குளித்தலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ramsimson
imported>Ramsimson
வரிசை 213:
''பேருந்து போக்குவரத்து''
 
போக்குவரத்துகளில் சாலை, இருப்புப் பாதை போக்குவரத்து சேவைகள் கிடைக்கின்றன. குறிப்பாக '''''சென்னை''''' போன்ற மாநில தலைநகரத்திற்கு கூட பேருந்து வசதி உள்ளது. மேலும் மதுரை , திண்டுக்கல் , பழனி, திருச்செந்தூர், தஞ்சாவூர் போன்ற முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது.
 
''இரயில் போக்குவரத்து''
 
சாலை போக்குவரத்து மட்டுமல்லாது இரயில் போக்குவரத்து சேவையும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பேருந்து நிலையத்தில் இருந்து அருகாமையிலேயே உள்ளது. மேலும் '''''பெங்களூரு,''''' மைசூர் முதலிய கர்நாடக மாநிலத்திற்கும் திருவனந்தபுரம் ,''' ''கொச்சின்''''' முதலிய கேரளா மாநிலத்தின் பகுதிகளுக்கும் இரயில் போக்குவரத்து சேவை கிடைக்கின்றது.
 
==பொழுது போக்கு==
"https://tamilar.wiki/w/குளித்தலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது