குளித்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ramsimson
imported>Ramsimson
வரிசை 214:
 
போக்குவரத்துகளில் சாலை, இருப்புப் பாதை போக்குவரத்து சேவைகள் கிடைக்கின்றன. குறிப்பாக சென்னை போன்ற மாநில தலைநகரத்திற்கு கூட பேருந்து வசதி உள்ளது. மேலும் மதுரை , திண்டுக்கல் , பழனி, திருச்செந்தூர், தஞ்சாவூர் போன்ற முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.
 
''இரயில் போக்குவரத்து''
 
சாலை போக்குவரத்து மட்டுமல்லாது இரயில் போக்குவரத்து சேவையும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பேருந்து நிலையத்தில் இருந்து அருகாமையிலேயே உள்ளது. மேலும் பெங்களூரு, மைசூர் முதலிய கர்நாடக மாநிலத்திற்கும் திருவனந்தபுரம் , கொச்சின் முதலிய கேரளா மாநிலத்தின் பகுதிகளுக்கும் இரயில் போக்குவரத்து சேவை கிடைக்கின்றது.
 
==பொழுது போக்கு==
"https://tamilar.wiki/w/குளித்தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது