விபீடணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" {{Infobox monarch | name = விபீடணன் | title = | image = 150px | caption = இலங்கையின் மன்னனாக விபீடணன் | reign = இராவணனுக்குப் பின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: இவரது மகள் → இவரின் மகள் using AWB
 
வரிசை 1:
 
{{Infobox monarch
| name = விபீடணன்
வரி 23 ⟶ 22:
}}
 
'''விபீடணன்''', '''விபீசணன்''' அல்லது '''வீடணன்''' [[இராமாயணம்|இராமாயணத்தில்]] இடம்பெறும் ஒரு ஒரு கதை மாந்தர்.இவனின் மனைவி சரமை. இவரதுஇவரின் மகள் [[திரிசடை]] ஆவார். இவன் [[இராவணன்|இராவணனின்]] தம்பி ஆவான். நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தான். [[சீதை]]யை இராவணன் கடத்தி வந்த போது அநியாயம் என்று எடுத்து உரைத்தான். சீதையை விட்டுவிடுமாறு பல ஆலோசனைகள் கூறினான். ஆனால் இராவணன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் [[இராமர்|இராமனிடம்]] [[சரணாகதி|அடைக்கலம்]] அடைந்து அவனுக்கு உதவினான்.<ref>[http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=74&pno=268 வீடணன் அடைக்கலப் படலம்]</ref> இராவணனுக்கு எதிராக இராமன் நடத்திய போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை [[இலங்கை]] அரசனாக முடி சூட்டினான்.ஏழு சிரஞ்சீவிகளில் இவனும் ஒருவன்.
 
==படக்காட்சிகள்==
"https://tamilar.wiki/w/விபீடணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது