உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
'''சின்னசேலம்''' ([[ஆங்கிலம்]]:'''Chinnasalem'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கள்ளக்குறிச்சி மாவட்டம்]], [[சின்னசேலம் வட்டம்|சின்னசேலம் வட்டத்தின்]] தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.
சின்னசேலம் நகராட்சியானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சென்னை - கோயமுத்தூர் நகரங்களுக்கு மத்தியில் அமைந்து, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய நகரமாக உள்ளது. இந்தநகராட்சியில்இந்த நகராட்சியில் சுமார் 150நவீன150 நவீன அரிசி ஆலைகள் உள்ளதுஉள்ளன. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரதான தொழில் அரிசி ஆலையில் அரிசி தயாரித்தல் ஆகும். மேலும் இப்பஇப்பகுதியில் அதிக அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், நெல் அறுவடை இயந்திரங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு இப்பகுதியில் இருந்துதான் செல்கிறது. மேலும் இந்த நகர பகுதியில் மரச்சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
பகுதியில் அதிகளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், நெல் அறுவடை இயந்திரங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு இப்பகுதியில் இருந்து தான் செல்கிறது. மேலும் இந்த நகர பகுதியில் மரச்சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது.
==அமைவிடம்==
|