உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
== போக்குவரத்து ==
[[சென்னை]] - [[கும்பகோணம்]] நெடுன்சாலையும், [[கடலூர்]] - [[சேலம்]] நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் வடலூர் அமைந்துள்ளதால், [[சென்னை]], [[காஞ்சிபுரம்]], [[திருவண்ணாமலை]], [[விழுப்புரம்]] போன்ற ஊர்களிலிருந்து வடலூர் வழியாக [[தஞ்சாவூர்|தஞ்சை]], [[கும்பகோணம்]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[காட்டுமன்னார்கோயில்]] [[திருப்பதி]], [[பெங்களூர்]], [[திருப்பூர்]], [[பழனி,]] ஆகிய ஊர்களுக்கு பேருந்து வசதி உள்ளது. அதே போல் கடலூரிலிருந்து [[திருச்சி]], [[சேலம்]], [[மேட்டூர்]] ஆகிய ஊர்களுக்கும் வடலூர் வழியாக பேருந்து வசதி உண்டு. வடலூரில் தொடர்வண்டி நிலையமும் உள்ளது. வடலூரில்வடலூர்- தினசரிநெய்வேலி 1000சாலையில் பேருந்துகள்பேருந்து வந்துபணிமனை செல்கின்றனஒன்றும் உள்ளது. காரைக்கால்-பெங்களுரு, கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.
வடலூர்- நெய்வேலி சாலையில் பேருந்து பணிமனை ஒன்றும் உள்ளது
காரைக்கால்-பெங்களுரு, கடலூர்-திருச்சி மார்க்கத்தில் தொடர்வண்டி செல்கிறது.
== கோயில்கள் ==
|