துன்னாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox settlement | name = துன்னாலை | settlement_type = ஊர் | pushpin_map = Sri Lanka Northern Province | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்கையின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Tom8011
 
வரிசை 13: வரிசை 13:
| coordinates = {{coord|9|47|0|N|80|14|0|E|region:LK|display=inline}}
| coordinates = {{coord|9|47|0|N|80|14|0|E|region:LK|display=inline}}
}}
}}
'''துன்னாலை''' (''Thunnalai'')<ref>{{cite news |title=Cillālai, Pērālai, Cekkālai, Vaṅkālai|url= https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22478|publisher=TamilNet |date=June 16, 2007}}</ref><ref>{{cite news |title=இடப் பெயர் ஆய்வு (காங்கேசன் கல்வி வட்டாரம்) - கலாநிதி இ. பாலசுந்தரம் (1988)|url= https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D}}</ref><ref>{{cite news |title=இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2 (இ. பாலசுந்தரம்)
'''துன்னாலை''' (''Thunnalai'') [[இலங்கை]]யின் வடபகுதியில் யாழ் மாவட்டத்தில் [[பருத்தித்துறை]]க்கும் [[தொண்டைமானாறு]]க்கும் அருகாக அமைந்துள்ள சிறிய ஊர். இது [[வடமராட்சி]]யில் [[கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு|கரவெட்டி பிரதேச செயலக]]ப் பிரிவிற்குட்பட்ட கிராமமாகும். இதன் அருகே [[நெல்லியடி]], [[பருத்தித்துறை]] போன்ற நகரங்கள் காணப்படுகின்றன. இவ்வூர் ''துன்னையம்பதி'' எனவும் அழைக்கப்படும். இங்கே புகழ்பெற்ற ஆலயங்களான [[வல்லிபுர ஆழ்வார் கோவில்]], துன்னாலை கலிகைக் கந்தசுவாமி ஆலயம் என்பன அமைந்துள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, அம்பம் அரசினர் வைத்தியசாலைகள் என்பன இக்கிராமத்திற்கு அருகே அமைந்திருக்கின்றன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதற் [[கரும்புலி]]யான [[வல்லிபுரம் வசந்தன்|கப்டன் மில்லர்]] பிறந்து வளர்ந்த ஊரும் இதுவாகும்.<ref>{{cite web | url = http://tamilnation.co/heritage/vallipuram_buddha_image.htm | title = The Vallipuram Buddha Image | accessdate = 2013-01-10 | last = Schalk | first = Peter; Uppsala University | work = Tamilnation.org | quote = Vallipuram has very rich archaeological remains that point at an early settlement. It was probably an emporium in the first centuries AD. […] From already dated stones with which we compare this Vallipuram statue, we can conclude that it falls in the 3rd-4th century AD period. During that period, the typical Amaravati-Buddha sculpture was developed.}}</ref><ref>[https://web.archive.org/web/20120104044057/http://ancient.eu.com/article/294/ worldhistory.org]</ref><ref>[http://lakdiva.org/culavamsa/vol_1.html ''Culavamsa'', Chapter LXXX, 54-58] {{Webarchive|url=https://web.archive.org/web/20060927085703/http://lakdiva.org/culavamsa/vol_1.html |date=2006-09-27 }}</ref>
|url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_2|publisher=Vallipuram Hindu Educational and Cultural Society|date=September 5, 1989}}</ref> [[இலங்கை]]யின் வடபகுதியில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ் மாவட்டத்தில்]] [[பருத்தித்துறை]]க்கும் [[தொண்டைமானாறு]]க்கும் அருகாக அமைந்துள்ள சிறிய ஊர். இது [[வடமராட்சி]]யில் [[கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவு|கரவெட்டி பிரதேச செயலக]]ப் பிரிவிற்குட்பட்ட கிராமமாகும். இதன் அருகே [[நெல்லியடி]], [[பருத்தித்துறை]] போன்ற நகரங்கள் காணப்படுகின்றன. இவ்வூர் ''துன்னையம்பதி'' எனவும் அழைக்கப்படும். இங்கே புகழ்பெற்ற ஆலயங்களான [[வல்லிபுர ஆழ்வார் கோவில்]], துன்னாலை கலிகைக் கந்தசுவாமி ஆலயம் என்பன அமைந்துள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, அம்பம் அரசினர் வைத்தியசாலைகள் என்பன இக்கிராமத்திற்கு அருகே அமைந்திருக்கின்றன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதற் [[கரும்புலி]]யான [[வல்லிபுரம் வசந்தன்|கப்டன் மில்லர்]] பிறந்து வளர்ந்த ஊரும் இதுவாகும்.<ref>{{cite web | url = http://tamilnation.co/heritage/vallipuram_buddha_image.htm | title = The Vallipuram Buddha Image | accessdate = 2013-01-10 | last = Schalk | first = Peter; Uppsala University | work = Tamilnation.org | quote = Vallipuram has very rich archaeological remains that point at an early settlement. It was probably an emporium in the first centuries AD. […] From already dated stones with which we compare this Vallipuram statue, we can conclude that it falls in the 3rd-4th century AD period. During that period, the typical Amaravati-Buddha sculpture was developed.}}</ref><ref>[https://web.archive.org/web/20120104044057/http://ancient.eu.com/article/294/ worldhistory.org]</ref><ref>[http://lakdiva.org/culavamsa/vol_1.html ''Culavamsa'', Chapter LXXX, 54-58] {{Webarchive|url=https://web.archive.org/web/20060927085703/http://lakdiva.org/culavamsa/vol_1.html |date=2006-09-27 }}</ref>


