ராஜ மோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = ராஜ மோகன்| image = | image_size = px | | caption = | director = பிரேம் சேத்னா | producer = நேஷனல் மூவி டோன் | writer = வை. மு. கோதைநாயகி|வை. மு. கோதநாயகி அம்மா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →உசாத்துணை: clean up, replaced: அடிப்படையாக கொண்ட → அடிப்படையாகக் கொண்ட using AWB |
||
| வரிசை 37: | வரிசை 37: | ||
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:பி. யு. சின்னப்பா நடித்த திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:பி. யு. சின்னப்பா நடித்த திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்ப் புதினங்களை |
[[பகுப்பு:தமிழ்ப் புதினங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள்]] |
||
06:52, 28 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| ராஜ மோகன் | |
|---|---|
| இயக்கம் | பிரேம் சேத்னா |
| தயாரிப்பு | நேஷனல் மூவி டோன் |
| கதை | வை. மு. கோதநாயகி அம்மாள் |
| இசை | யானை வைத்தியநாத ஐயர் |
| நடிப்பு | பி. யு. சின்னப்பா காளி என். ரத்தினம் கே. பி. கேசவன் டி. ஆர். பி. ராவ் ஏ. கே. ராஜலட்சுமி எம். என். ராதாபாய் டி. ஏ. மதுரம் |
| ஒளிப்பதிவு | திலங் |
| வெளியீடு | 1937 |
| ஓட்டம் | . |
| நீளம் | 19000 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ராஜ மோகன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா, காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படமானது வை. மு. கோதைநாயகியின் ராஜமோகன் என்ற புதினத்தின் தழுவலாகும்.
கதைச்சுருக்கம்
மோகன் என்பவன் ஒரு அனாதை இளைஞனாவான். அவன் பத்திரிக்கை அதிபரான தர்மலிங்கத்தின் மகளான ராஜம் என்பவளை காதலிக்கிறான். மோகனின் வளர்ப்புத் தாய் கல்யாணி என்பவராவார். மோகனின் உண்மையான தாய் யார் என்பதும், ராஜமும் மோகனும் இறுதியில் சேர்ந்தார்களா என்பதுமே கதைமுடிவாகும்.[2]
உசாத்துணை
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-10-27. Retrieved 2016-11-21.
- ↑ அறந்தை நாராயணன் (செப்டம்பர் 29 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள். ஜகன்மோகினி கோதைநாயகி". தினமணிக் கதிர்: 14-15.