ஜீவ ஜோதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = ஜீவஜோதி | image = Jeevajothi1948.jpg | image_size = 250px | caption = | director = கே. எம். முல்தானி | producer = பதி பிக்சர்ஸ் | writer = கதை எம். எல். பதி | starring = செருகளத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Balajijagadesh குண்டூசி (இதழ்) |
||
வரிசை 27:
| imdb_id =
}}
'''ஜீவஜோதி''' [[1948]] ஆம் ஆண்டு வெளிவந்த சமூகத் தமிழ்த் திரைப்படமாகும். [[கே. எம். முல்தானி]]யின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[செருகளத்தூர் சாமா]], [[பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். எல். பதி குழுவினரின் "ராமனாதன் பி. ஏ." என்னும் நாடகம் தான் இப்பெயரில் படமாகியது.
==விமர்சனம்==
"[[குண்டூசி (இதழ்)|குண்டூசி]]" நாளிதழுக்காக விமர்சனம் எழுதிய பி. ஆர். எஸ், "அன்பு கலப்பற்ற மேனாட்டு நாகரீகத்தைப் பரிகசித்து, பகட்டு கலப்பற்ற உண்மை அன்பின் உயர்வை விளக்கும் இக்கதையை டைரெக்டர் முல்தானி ஒரு அருமையான சினிமாச் சித்திரமாக்கி யிருக்கிறார்... ஜீவஜோதியில் சிறந்த நடிப்பு ஆபாஸமற்ற நல்ல படம்" என்று எழுதினார்.<ref>{{Cite web |url=https://tamildigitallibrary.in/Articles/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-23481-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-Vol.%201%2C%20no.%201%20%28%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2C%201947%29 |title=குண்டூசி, அக்டோபர் 1947, பக்கம் 42}}</ref>
==மேற்கோள்கள்==
| |||