[[இலங்கைத் தமிழர்|தமிழ் மக்கள்]] இங்கு வாழ்கின்றனர். இவர்கள் [[இலங்கையில் இந்து சமயம்|சைவ]], [[இலங்கையில் கிறித்தவம்|கிறித்துவ]] சமயங்களை கடைபிடிக்கின்றனர். [[வேளாண்மை]], மற்றும் [[வணிகம்]] என்பன இவர்களின் பிரதான தொழிலாகும். இங்கு பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
[[இலங்கைத் தமிழர்|தமிழ் மக்கள்]] இங்கு வாழ்கின்றனர். இவர்கள் [[இலங்கையில் இந்து சமயம்|சைவ]], [[இலங்கையில் கிறித்தவம்|கிறித்துவ]] சமயங்களை கடைபிடிக்கின்றனர். [[வேளாண்மை]], மற்றும் [[வணிகம்]] என்பன இவர்களின் பிரதான தொழிலாகும். இங்கு பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

==ஆலயங்கள்==
* [[வல்லிபுர ஆழ்வார் கோவில்]]
* துன்னாலை கலிகைக் கந்தசுவாமி ஆலயம்
* [[துன்னாலை புளியங்கியான் பிள்ளையார் கோவில்]]
* [[கோவிற்கடவை சித்தி விநாயகர் ஆலயம்]]
* துன்னாலை வடக்கு ஆயில் நின்றொல்லை வல்லியானந்தப் பிள்ளையார் ஆலயம்<ref>{{cite news|title=துன்னாலை ஆயில் நின்றொல்லை விநாயகர் கோயில் சித்திரத்தேர் வெள்ளோட்ட மலர்|url=https://noolaham.org/wiki/index.php/துன்னாலை_ஆயில்_நின்றொல்லை_விநாயகர்_கோயில்_சித்திரத்தேர்_வெள்ளோட்ட_மலர்_1978|date=1978}}</ref><ref>{{cite news |title=Āyili, Āyil-niṉṟa-ellai|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=24571|publisher=TamilNet |date=February 6, 2008}}</ref>
* துன்னாலை வடக்கு இணவொல்லை ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம்<ref>{{cite news |title=கலசம் 1997.07-09 (19) - பக். 5|url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_1997.07-09_(19)|publisher=சைவ முன்னேற்றச் சங்கம் (பிரித்தானியா)}}</ref><ref>{{cite news |title=Tōlaip-pāy, Nocci-ōlai, Ollai, Varaka-tolla, Āvaran-tulā, Kāñcūran-tulaval|url=https://www.tamilnet.com/art.html?artid=23634&catid=98|publisher=TamilNet |date=October 31, 2007}}</ref>
* துன்னாலை வடக்கு நவிட்டான்பதி மனோன்மணி சக்தி சமேத காளிகாம்பாள் தேவஸ்தானம்
* துன்னாலை வெல்லிக்கம் தோட்டப் பிள்ளையார் ஆலயம்
* துன்னாலை புனித சதாசகாய அன்னை ஆலயம்

