நெல்லியடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Thiagalingam "{{Infobox settlement | official_name = | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | coordinates = {{coord|9|47|57.67|N|80|11|54.08|E|display=inline}} }} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் =நெல்லியடி | வகை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →இங்கு பிறந்த ஆளுமைகள்: clean up ---Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox settlement |
|||
| official_name = |
|||
| pushpin_map = Sri Lanka |
|||
| coordinates_region = LK |
|||
| coordinates = {{coord|9|47|57.67|N|80|11|54.08|E|display=inline}} |
|||
}} |
|||
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் |
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் |
||
| நகரத்தின் பெயர் =நெல்லியடி |
| நகரத்தின் பெயர் =நெல்லியடி |
||
| வகை = ஊர் |
| வகை = ஊர் |
||
| latd =9.799353 |
|||
| longd =80.198356 |
|||
| மாகாணம் = வட |
| மாகாணம் = வட |
||
| மாவட்டம் = யாழ்ப்பாணம் |
| மாவட்டம் = யாழ்ப்பாணம் |
||
| வரிசை 30: | வரிசை 25: | ||
'''நெல்லியடி''' (Nelliady)<ref>{{cite news |title= Nellik-kaadu, Nelliya-gama|url= https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37454|publisher=TamilNet |date=October 29, 2014}}</ref><ref>{{cite news |title= Ālaṭi, Aracaṭi, Vēmpaṭi, Taṇakkaṭi, Tillaiyaṭi, Taṭaṅkan-puḷiyaṭi, Pīnāṟi-marattaṭi, Cūḷaiyaṭi, Irāttalaṭi/ Rāttalaṭi|url= https://www.tamilnet.com/art.html?artid=23059|publisher=TamilNet |date=August 21, 2007}}</ref> [[இலங்கை]]யின் வட மாகாணத்தில் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்]] மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊராகும். [[கரவெட்டி]] கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள நான்கு பிரதான வீதிகள் ([[பருத்தித்துறை]], [[கொடிகாமம்]], திக்கம், [[யாழ்ப்பாணம்]] செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் இவ்வூர் அமைந்துள்ளதால் வணிக ரீதியில் இது முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியின் புராதன, மத்திய, துறைமுக மற்றும் நிர்வாக நகரமாக பருத்தித்துறையே விளங்கிய போதிலும் [[ஈழப்போர்|போர்ச்சூழல்]] மற்றும் [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்|ஆழிப்பேரலை]] அழிவுகள் காரணமாக வங்கிகள் உட்பட பல முக்கிய [[வணிகம்]] சார் நிறுவனங்கள் நெல்லியடியிலே அமைய வேண்டி ஏற்பட்டது. நெல்லியடியில் உள்ள [[நெல்லியடி மத்திய கல்லூரி|நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில்]] முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது [[ஜூலை 5]], [[1987]] இல் [[மில்லர்|கப்டன் மில்லர்]] தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகளின்]] [[கரும்புலிகள்]] அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.<ref>{{cite web | url=http://www.southasiaanalysis.org//papers19/paper1873.html | title=SRI LANKA: LTTE AND THE CULT OF SUICIDE WARRIORS | accessdate=8 செப்டம்பர் 2018 | author=Col R Hariharan | archive-date=2010-06-13 | archive-url=https://web.archive.org/web/20100613034723/http://www.southasiaanalysis.org//papers19/paper1873.html | url-status=unfit }}</ref> |

== இங்கு பிறந்த ஆளுமைகள் == |
=== இங்கு பிறந்த ஆளுமைகள் === |
||
* கந்தவனம் (ஐயா அண்ணன்) - பல்துறைக் கலைஞர் |
* கந்தவனம் (ஐயா அண்ணன்) - பல்துறைக் கலைஞர் |
||
* 'யமன்' வேலாயுதம் - கூத்து நடிகர் |
* 'யமன்' வேலாயுதம் - கூத்து நடிகர் |
