வடலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சிNo edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = கடலூர்
|வட்டம் = [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 2590239,514
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 19.93
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/vadalur
|பின்குறிப்புகள் =
|}}
'''வடலூர்''' ([[ஆங்கிலம்]]:'''Vadalur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தின்]] மாவட்டத்தில்[[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சியில் பார்வதிபுரம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம் என மூன்று [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
19.93 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 136 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கடலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. [[http://www.townpanchayat.in/vadalur வடலூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
== மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 9,736 வீடுகளும், 39,514 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 83.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 978 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 893 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,902 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். வடலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடலூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.
5,652 மற்றும் 590 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/vadalur-population-cuddalore-tamil-nadu-803652 Vadalur Population Census 2011]</ref>
 
== வடலூர் பேரூராட்சிபேரூராட்சியின் பகுதிகள் ==
வடலூர் [[பேரூராட்சி]]யின் கீழ் பார்வதிபுரம், கோட்டைகரை, காட்டுகொல்லை, சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பூசாலிகுப்பம், வெங்கட்டங்குப்பம், நெத்தனாங்குப்பம், ஆர். சி. காலனி, சின்ன காலனி போன்ற பகுதிகள் வருகின்றன. தற்பொழுது [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்|நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில்]] பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், இங்கு வந்து அதிக அளவில் குடியேறுவதால் பல புதிய நகர்கள் உருவாகி உள்ளன. அவை ஆர். கே. மூர்த்தி நகர், என். எல். சி ஆபீசர் நகர், புது நகர், ஜெயப்பிரியா நகர், செல்லியம்மன் கோயில் நகர், ராகவேந்திரா நகர் போன்றவையாகும். இப்பேரூராட்சி 18 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
==நீர் பாசனம் ==
பேரூராட்சியில் அடங்கியுள்ள சேராக்குப்பம் பகுதியில் [[அய்யனேரி]] என்ற ஏரி உள்ளது. மழைக்காலத்தில் வரும் நீரைத் தேக்கி வைத்து பாசனம் நடைபெறுகிறது. இவ்வேரி சுமார் 54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரைக்கொண்டு [[நெல்]] பயிரிடப்படுகிறது. தற்பொழுது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.
 
== போக்குவரத்து ==
வடலூர் [[சென்னை]] - [[கும்பகோணம்]] சாலையும்நெடுன்சாலையும், [[கடலூர்]]-[[சேலம்]] சாலையும்நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலூர் அமைந்துள்ளதால், [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[காட்டுமன்னார்கோயில்]] ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. அதே போல் கடலூரிலிருந்து [[திருச்சி]], [[சேலம்]], [[மேட்டூர்]] ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு. வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. கடலூர்-சேலம், கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.
 
== கோயில்கள் ==
"https://tamilar.wiki/w/வடலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது