சங்கானை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "'''சங்கானை''' நகரம், இலங்கையின் யாழ் நகரத்திலிருந்து 12 கிமீ வடமேற்காக அமைந்துள்ளது. '''சங்கானை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 1:
'''சங்கானை''' நகரம், இலங்கையின் யாழ் நகரத்திலிருந்து 12
'''சங்கானை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[வலிகாமம்|வலிகாம வலய]] பிரிவில், [[சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு|சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில்]] உள்ள ஒரு ஊர் ஆகும். சங்கானைப் பிரதேச செயலாளர் பிரிவின் தலைமையிடமாகவும் இது உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் [[வடலியடைப்பு]], பிரான்பத்தை, பண்டத்தரிப்பு ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் [[சண்டிலிப்பாய்]], [[மானிப்பாய்]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[சங்கரத்தை]]யும், மேற்கில் [[சித்தங்கேணி]], [[வட்டுக்கோட்டை]] என்பனவும் உள்ளன.
| |||