||
* [[இளைய பத்மநாதன்]] - நவீன நாடகக் கலைஞர் |
* [[இளைய பத்மநாதன்]] - நவீன நாடகக் கலைஞர் |
||
* [[நெல்லை க. பேரன்]] - எழுத்தாளர் |
* [[நெல்லை க. பேரன்]] - எழுத்தாளர் |
||
* [[பரா]] - குறுந்திரைப்பட |
* [[பரா]] - குறுந்திரைப்பட இயக்குநர் (பிரான்ஸ்) |
||
* [[யாழ்வாணன்]] - எழுத்தாளர் |
* [[யாழ்வாணன்]] - எழுத்தாளர் |
||
* [[யாழ் சுதாகர்]] - பத்திரிகையாளர், ஒலிபரப்பாளர் |
* [[யாழ் சுதாகர்]] - பத்திரிகையாளர், ஒலிபரப்பாளர் |
||
11:17, 11 திசம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்
| நெல்லியடி | |
| மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - யாழ்ப்பாணம் |
| அமைவிடம் | 9°47′58″N 80°11′54″E / 9.799353°N 80.198356°E |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
நெல்லியடி (Nelliady)[1][2] இலங்கையின் வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊராகும். கரவெட்டி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள நான்கு பிரதான வீதிகள் (பருத்தித்துறை, கொடிகாமம், திக்கம், யாழ்ப்பாணம் செல்லும் வீதிகள்) சந்திக்கும் சந்தியில் இவ்வூர் அமைந்துள்ளதால் வணிக ரீதியில் இது முக்கியத்துவம் பெறுகிறது. வடமராட்சிப் பகுதியின் புராதன, மத்திய, துறைமுக மற்றும் நிர்வாக நகரமாக பருத்தித்துறையே விளங்கிய போதிலும் போர்ச்சூழல் மற்றும் ஆழிப்பேரலை அழிவுகள் காரணமாக வங்கிகள் உட்பட பல முக்கிய வணிகம் சார் நிறுவனங்கள் நெல்லியடியிலே அமைய வேண்டி ஏற்பட்டது. நெல்லியடியில் உள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் முகாம் இட்டிருந்த இலங்கை அரச இராணுவத்தின் மீது ஜூலை 5, 1987 இல் கப்டன் மில்லர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதன் மூலம் புலிகளின் கரும்புலிகள் அத்தியாயம் ஆரம்பித்தது இவ்விடத்தில்தான்.[3]
இங்கு பிறந்த ஆளுமைகள்
- கந்தவனம் (ஐயா அண்ணன்) - பல்துறைக் கலைஞர்
- 'யமன்' வேலாயுதம் - கூத்து நடிகர்
- இளைய பத்மநாதன் - நவீன நாடகக் கலைஞர்
- நெல்லை க. பேரன் - எழுத்தாளர்
- பரா - குறுந்திரைப்பட இயக்குநர் (பிரான்ஸ்)
- யாழ்வாணன் - எழுத்தாளர்
- யாழ் சுதாகர் - பத்திரிகையாளர், ஒலிபரப்பாளர்
- ஐயாத்துரை நடேசன், ஊடகவியலாளர்
இங்குள்ள பாடசாலைகள்
- நெல்லியடி மத்திய கல்லூரி
- நெல்லியடி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை[4]
ஆலயங்கள்
- நெல்லியடி முருகையன் கோயில்
- நெல்லியடி காளி கோயில்[5]
- நெல்லியடி தடங்கன் புளியடி முருகமூர்த்தி ஆலயம்[6]
மேற்கோள்கள்
- ↑ "Nellik-kaadu, Nelliya-gama". TamilNet. October 29, 2014. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37454.
- ↑ "Ālaṭi, Aracaṭi, Vēmpaṭi, Taṇakkaṭi, Tillaiyaṭi, Taṭaṅkan-puḷiyaṭi, Pīnāṟi-marattaṭi, Cūḷaiyaṭi, Irāttalaṭi/ Rāttalaṭi". TamilNet. August 21, 2007. https://www.tamilnet.com/art.html?artid=23059.
- ↑ Col R Hariharan. "SRI LANKA: LTTE AND THE CULT OF SUICIDE WARRIORS". Archived from the original on 2010-06-13. Retrieved 8 செப்டம்பர் 2018.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "நெல்லியடி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை". Retrieved 8 செப்டம்பர் 2018.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ த.சிவபாலு. "இயல்விருது 2006 ஒரு பார்வை!". Retrieved 8 செப்டம்பர் 2018.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ செல்லத்துரை சுதர்சன். "சாதி : தொகை நிலையும் தொகா நிலையும்" (PDF). Retrieved 8 செப்டம்பர் 2018.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)
வெளி இணைப்புகள்
- நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் (ஆங்கில மொழியில்)