பகீரதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"thumb|[[பகீரத தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்]] File:Ganga Mahabalipuram.jpg|thumb|பகீரதனின் கடும் தவத்தால், வானிலிருந்து பூமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sumathy1959
சிNo edit summary
 
வரிசை 2:
[[File:Ganga Mahabalipuram.jpg|thumb|பகீரதனின் கடும் தவத்தால், வானிலிருந்து பூமியில் இறங்கி வரும் [[கங்கை ஆறு|கங்கை]], [[மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]]]
 
'''பகீரதன்''' [[இச்வாகு|சூரிய குலத்து]] [[திலீபன், இச்வாகு குலம்|திலீபனின்]] மகன்மகனும்,. [[இராமர்|இராமரின்]] முன்னோரும் [[கங்கை]]யும் பூலோகத்திற்கு வரக் காரணமானவர்.
கங்கை பூமிக்கு வந்த நாள் வைகாசி மாத வளர்பிறை பத்தாம் நாள் என வழங்கப்படுகின்றது.<ref name="நக்கீரன்">{{Cite web |url=http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=9449 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-10-19 |archive-date=2011-06-07 |archive-url=https://web.archive.org/web/20110607180528/http://nakkheeran.in/users/frmArticles.aspx?A=9449 |url-status=dead }}</ref> கங்கையை பகீரதன் கொண்டு வந்ததால், கங்கைக்கு பகீரதி என்றும் [[பாகீரதி ஆறு|பாகீரதி]] என்றும் பெயர் ஏற்பட்டது.<ref>http://www.tamilvu.org/slet/l5100/l5100pd1.jsp?bookid=87&pno=139</ref>
 
==தொன்மம்==
ஆதியில் [[அயோத்தி]] நாட்டரசர் இசுவாகு[[இச்வாகு]] குலத்து சகரர்[[சகரன்]] என்பவர் குழந்தைப்பேறின்மையால் இறைவனிடம் வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது மனைவியான சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும், கேசினிக்கு ஒரே ஒரு குழந்தையும் பிறந்தனர்.
 
பின்னர், அசுவமேத யாகம் செய்வதற்காக சகரர் அனுப்பிய குதிரை காணாமல் போயிற்று. 60 ஆயிரம் மகன்களும் குதிரையைத் தேடி வருகையில் கபில முனிவர் குகை வாயிலில் குதிரை நிற்பதைக் கண்டு கபிலரே குதிரையைப் பிடித்து வைத்திருப்பதாகக் கருதி சண்டைக்குப் போனதால் கபிலரால் சபிக்கப்பட்டு சாம்பலானார்கள்.
"https://tamilar.wiki/w/பகீரதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது