மாபூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox film | name = மாபூமி | image = | image size = | caption = | director = கவுதம் கோஷ் | starring = சாய் சந்த்<br>ரமி ரெட்டி | cinematography = கமல் நாயக் | editing = ராஜகோபால் | released = 1979 |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 16: | வரிசை 16: | ||
| followed by = |
| followed by = |
||
}} |
}} |
||
'''மாபூமி''' ([[தெலுங்கு மொழி|தெலுங்கு]]: మా భూమి, எங்கள் நிலம்) [[தெலுங்கானா]]வை மையமாக வைத்து [[1979]] ஆம் ஆண்டில் வெளிவந்த |
'''மாபூமி''' ([[தெலுங்கு மொழி|தெலுங்கு]]: మా భూమి, எங்கள் நிலம்) [[தெலுங்கானா]]வை மையமாக வைத்து [[1979]] ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இந்தப் படம் கவுதம் கோஷ் என்பவரால் இயக்கப்பட்டது. இப்படம் விவசாய புரட்சியையும் வரலாற்றையும் ரத்தமும் சதையுமாக சொன்ன படம். இப்படத்தின் வரலாற்று கால கட்டம் [[1945]] முதல் [[1951]] வரை ஆகும். |
||
==விருதுகள்== |
==விருதுகள்== |
||
06:08, 23 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| மாபூமி | |
|---|---|
| இயக்கம் | கவுதம் கோஷ் |
| நடிப்பு | சாய் சந்த் ரமி ரெட்டி |
| ஒளிப்பதிவு | கமல் நாயக் |
| படத்தொகுப்பு | ராஜகோபால் |
| வெளியீடு | 1979 |
| ஓட்டம் | 158 நிமிடம் |
| நாடு | இந்தியா |
| மொழி | தெலுங்கு |
மாபூமி (தெலுங்கு: మా భూమి, எங்கள் நிலம்) தெலுங்கானாவை மையமாக வைத்து 1979 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இந்தப் படம் கவுதம் கோஷ் என்பவரால் இயக்கப்பட்டது. இப்படம் விவசாய புரட்சியையும் வரலாற்றையும் ரத்தமும் சதையுமாக சொன்ன படம். இப்படத்தின் வரலாற்று கால கட்டம் 1945 முதல் 1951 வரை ஆகும்.
விருதுகள்
- ஆந்திர பிரதேச அரசின் சிறந்த படத்திற்கான நந்தி விருது
- சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய திரைப்பட விருது