ஒலுவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{unreferenced}} {{Infobox settlement |official_name = ஒலுவில் |native_name = |settlement_type = |pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்கையி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Imroosfaya
No edit summary
 
வரிசை 26:
}}
 
'''ஒலுவில்''' [[இலங்கை]]யின் கிழக்குக் கரையோரப்பகுதியில் [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு கிராமம்பிரதேசம். [[அட்டாளைச்சேனை]] பிரதேச செயலகத்திற்குட்பட்டது. இது [[அக்கரைப்பற்று]] - [[கல்முனை]] பிரதான வீதியில் [[பாலமுனை]]க்கு அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு [[தென்கிழக்குப் பல்கலைக்கழகம்|தென்கிழக்குப் பல்கலைக்கழகமும்]], தென்கிழக்குத் துறைமுகமும் அமைந்துள்ளனஅமையபெற்றுள்ளது.
 
வடக்கே நிந்தவூரையும் கிழக்கே அட்டாளைச்சேனையையும் மேற்கே தீகவாவியையும் தெற்கே அழகிய வங்க கடலையும் தன் எல்லையாக கொண்ட ஏழில் கொஞ்சும் பிரதேசம், இங்கு [[தென்கிழக்குப் பல்கலைக்கழகம்|தென்கிழக்குப் பல்கலைக்கழகமும்]], '''ஒலுவில்''' துறைமுகமும் அமைந்துள்ளன.
 
சேனநாயக்கா நீர்த்தேக்கத்திலிருந்து இருந்து வெளியேறுகின்ற நீர் இறுதியாக கடலுடன் சங்கமிக்கின்ற ‘கழியோடை’ என்கின்ற வற்றாத நீரோடையுடன் காணப்படுகின்ற விசாலமான ஆறு இக்கிராமத்தின் வடபகுதி முழுவதும் நிறைந்து காணப்படுவது இக்கிராமத்திம் சிறப்பாகும்.
"https://tamilar.wiki/w/ஒலுவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது