நயினாதீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{coor title dms|9|37|9.66|N|79|46|18.99|E|region:LK_type:landmark}} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =நயினாதீவு | வகை = ஊர் | latd =9.619351 | longd =79.771942 | மாக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Thiagalingam
No edit summary
வரிசை 1:
 
{{coor title dms|9|37|9.66|N|79|46|18.99|E|region:LK_type:landmark}}
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் =நயினாதீவு
| வகை = ஊர்
| latd =9.619351
| longd =79.771942
| மாகாணம் = வட
| மாவட்டம் = [[யாழ்ப்பாணம்]]
வரி 24 ⟶ 22:
| பின்குறிப்புகள் =
}}
 
{{Infobox settlement
| official_name = நயினாதீவு
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|9|37|9.66|N|79|46|18.99|E|display=inline}}
}}
 
'''நயினாதீவு''' (''Nainativu'') [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள]] [[சப்த தீவுகள்]] என அழைக்கப்படும் ஏழு தீவுகளில் ஒன்று ஆகும். இது நாகதீபம் ([[சிங்கள மொழி]]யில், நாகதீப) எனவும் அழைக்கப்படுகிறது.<ref>{{cite news |title=Neṭun-tīvu, Puṅkuṭu-tīvu, Nayiṉā-tīvu, Eḻuvai-tīvu, Maṇṭai-tīvu |url=https://www.tamilnet.com/art.html?artid=22728 |publisher=TamilNet |date=July 15, 2007}}</ref><ref>{{cite news |title=Naaka-naadu, Naaka-theevu, Naaga-deepa|url=https://www.tamilnet.com/art.html?artid=31711&catid=98|publisher=TamilNet |date=May 7, 2010}}</ref> இந்த தீவில் உள்ள [[நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்|நாகபூசணி அம்மன்]] கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த கோயில் "நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்" என்றே பெயர் பெற்றதாகும். இந்த கோயிலின் அண்மையில் ஒரு சிறிய பௌத்த விகாரை உள்ளது. இதனை நாகவிகாரை என்று அழைப்பர். [[இலங்கை]]யிலுள்ள பௌத்த சமயத்தவர் [[கௌதம புத்தர்]] இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகிறார்கள். இந்த விகாரையில் சில [[பௌத்தம்|பௌத்த]] பிக்குகள் உள்ளனர். இவர்களைத் தவிர இந்த தீவில் வரலாற்று ரீதியாக வசிக்கும் மக்கள் அனைவரும் தமிழர்களாகும்.
 
"https://tamilar.wiki/w/நயினாதீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது