.ஒன் எப்படி காப்பாற்றுகிறது என்பது தான் கதை.
"https://tamilar.wiki/w/ரா.வன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது