குளித்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Saravananklt
No edit summary
imported>Saravananklt
வரிசை 48:
 
==வரலாற்றில் குளித்தலை==
*
*:வடக்குப் பெரும்பாலை வைகாவூர் தெற்கு
:குடக்குப் பொருப்பு வெளிக்குன்று-கிடக்கும்
:களித்தண் டலைமேவு காவிரிசூழ் நாட்டு
:குளித்தண் டலையளவும் கொங்கு
 
- என்று ஒருகாலத் தில் கொங்கு நாட்டு எல்லை கள் வரையறுக்கப்பட்டிருந்தன. இதில் குளித்தண்டலை என்பது குளித்தலையைக் குறிப்பதாகும்.
இதில் குளித்தண்டலை என்பது குளித்தலையைக் குறிப்பதாகும்.
 
*கி.வா.ஜ என்று அழைக்கப்படும் பழம்பெரும் தமிழ் எழுத்தாளரும், தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் மாணவருமான கி.வா.ஜகந்நாதன் படித்தது குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான்!
வரிசை 66:
 
*ஐந்து முறை தமிழக முதல்வரும், பத்து முறை சட்டமன்ற உறுப்பினருமான திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முதல்முறையாக குளித்தலை தொகுதியில்தான் தனது அரசியல் பயணத்தைத் துவக்கினார். 1957ல் திமுக வெறும் 13 இடங்களையே கைப்பற்றியது. அதில் கருணாநிதியின் குளித்தலையும் ஒன்று. இதன்மூலம், திமுகவின் தவிர்க்க முடியாத சக்தியாக அப்போதே தன்னை நிரூபித்தார்.
 
 
==மக்கள் வகைப்பாடு==
"https://tamilar.wiki/w/குளித்தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது