விகடகவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox film | name = விகடகவி | image = | caption = | director = ஜி. கிருஷ்ணன் பாலசுப்பிரமணி | producer = சி. சரவணன்<br>டி. ஆர். சேவுகன் | writer = | starring = சத்தீஷ்<br>அமலா பால் | music = ராடன் | cinematogra..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
| gross = |
| gross = |
||
}} |
}} |
||
'''விகடகவி''' (''Vikadakavi'') என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் [[நகைச்சுவைத் திரைப்படம்]] ஆகும். இப்படத்ததை முன்னாள் ஒலிப் பொறியாளரான ஜி. கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.<ref>{{Cite web|url=http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/amala-paul-takes-de-glam-route-791|title=Amala Paul takes the de-glam route|last=Anupama Subramanian chennai|date=2011-04-16|publisher=Deccan Chronicle|access-date=2012-08-05|archive-date=2012-10-10|archive-url=https://web.archive.org/web/20121010225843/http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/amala-paul-takes-de-glam-route-791|url-status=dead}}</ref> இப்படத்தில் அறிமுக நடிகர் சதீஷ் மற்றும் [[அமலா பால்]] ஆகியோர் |
'''விகடகவி''' (''Vikadakavi'') என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் [[நகைச்சுவைத் திரைப்படம்]] ஆகும். இப்படத்ததை முன்னாள் ஒலிப் பொறியாளரான ஜி. கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.<ref>{{Cite web|url=http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/amala-paul-takes-de-glam-route-791|title=Amala Paul takes the de-glam route|last=Anupama Subramanian chennai|date=2011-04-16|publisher=Deccan Chronicle|access-date=2012-08-05|archive-date=2012-10-10|archive-url=https://web.archive.org/web/20121010225843/http://www.deccanchronicle.com/channels/showbiz/kollywood/amala-paul-takes-de-glam-route-791|url-status=dead}}</ref> இப்படத்தில் அறிமுக நடிகர் சதீஷ் மற்றும் [[அமலா பால்]] ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 2011 ஏப்ரல் 22 அன்று வெளியானது.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/66046.html|title=Friday Fiesta 220411 - Tamil Movie News|date=2011-04-22|publisher=IndiaGlitz|access-date=2012-08-05|archive-date=2011-04-25|archive-url=https://web.archive.org/web/20110425021740/http://www.indiaglitz.com/channels/tamil/article/66046.html|url-status=}}</ref> இந்த படம் மிகவும் தாமதமாக வெளியிடப்பட்டது. மேலும் இது முன்னணி நடிகை அமலா பாலின் முதல் படமாகும்.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/cinema/2011/apr/17/விகடகவி-340629.html|title=விகடகவி|website=Dinamani}}</ref><ref name="A">{{Cite web|url=https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Advantage-Amala/article14694490.ece|title=Advantage Amala|date=24 April 2011|website=The Hindu}}</ref><ref>{{Cite web|url=https://www.thehindu.com/features/cinema/reason-to-smile/article2018626.ece|title=Reason to smile|last=Rao|first=Subha J.|date=14 May 2011|via=www.thehindu.com}}</ref> படத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அவர் ''[[மைனா]]'' மற்றும் ''வீரசேகரன்'' உள்ளிட்ட பிற படங்களில் பணியாற்றினார்.<ref name="A" /> |
||
== கதை == |
== கதை == |
||
09:03, 16 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
| விகடகவி | |
|---|---|
| இயக்கம் | ஜி. கிருஷ்ணன் பாலசுப்பிரமணி |
| தயாரிப்பு | சி. சரவணன் டி. ஆர். சேவுகன் |
| இசை | ராடன் |
| நடிப்பு | சத்தீஷ் அமலா பால் |
| ஒளிப்பதிவு | முபூ ஆனந்த் |
| படத்தொகுப்பு | பி. சாய் சுரேஷ் |
| கலையகம் | ஏபிசி ஸ்டுடியோஸ் |
| வெளியீடு | 22 ஏப்ரல் 2011 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
விகடகவி (Vikadakavi) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்ததை முன்னாள் ஒலிப் பொறியாளரான ஜி. கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.[1] இப்படத்தில் அறிமுக நடிகர் சதீஷ் மற்றும் அமலா பால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 2011 ஏப்ரல் 22 அன்று வெளியானது.[2] இந்த படம் மிகவும் தாமதமாக வெளியிடப்பட்டது. மேலும் இது முன்னணி நடிகை அமலா பாலின் முதல் படமாகும்.[3][4][5] படத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அவர் மைனா மற்றும் வீரசேகரன் உள்ளிட்ட பிற படங்களில் பணியாற்றினார்.[4]
கதை
விகடகவி ஐந்து நண்பர்களின் நகைச்சுவைக் கதை, அவர்கள் கிராமவாசிகளுக்கு இம்சையைக் கொடுக்கிறார்கள்.
நடிப்பு
- சதிஷ் வினோத்
- அமலா பால் கவிதாவாக
- விருச்சிககாந்த் கருணாவாக
- பேச்சி டயானாவாக
- இர்ஷாத் விருமாண்டியாக
தயாரிப்பு
அமலா பால் கல்லூரியில் பயின்றபோது இந்தப் படத்தில் பணியாற்றினார்.[6]
வரவேற்பு
தி இந்து எழுதிய விமர்சனத்தில், " குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட விகடகவி, இரசிகர்களைக் கவர்வதற்கு கதாபாத்திரம், உரையாடல், திரைக்கதை ஆகியவற்றை பெரிதும் சார்ந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இவற்றைக் கையாண்ட கிருஷ்ணன் ஏமாற்றவில்லை ".[7] நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய விமர்சனத்தில் "விகடகவியில் புகழ்ந்து பேசுவதற்கு பெரியதாக ஒன்றும் இல்லை, ஆனால் நிச்சயமாக ஒரு அறிமுக இயக்குநரின் எதிர்பார்ப்பை கடந்து உள்ளது" என்று எழுதியது.[8] முன்னணி நடிகர்களின் நடிப்பை பாராட்டிய தினமலர், பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவை விமர்சித்தது.[9] குங்குமம் கதையைப் பாராட்டியது.[10]
குறிப்புகள்
- ↑ Anupama Subramanian chennai (2011-04-16). "Amala Paul takes the de-glam route". Deccan Chronicle. Archived from the original on 2012-10-10. Retrieved 2012-08-05.
- ↑ "Friday Fiesta 220411 - Tamil Movie News". IndiaGlitz. 2011-04-22. Archived from the original on 2011-04-25. Retrieved 2012-08-05.
- ↑ "விகடகவி". Dinamani.
- ↑ 4.0 4.1 "Advantage Amala". The Hindu. 24 April 2011.
- ↑ Rao, Subha J. (14 May 2011). "Reason to smile" – via www.thehindu.com.
- ↑ "Busy bee". 29 January 2010 – via www.thehindu.com.
- ↑ Rangarajan, Malathi (23 April 2011). "Funny, to an extent". The Hindu.
- ↑ "Exceeding expectations". The New Indian Express.
- ↑ "விகடகவி - விமர்சனம்". cinema.dinamalar.com.
- ↑ "விகடகவி - Kungumam Tamil Weekly Magazine". www.kungumam.co.in.