கைதடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{சான்றில்லை}} {{Infobox settlement | name = கைதடி | native_name = | settlement_type = | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK |subdivision_type = நாடு |subdivision_name ={{flag|Sri Lanka}} |subdivision_type1 = இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>KanagsBOT |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
'''கைதடி''' [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[யாழ்ப்பாணம்]] [[தென்மராட்சி|தென்மராட்சியில்]] நான்கு பக்கமும் கடல் நீரேரிகளால் சூழப்பட்ட பகுதியாகும். |
'''கைதடி''' [[இலங்கை]]யின் [[வட மாகாணம், இலங்கை|வட மாகாணத்தில்]], [[யாழ்ப்பாணம்]] [[தென்மராட்சி|தென்மராட்சியில்]] நான்கு பக்கமும் கடல் நீரேரிகளால் சூழப்பட்ட பகுதியாகும். |
||
இங்கு [[சித்த மருத்துவம்|சித்த மருத்துவ]]க் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. ஸ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.கைதடி வீரகத்திப் பிள்ளையார் ஆலயம் இந்த ஊரின் தொன்மையை பறைசாற்றுகின்றது. சைவமும் தமிழும் தழைத்தொங்கும் இவ் ஊரில் கற்பக விநாயகர் ஆலயம், இணுங்கித்தோட்டம் முருகன் ஆலயம், கையிற்றசிட்டி முருகன் ஆலயம், மாவடிக்கந்தன் முருகன் ஆலயம், ஸ்ரீ வாலம்பிகை அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்கள் மகோற்சவ பூஜைகள் இடம்பெறுகின்ற ஆலயங்களாகும். |

[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]] |
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]] |
||
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டம்]] |
|||
22:25, 1 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கைதடி | |
|---|---|
| நாடு | |
| மாகாணம் | வடக்கு |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிசெ பிரிவு | தென்மராட்சி |
கைதடி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாணம் தென்மராட்சியில் நான்கு பக்கமும் கடல் நீரேரிகளால் சூழப்பட்ட பகுதியாகும்.
இங்கு சித்த மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. ஸ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.கைதடி வீரகத்திப் பிள்ளையார் ஆலயம் இந்த ஊரின் தொன்மையை பறைசாற்றுகின்றது. சைவமும் தமிழும் தழைத்தொங்கும் இவ் ஊரில் கற்பக விநாயகர் ஆலயம், இணுங்கித்தோட்டம் முருகன் ஆலயம், கையிற்றசிட்டி முருகன் ஆலயம், மாவடிக்கந்தன் முருகன் ஆலயம், ஸ்ரீ வாலம்பிகை அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்கள் மகோற்சவ பூஜைகள் இடம்பெறுகின்ற ஆலயங்களாகும்.