உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
imported>S. ArunachalamBot |
|
'''மல்வானை''' (''Malwana'') [[இலங்கை]]யில் [[மேற்கு மாகாணம், இலங்கை|மேற்கு மாகாணத்தின்]] [[கம்பகா மாவட்டம்|கம்பகா]] மாவட்டத்தில் உள்ள ஊர். பியகமை தேர்தல் தொகுதியில் உள்ள இவ்வூர் [[களனி கங்கை|களனி ஆற்றோரமாய்]] [[கொழும்பு]] மாநகரின் வடக்காக சுமார் 19 [[கிமீகி.மீ.]] தொலைவில் அமைந்துள்ளது. [[இலங்கைச் சோனகர்|முஸ்லிம்]] மக்கள் செறிந்து வாழும் இக் கிராமம் சுவை மிகு [[ரம்புட்டான்]] பழத்தால் பேர் பெற்றது. இங்குள்ள மக்கள் தொகை கிட்டத்தட்ட 35,000 (2001 ஆம் ஆண்டு) ஆகும்.<ref>{{Cite web|url=https://www.lankapropertyweb.com/maps/sri-lanka-maps.php?type=citySearch&cityName=Malwana®ion=Western&text=Malwana|title=Malwana Map - Map of Malwana, Sri Lanka|website=LankaPropertyWeb.com|language=en|access-date=2019-10-02}}</ref><ref>{{Cite web|url=http://documents.worldbank.org/curated/en/291381549918613591/pdf/sri-lanka-disclosed-safeguard-documents-vfinal-02072019-636853465306394522.pdf|title=SRI LANKAClimate Resilience Multi Phased Programmatic Approach|last=|first=|date=|website=World Bank|archive-url=|archive-date=|access-date=}}</ref><ref>{{Cite web|url=http://malwana.tripod.com/|title=Malwana|website=malwana.tripod.com|access-date=2019-10-02}}</ref>
==மேற்கோள்கள்==
|