==பாடசாலைகள்==
* துன்னாலை காசிநாதர் வித்தியாலயம்
* துன்னாலை வடக்கு மெ. மி. த. க. பாடசாலை
* துன்னாலை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

13:07, 17 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

துன்னாலை

துன்னாலை is located in Northern Province
துன்னாலை
துன்னாலை
ஆள்கூறுகள்: 9°47′0″N 80°14′0″E / 9.78333°N 80.23333°E / 9.78333; 80.23333
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ. பிரிவுவடமராட்சி தென்மேற்கு

துன்னாலை (Thunnalai)[1][2][3] இலங்கையின் வடபகுதியில் யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறைக்கும் தொண்டைமானாறுக்கும் அருகாக அமைந்துள்ள சிறிய ஊர். இது வடமராட்சியில் கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமமாகும். இதன் அருகே நெல்லியடி, பருத்தித்துறை போன்ற நகரங்கள் காணப்படுகின்றன. இவ்வூர் துன்னையம்பதி எனவும் அழைக்கப்படும். இங்கே புகழ்பெற்ற ஆலயங்களான வல்லிபுர ஆழ்வார் கோவில், துன்னாலை கலிகைக் கந்தசுவாமி ஆலயம் என்பன அமைந்துள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, அம்பம் அரசினர் வைத்தியசாலைகள் என்பன இக்கிராமத்திற்கு அருகே அமைந்திருக்கின்றன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதற் கரும்புலியான கப்டன் மில்லர் பிறந்து வளர்ந்த ஊரும் இதுவாகும்.[4][5][6]

தமிழ் மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் சைவ, கிறித்துவ சமயங்களை கடைபிடிக்கின்றனர். வேளாண்மை, மற்றும் வணிகம் என்பன இவர்களின் பிரதான தொழிலாகும். இங்கு பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

ஆலயங்கள்

பாடசாலைகள்

  • துன்னாலை காசிநாதர் வித்தியாலயம்
  • துன்னாலை வடக்கு மெ. மி. த. க. பாடசாலை
  • துன்னாலை தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை

மேற்கோள்கள்

  1. "Cillālai, Pērālai, Cekkālai, Vaṅkālai". TamilNet. June 16, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22478. 
  2. "இடப் பெயர் ஆய்வு (காங்கேசன் கல்வி வட்டாரம்) - கலாநிதி இ. பாலசுந்தரம் (1988)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D. 
  3. "இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2 (இ. பாலசுந்தரம்)". Vallipuram Hindu Educational and Cultural Society. September 5, 1989. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_2. 
  4. Schalk, Peter; Uppsala University. "The Vallipuram Buddha Image". Tamilnation.org. Retrieved 2013-01-10. Vallipuram has very rich archaeological remains that point at an early settlement. It was probably an emporium in the first centuries AD. […] From already dated stones with which we compare this Vallipuram statue, we can conclude that it falls in the 3rd-4th century AD period. During that period, the typical Amaravati-Buddha sculpture was developed.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. worldhistory.org
  6. Culavamsa, Chapter LXXX, 54-58 பரணிடப்பட்டது 2006-09-27 at the வந்தவழி இயந்திரம்
  7. "துன்னாலை ஆயில் நின்றொல்லை விநாயகர் கோயில் சித்திரத்தேர் வெள்ளோட்ட மலர்". 1978. https://noolaham.org/wiki/index.php/துன்னாலை_ஆயில்_நின்றொல்லை_விநாயகர்_கோயில்_சித்திரத்தேர்_வெள்ளோட்ட_மலர்_1978. 
  8. "Āyili, Āyil-niṉṟa-ellai". TamilNet. February 6, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=24571. 
  9. "கலசம் 1997.07-09 (19) - பக். 5". சைவ முன்னேற்றச் சங்கம் (பிரித்தானியா). https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_1997.07-09_(19). 
  10. "Tōlaip-pāy, Nocci-ōlai, Ollai, Varaka-tolla, Āvaran-tulā, Kāñcūran-tulaval". TamilNet. October 31, 2007. https://www.tamilnet.com/art.html?artid=23634&catid=98. 
"https://tamilar.wiki/w/index.php?title=துன்னாலை&oldid=401407" இலிருந்து மீள்விக்கப்பட்டது