வயாவிளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox settlement | official_name = | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | coordinates = {{coord|9|46|59.88|N|80|4|0.12|E|display=inline}} }} {{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = வயாவிளான் | வகை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Tom8011
 
வரிசை 1:
{{Infobox settlement
| official_name =
| pushpin_map = Sri Lanka
| coordinates_region = LK
| coordinates = {{coord|9|46|59.88|N|80|4|0.12|E|display=inline}}
}}
 
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் = வயாவிளான்
| வகை = கிராமம்
| latd =9.7833
| longd =80.0667
| மாகாணம் = வடக்கு
| மாவட்டம் = யாழ்ப்பாணம்
வரி 30 ⟶ 25:
| பின்குறிப்புகள் =
}}
'''வயாவிளான்''' (''Vayavilan'')<ref>{{cite news |title= Kuppuzhaan|url=https://www.tamilnet.com/art.html?catid=98&artid=30289|publisher=TamilNet |date=September 22, 2009}}</ref><ref>{{cite news |title= Ampaara, Ampan, Ampanai|url=https://www.tamilnet.com/art.html?artid=35316&catid=98|publisher=TamilNet |date=June 21, 2012}}</ref><ref>{{cite news |title= Vi'laan, Divula-pitiya, Jool-pallama|url= https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33751|publisher=TamilNet |date=April 1, 2011}}</ref> என்பது [[இலங்கை]]யின் வடமாகாணத்தில் [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டில்]] உள்ள ஒரு கிராமம். [[தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவைச்]] சேர்ந்த இக்கிராமம் வயாவிளான் கிழக்கு (J/244), வயாவிளான் மேற்கு (J/245) என்னும் இரு கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போர் காரணமாக பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் ஒன்று. இக்கிராமம் இலங்கை பலாலி இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்துள் அடங்கியதனால் இக்கிராம மக்களும் முழுமையாக வேறிடங்களுக்கு இடம்பெயரவேண்டி ஏற்பட்டது.
2007 ஆம் ஆண்டின் [[மக்கள்தொகை]] மதிப்பீட்டின்படி வயாவிளான் மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பகுதியில் மக்கள் எவரும் இல்லை என்று குறிக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=http://www.statistics.gov.lk/PopHouSat/Preliminary%20Reports%20Special%20Enumeration%202007/Basic%20Population%20Information%20on%20Jaffna%20District%202007.pdf |title=Basic Population Information on Jaffna District - 2007, Preliminary Report, Based on Special Enumeration - 2007, Department of Census and Statistics. p.28. |access-date=2014-11-02 |archive-date=2018-11-23 |archive-url=https://web.archive.org/web/20181123172335/http://www.statistics.gov.lk/PopHouSat/Preliminary%20Reports%20Special%20Enumeration%202007/Basic%20Population%20Information%20on%20Jaffna%20District%202007.pdf |url-status= }}</ref> 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி வயாவிளான் கிழக்கில் 1395 பேரும், வயாவிளான் மேற்கில் 116 பேரும் உள்ளனர்.<ref>{{Cite web |url=http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=hhgn42&gp=Activities&tpl=3 |title=Sri Lanka Census of Population and Housing, 2011 |access-date=2014-11-01 |archive-date=2013-12-19 |archive-url=https://web.archive.org/web/20131219051202/http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/index.php?fileName=hhgn42&gp=Activities&tpl=3 |url-status= }}</ref>
 
==அமைவிடம்==
 
வயாவிளான் கிராமம் [[பலாலி வீதி]]யில் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரில்]] இருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. கிழக்கே [[அச்சுவேலி]], வடக்கே [[பலாலி]], மேற்கே [[குரும்பசிட்டி]], தெற்கே வடக்குப் [[புன்னாலைக்கட்டுவன்]] ஆகிய ஊர்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. அத்துடன் அச்சுவேலி-அராலி பிரதான வீதியும் வயாவிளான் கிராமத்தின் வடக்கு எல்லையாக அமைகிறது. பிறிதொரு வீதியான [[பலாலி வீதி]] வடக்கு-தெற்காக [[வயாவிளான் மத்திய கல்லூரி]]க்கு முன்பாக வயாவிளான் கிராமத்தை ஊடறுத்துஊடறுத்துச் செல்கிறது. பலாலி வீதியும், அச்சுவேலி-அராலி வீதியும் சந்திக்கும் இடம் வயாவிளான் சந்தியாகக் கொள்ளப்படுகிறது.
 
==இடப்பெயர்வு==
வரி 52 ⟶ 47:
 
*[[வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயம்]]
*மானம்பிராய் பிள்ளையார் ஆலயம்<ref>{{cite news |title=Urumpiraay |url=http://www.tamilnet.com/art.html?catid=98&artid=22702|work=Tamilnet|date=2007-07-11|access-date=2009-01-24|df=dmy-all}}</ref>
*மானப்பிராய் பிள்ளையார் ஆலயம்
*மானம்பிராய் வைரவர் ஆலயம்
*அம்மன் ஆலம்ஆலயம்
 
;வயாவிளான் கிழக்கு
"https://tamilar.wiki/w/வயாவிளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது