சுமாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''சுமாலி''' (Sumali) இராவணின் தாய் வழி பாட்டனும், அரக்கர் குலத் தலைவனும் ஆவார். இவரது மகள் கைகேசி ஆவார். சுமாலியின் மூத்த சக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>KanagsBOT
சி clean up, replaced: இலங்கை நாடு → இலங்கை இராச்சியம் using AWB
 
வரிசை 1:
'''சுமாலி''' (Sumali) [[இராவணன்|இராவணின்]] தாய் வழி பாட்டனும், [[அரக்கர்|அரக்கர்]] குலத் தலைவனும் ஆவார். இவரது மகள் [[கைகேசி]] ஆவார். சுமாலியின் மூத்த சகோதரன் ''[[மால்யவான்]]'' மற்றும் இளைய சகோதரன் ''மாலி'' ஆவார்கள். சுமாலி தனதிரு சகோதரர்களுடன் [[பிரம்மா]]வை நோக்கி கடும் தவம் நோற்று, வரங்கள் பல பெற்று, [[தைத்தியர்கள்| தைத்தியர்களையும்]], [[ஆதித்தர்கள்| ஆதித்தர்களையும்]] வென்று, தேவ தச்சர் [[விசுவகர்மன்]] துணையுடன் [[இலங்கை நாடுஇராச்சியம்|இலங்கை நாட்டில்]] அழகிய நகரத்தை உருவாக்கி வாழ்ந்தனர். பின்னர் இச்சகோதரர்களில் மாலி என்பவன் [[திருமால்|திருமாலால்]] கொல்லப்படுகிறான்.
 
சுமாலியின் மனைவி கேதுமதி பிரகஸ்தன், அகம்பனன், விகடன், காளிமுகம், தும்ராட்சசன், தண்டகன், சுபர்ஷ்வா, சாங்கிரதி, பிரகாசா, பர்கர்ணன் என பத்து ஆண் குழந்தைகளையும்; இராகா, புஷ்போதியாதா, [[கைகேசி]] மற்றும் கும்பிநாசி என ஐந்து பெண் குழந்தைகளையும் பெற்றாள். அதில் [[கைகேசி]] என்ற பெண் [[புலஸ்தியர்|புலஸ்திய]] முனிவரின் மகனான [[விஸ்ரவன்]] மூலம் [[இராவணன்]], [[கும்பகர்ணன்]], [[வீடணன்]] மற்றும் [[சூர்ப்பனகை|சூர்ப்பனகையைப்]] பெற்றாள். பல முறை தேவர்களை வென்ற சுமாலி, ஒரு முறை [[கந்தர்வர்]]கள் மற்றும் [[அஷ்ட வசுக்கள்|வசுக்களுடனான]] போரில் சுமாலி கொல்லப்படுகிறார்.
வரிசை 7:
{{இராமாயணம்}}
 
[[Categoryபகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள்]]
[[பகுப்பு:அரக்கர்கள்]]
"https://tamilar.wiki/w/சுமாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது