பொத்துவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Sivakosaran
சி Added image and caption
 
வரிசை 15:
| coordinates = {{coord|6|52|0|N|81|49|0|E|region:LK|display=inline}}
}}
[[படிமம்:Fishing_in_pottuvil,_Sri_lanka.jpg | thumb | வலது | பொத்துவிலில் மீன்பிடியில் ஈடுபட்டிருக்கும் மீனவர்]]
'''பொத்துவில்''' (''Pottuvil'') என்பது [[இலங்கை]]யின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணத்தில்]] [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை மாவட்டத்தில்]] [[பொத்துவில் தேர்தல் தொகுதி]]யில் அமைந்துள்ள ஒரு [[நகரசபை (இலங்கை)|நகரம்]]. இங்கு [[இலங்கை சோனகர்|முஸ்லிம்]]களே பெரும்பான்மையாகக் குடியிருக்கின்றனர். இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமான [[அறுகம் குடா]]வில் இருந்து வடக்கே 4&nbsp;கிமீகி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இந்த நகரத்தின் மக்கள்தொகை 33,625 ஆகும்<ref name="2007population">{{Cite web |url=http://www.statistics.gov.lk/PopHouSat/Preliminary%20Reports%20Special%20Enumeration%202007/Basic%20Population%20Information%20on%20Ampara%20District%202007.pdf |title=2007 Estimate – Department of Census & Statistics Special Enumeration 2007 |access-date=2011-06-26 |archive-date=2015-09-24 |archive-url=https://web.archive.org/web/20150924120925/http://www.statistics.gov.lk/PopHouSat/Preliminary%20Reports%20Special%20Enumeration%202007/Basic%20Population%20Information%20on%20Ampara%20District%202007.pdf |url-status= }}</ref>.
 
== அமைவிடம் ==
பொத்துவில் நகரத்தின், வடக்கே, [[திருக்கோவில்]] பிரதேச செயலகப் பிரிவும், கிழக்கே [[வங்காள விரிகுடா]]வும், தெற்கேயும் மேற்கேயும் [[லாகுகல]] பிரதேச செயலகப் பிரிவும் அமைந்து காணப்படுகின்றன.
 
=== கிராம சேவகர் பிரிவுகள் ===
இந்த நகரமானது, 63 சிறிய கிராமங்களை தன்னகம் கொண்டுள்ளதோடு, இவற்றின் நிர்வாகம், 27 கிராம சேவகர் பிரிவுகளின் படி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது<ref name="2007population"/>. 1958 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்தப் பிரதேசமானது, [[மட்டக்களப்பு]] மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே காணப்பட்டது. இருந்த போதிலும், 1958 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட [[அம்பாறை]] மாவட்டத்துடன் பின்னர் இப்பிரதேசம் இணைத்துக் கொள்ளப்பட்டது.
 
"https://tamilar.wiki/w/பொத்துவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது